Home
Apps

கூகிள் மொழிபெயர்ப்பில் பாலின வேறுபாடுகளைக் சரியாகக் கையாள கூகுள் முயற்சி.!

கூகிள் நிறுவனம் வியாழனன்று, கூகிள் இன் மொழிபெயர்ப்பில் பாலின வேறுபாடுகளைக் சரியாக கையாளக் புதிய முயற்சியை அறிமுகம் செய்துள்ளது.

கூகிள் நிறுவனம் வியாழனன்று, கூகிள் இன் மொழிபெயர்ப்பில் பாலின வேறுபாடுகளைக் சரியாக கையாளக் புதிய முயற்சியை அறிமுகம் செய்துள்ளது.

பாலியல் சார்புகளை சரியாகக் குறிப்பதற்கான இலக்குடன் அதன் மொழிபெயர்ப்பு விண்ணப்பத்தை அப்டேட் செய்துள்ளதாகக் கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

பாலின வேறுபாடுகளில் தவறுகள் நடப்பதாக புகார்

பாலின வேறுபாடுகளில் தவறுகள் நடப்பதாக புகார்

கூகிள் மொழிபெயர்ப்பானது மற்றொரு மொழியில் உரையை மாற்றியமைக்கும் போது, பெயரிடப்பட்டப் பெயர்களுக்கிடையில் அடிக்கடி தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன. முக்கியமாகப் பாலின வேறுபாடுகளில் தவறுகள் நடப்பதாகப் பல புகார்கள் வந்துள்ளது.

கூகுள் மொழிபெயர்ப்பு

கூகுள் மொழிபெயர்ப்பு

"இந்தப் புகார்களை கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனம் கூகுள் மொழிபெயர்ப்பில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய முயற்சி செய்து தற்போது அதில் வெற்றியும் அடைந்துள்ளது.

பாலின மொழிபெயர்ப்பின் அப்டேட்

பாலின மொழிபெயர்ப்பின் அப்டேட்

கூகுள் மொழிபெயர்ப்பில் உள்ள பாலின மொழிபெயர்ப்பின் குறைபாடுகளைக் குறைக்க கூகுள் தற்பொழுது அப்டேட் செய்யப்பட்டுள்ளது என்று தயாரிப்பு மேலாளர் ஜேம்ஸ் குஸ்காம்ஸ்கிஸ்கி ஒரு வலைப்பதிவு இடுகையில் தெரிவித்தார்.

இருபாலின வேறுபாடுகளுக்கு மொழிபெயர்ப்பு

இருபாலின வேறுபாடுகளுக்கு மொழிபெயர்ப்பு

தற்போது வரை, மொழிபெயர்ப்பில் ஒரு கேள்விக்கு ஒரு மொழிபெயர்ப்பு மட்டுமே வழங்கப்பட்டது, பெரும்பாலும் "டாக்டர்" போன்ற சொற்களுக்கு ஆண்பால் வார்த்தைகளை மட்டுமே கூகுள் தேர்ந்தெடுத்து வந்துள்ளது, இனிமேல் இருபாலின வேறுபாடுகளுக்கு மொழிபெயர்த்து வழங்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்டேட் மொழிகள்

அப்டேட் மொழிகள்

இப்போது நீங்கள் பிரெஞ்சு, இத்தாலியன் அல்லது ஸ்பானிஷ் போன்ற மொழிகளில் ஆங்கில மொழிபெயர்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் அணைத்து மொழிகளுக்கும் பாலின-குறிப்பிட்ட மொழிபெயர்ப்புகளை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Google Moves to Curb Gender Bias in Google Translate : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X