இது புதிய லிஸ்ட்: மீண்டும் 25ஆப்களை தடை செய்தது கூகுள்.! உடனே டெலிட் செய்யுங்கள்.,இதோ முழுவிவரம்.!

|

அன்மையில் டிக்டாக், யூசி பிரவுசர், ஹலோ உட்பட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. அதேபோல தற்போது இந்திய சந்தையில் சீன நிறுவனத்தின் பொருட்களை அதிகளவு மக்கள் விரும்பவில்லை என சமூக வலைதளத்தில் பலர் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

கூகுளை எச்சரித்ததை

இந்நிலையில் பயனர்களின் பேஸ்புக் லாக்-இன் விவரங்களைத் திருடுவதாக கூறி சைபர் பாதுகாப்பு நிறுவனமான எவினா கூகுளை எச்சரித்ததை தொடர்ந்து சுமார் 25ஆண்ட்ராய்டு ஆப்கள் அதிடி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டன.

 உடன் வருகின்றன மற்றம்

குறிப்பாக இப்போது அகற்றப்பட்ட இந்த 25ஆப்ஸ்களும் மார்வேர் உடன் வருகின்றன மற்றம் இவைகள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் பேஸ்புக் உள்நுழைவு சார்ந்த விவரங்களைப் பயன்படுத்தும்போது அவற்றை பதிவு செய்கின்றன எனக் கூறப்பட்டுளள்து.

Pubgயே கதி: ரூ.16 லட்சத்தை காலி செய்த மகன்- மெக்கானிக் ஷாப்பில் வேலைக்கு சேர்த்த தந்தை!

2மில்லியனுக்கும்

இப்போது நீக்கப்பட்ட இந்த 25ஆப் பயன்பாடுகளும் சுமார் 2மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களை கண்டுள்ளன. குறிப்பாக இந்த 25 ஆப்களில் பெரும்பாலும் பைல் மேனேஜர், பிளாஷ் லைட், வால்பேப்பர் மேனேஜ்மென்ட், ஸ்கிரீன்ஷாட் எடிட்டர் மற்றும் வெதர் உள்ளிட்ட ஆப் வசதிகள் ஆகும். ஒருவேளை நீங்கள் இந்த 25 ஆப்களை பயன்படுத்தி வந்தால் உடனே அன்இன்ஸ்டால் செய்யுமாறு சைபர் செக்யூரிட்டி நிறுவனமான எவினா மற்றும் கூகுள் பரிந்துரைத்துள்ளது, மேலும் நீங்கள் டெலிட் செய்ய வேண்டிய 25ஆப்களின் பட்டியல் இதுதான்.

பட்டியல்-1

1.Contour level wallpaper - 1லட்சம் பதிவிறக்கங்கள்

2.Iplayer & iwallpaper - 1லட்சம் பதிவிறக்கங்கள்

3.Wallpaper Level - 1லட்சம் பதிவிறக்கங்கள்

4.Super Wallpapers Flashlight - 5லட்சம் பதிவிறக்கங்கள்

5.Padenatef - 5லட்சம் பதிவிறக்கங்கள்

6.Color Wallpapers - 1லட்சம் பதிவிறக்கங்கள்

7.Video maker - 1லட்சம் பதிவிறக்கங்கள்

பட்டியல்-2

8.Super Bright Flashlight - 1லட்சம் பதிவிறக்கங்கள்

9.Pedometer - 1லட்சம் பதிவிறக்கங்கள்

10. Powerful Flashlight - 1லட்சம் பதிவிறக்கங்கள்

11.Accurate scanning of QR code - 50,000 பதிவிறக்கங்கள்

12.Classic card game - 50,000 பதிவிறக்கங்கள்

13.Solitaire game - 1லட்சம் பதிவிறக்கங்கள்

14.Super Flashlight - 1லட்சம் பதிவிறக்கங்கள்

பட்டியல் -3

15.Daily Horoscope Wallpapers - 10,000 பதிவிறக்கங்கள்

16.Synthetic Z -50,000 பதிவிறக்கங்கள்

17.Composite Z - 50,000 பதிவிறக்கங்கள்

18.File Manager - 50,000 பதிவிறக்கங்கள்

19.Screenshot capture - 10,000 பதிவிறக்கங்கள்

20.Wuxia Reader - 10,000 பதிவிறக்கங்கள்

21.Junk file cleaning -50,000 பதிவிறக்கங்கள்

Google வைத்த அடுத்த ஆப்பு! வாட்ஸ்அப், மெசேன்ஜர், இன்ஸ்டாக்ராமிற்கு 'இந்த' சேவை இனி கிடையாது!

பட்டியல் -4

22.Anime Live Wallpape - 10,000 பதிவிறக்கங்கள்

23.Plus Weather- 10,000 பதிவிறக்கங்கள்

24.Com.tyapp.fiction

25.iHealth step counter

Most Read Articles
Best Mobiles in India

English summary
Google Blocked 25 Apps for Stealing Facebook Login Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X