கூகுள் மேப்ஸ் செயலியில் மோட்டார்சைக்கிள் மோட்: அம்சங்கள் என்னென்ன?

By Prakash
|

மனிதர்கள் அன்றாட வாழ்வில் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்கின்றனர், தொழில் சம்மந்தமாகவும் பல இடங்களுக்கு செல்கின்றனர். மேலும் சரியான இடம், விலாசம் போன்றவற்றை குறிப்பிட மக்களுக்கு தற்போது கூகுள் மேப்ஸ் மிகப்பெரிய பக்கபலமாக உள்ளது.

கூகுள் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி இந்தியாவில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் கிடைக்கும் கூகுள் மேப்ஸ் செயலியில் மோட்டார்சைக்கிள் மோட் எனும் புதிய வசதியை அறிமுகப்படுதியுள்ளது அந்நிறுவனம்.

கூகுள் மேப்ஸ்:

கூகுள் மேப்ஸ்:

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் கூகுள் மேப்ஸ் (v9.67.1) பதிப்பை பயன்படுத்தும் சில வாடிக்கையாளர்களுக்கு இந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கூகுள் மேப்ஸ்:

கூகுள் மேப்ஸ்:

கூகுள் மேப்ஸ் அதிகவேலைப்பாடுடன் அமைக்கப்பெற்றுள்ளது.மேலும் பயனதிற்க்கு உபயோகமா உள்ளது, அதுமட்டும் இல்லாமல் வாகண ஒட்டுநர்களுக்கு பயன்படும் வகையில் பெட்ரோல்பங்க், ஏடிஎம் போன்ற இடங்களை எளிமையாக அறிந்துகொள்ள கூகுள் மேப்ஸ் மகப்பெரிய பங்குவகிக்கிறது.மேலும் கூகுள் மேப்ஸ் திசைகளை எளிமையாக காட்டும் ஆற்றல் பெற்றவை.

மோட்டார்சைக்கிள் மோட்:

மோட்டார்சைக்கிள் மோட்:

இதற்குமுன்பு கூகுள் மேப்ஸ் செயிலியில் கார், ஃபூட் மற்றும் டிரெயின் போன்ற ஆப்ஷன்கள் இருந்தது, இப்போது மோட்டார்சைக்கிள் ஆப்ஷன்
இடம்பெற்றுள்ளது, மேலும் இந்தப் பயன்பாடு அனைவருக்கும் உதவியாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 பயனம்:

பயனம்:

இந்த கூகுள் மேப்ஸ் மோட்டார்சைக்கிள் மோட் பயனர்களுக்கு ஏற்ற வழிகளை பரிந்துரைப்பதோடு, பயனம் சார்ந்த தகவல்கள் மற்றும் நேரம் போக்குவரத்து நெரிசல், வாகன நிறுத்தம் போன்ற தகவல்களை கொடுக்கிறது இந்த கூகுள் மோட்டார்சைக்கிள் மோட்.

தகவல்கள்:

தகவல்கள்:

இந்த கூகுள் மேப்ஸ் மோட்டார்சைக்கிள் மோட் இப்போது சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன, கூடிய விரைவில் இந்த மோட்டார்சைக்கிள் மோட் அனைவருக்கும் வழங்கப்படும்.

 இந்தியா:

இந்தியா:

கூகுள் மேப்ஸ் மோட்டார்சைக்கிள் மோட் பொறுத்தவரை இந்திய சந்தையில் முதலில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய அம்சம் சார்ந்த ஸ்கிரீன்ஷாட்களும் வெளியடப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Google Maps Gets Two Wheeler Mode in India Sees 2x User Growth in the Country ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X