Home
Apps

மிகவும் எதிர்பார்த்த அம்சம் கூகுள் மேப்ஸ் செயலியில் அறிமுகம்.!

கூகுள் மேப்ஸ் செயலியில் ஆட்டோ ரிக்ஷா அம்சம் பொது பயணங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டது, இது பயனர்கள் தேடும் முகவரிக்கு செல்லும் நேரத்தை மேம்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி கூகுள் மேப்ஸ் செயலியில் மிகவும் எதிர்பார்த்த அம்சத்தை கொண்டுவந்துள்ளது , இந்த அம்சம் பல்வேறு மக்களுக்கு பயனுள்ள
வகையில் இருக்கும்.

மிகவும் எதிர்பார்த்த அம்சம் கூகுள் மேப்ஸ் செயலியில் அறிமுகம்.!

தற்சமயம் கூகுள் மேப்ஸ் செயலியில் இருந்தபடி குறுந்தகவல் அனப்பிக் கொள்ளலாம், இருந்தபோதிலும் குறுந்தகவல் அம்சம் கொண்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் குறுந்தகவல் அனுப்பிக் கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் மேப்ஸ்

கூகுள் மேப்ஸ்

கூகுள் மேப்ஸ் செயலியில் வெளிவந்துள்ள இந்த புதிய அம்சம் வியாபர மையங்களுக்கு மட்டுமே குறுந்தகவல் அனுப்பிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து வெளியாகி இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களில் கூகுள் மேப்ஸ் பயனர்கள் நிறுவனங்களை தொடர்பு கொள்ள முடியும்.

சிறு வியாபர நிறுவனங்கள்

சிறு வியாபர நிறுவனங்கள்

இந்த அம்சம் மூலம் சிறு வியாபர நிறுவனங்கள் எதிர்காலத்தில் அதிகளவு வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும், இத்துடன் வியாபர நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை அழைக்காமல் அவர்களை வேகமாக தொடர்பு கொள்ளலாம்.

ஆட்டோ ரிக்ஷா

ஆட்டோ ரிக்ஷா

இதற்குமுன்பு கூகுள் மேப்ஸ் செயலியில் ஆட்டோ ரிக்ஷா அம்சம் பொது பயணங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டது, இது பயனர்கள் தேடும் முகவரிக்கு செல்லும் நேரத்தை மேம்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டோ ரிக்ஷா அம்சம் டெல்லியில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

டெல்லி

டெல்லி

கூகுள் மேப்ஸ்-ல் பயணக் கட்டண வசதியுடன் உயடி அழனந என்பதும் இணைக்கப்பட்டுள்ளது, இது டெல்லி போக்குவரத்துத் துறை போலீஸார் வழங்கும் அதிகாரப்பூர்வ வரைபடத்தை வைத்தே டெல்லி கூகுள் மேப் அப்டேட் செய்யப்பட்டுள்ளது என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது

Best Mobiles in India

English summary
Google introduces 'messages' in Maps to connect with businesses: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X