Just In
- 5 min ago
கண்ணீர் சிந்தும் சியோமி போன் பயனர்கள்: அவசரப்பட்டு புது 5ஜி போன் வாங்காதீங்க!
- 6 min ago
சூரியனில் விழுந்த ஓட்டை.! வெறும் கண்ணுக்கே தெரிகிறதா? ஆபத்தில் பூமி.! பீதியில் விஞ்ஞானிகள்.!
- 8 min ago
Republic Day Sale: வெறும் ரூ.9449 க்கு HD TV.. 32-இன்ச், 43-இன்ச், 50-இன்ச் Xiaomi டிவிகள் மீதும் ஆபர் மழை!
- 10 min ago
Airtel ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வு குறித்து தலைமை நிர்வாக அதிகாரி சுனில் மிட்டல் பரபர தகவல்.!
Don't Miss
- News
பிரதமர் மோடி ஜன.27-ல் பரீக்ஷா பே சர்ச்சா - தேர்வும் தெளிவும் கலந்துரையாடல்- தமிழ்நாடு பாஜக தீவிரம்
- Movies
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் கலக்கக் கூடாது.. கமலுக்கு கோரிக்கை வைத்த வனிதா விஜயகுமார்!
- Automobiles
பஸ்களில் நேராக இருக்கும் கண்ணாடி கார்களில் மட்டும் சாய்வாக இருப்பது ஏன்?
- Finance
தங்கம் விலை 3வது நாளாக சர்பிரைஸ்.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?
- Sports
இதனால்தான் இவர் லார்ட் ஷர்துல்.. முதல் 2 பந்தில் செய்த விஷயம்.. பிரேஸ்வெல்லை அவுட்டாக்கியதன் பின்னணி
- Lifestyle
ஆண்கள் எந்த வயதில் செக்ஸ் வாழ்க்கையில் உச்சத்தை அடைகிறார்களாம் தெரியுமா? நீங்க நினைக்கிற வயதில் அல்ல!
- Travel
நியூயார்க் டைம்ஸின் 2023 ஆம் ஆண்டு பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்திய மாநிலம்!
- Education
பெட்ரோலிய கழகத்தில் ரூ.81 ஆயிரத்தில் பணி வாய்ப்பு...!
இது புதிய லிஸ்ட்: மீண்டும் 25ஆப்களை தடை செய்தது கூகுள்.! உடனே டெலிட் செய்யுங்கள்.,இதோ முழுவிவரம்.!
அன்மையில் டிக்டாக், யூசி பிரவுசர், ஹலோ உட்பட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. அதேபோல தற்போது இந்திய சந்தையில் சீன நிறுவனத்தின் பொருட்களை அதிகளவு மக்கள் விரும்பவில்லை என சமூக வலைதளத்தில் பலர் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் பயனர்களின் பேஸ்புக் லாக்-இன் விவரங்களைத் திருடுவதாக கூறி சைபர் பாதுகாப்பு நிறுவனமான எவினாகூகுளை எச்சரித்ததை தொடர்ந்து சுமார் 25ஆண்ட்ராய்டு ஆப்கள் அதிடி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டன.

குறிப்பாக இப்போது அகற்றப்பட்ட இந்த 25ஆப்ஸ்களும் மார்வேர் உடன் வருகின்றன மற்றம் இவைகள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் பேஸ்புக் உள்நுழைவு சார்ந்த விவரங்களைப் பயன்படுத்தும்போது அவற்றை பதிவு செய்கின்றன எனக் கூறப்பட்டுளள்து.

இப்போது நீக்கப்பட்ட இந்த 25ஆப் பயன்பாடுகளும் சுமார் 2மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களை கண்டுள்ளன. குறிப்பாக இந்த 25 ஆப்களில் பெரும்பாலும் பைல் மேனேஜர், பிளாஷ் லைட், வால்பேப்பர் மேனேஜ்மென்ட், ஸ்கிரீன்ஷாட் எடிட்டர் மற்றும் வெதர் உள்ளிட்ட ஆப் வசதிகள் ஆகும். ஒருவேளை நீங்கள் இந்த 25 ஆப்களை பயன்படுத்தி வந்தால் உடனே அன்இன்ஸ்டால் செய்யுமாறு சைபர் செக்யூரிட்டி நிறுவனமான எவினா மற்றும் கூகுள் பரிந்துரைத்துள்ளது, மேலும் நீங்கள் டெலிட் செய்ய வேண்டிய25ஆப்களின் பட்டியல் இதுதான்.

1.Contour level wallpaper - 1லட்சம் பதிவிறக்கங்கள்
2.Iplayer & iwallpaper - 1லட்சம் பதிவிறக்கங்கள்
3.Wallpaper Level - 1லட்சம் பதிவிறக்கங்கள்
4.Super Wallpapers Flashlight - 5லட்சம் பதிவிறக்கங்கள்
5.Padenatef - 5லட்சம் பதிவிறக்கங்கள்
6.Color Wallpapers - 1லட்சம் பதிவிறக்கங்கள்
7.Video maker - 1லட்சம் பதிவிறக்கங்கள்

8.Super Bright Flashlight - 1லட்சம் பதிவிறக்கங்கள்
9.Pedometer - 1லட்சம் பதிவிறக்கங்கள்
10. Powerful Flashlight - 1லட்சம் பதிவிறக்கங்கள்
11.Accurate scanning of QR code - 50,000 பதிவிறக்கங்கள்
12.Classic card game - 50,000 பதிவிறக்கங்கள்
13.Solitaire game - 1லட்சம் பதிவிறக்கங்கள்
14.Super Flashlight - 1லட்சம் பதிவிறக்கங்கள்

15.Daily Horoscope Wallpapers - 10,000 பதிவிறக்கங்கள்
16.Synthetic Z -50,000 பதிவிறக்கங்கள்
17.Composite Z - 50,000 பதிவிறக்கங்கள்
18.File Manager - 50,000 பதிவிறக்கங்கள்
19.Screenshot capture - 10,000 பதிவிறக்கங்கள்
20.Wuxia Reader - 10,000 பதிவிறக்கங்கள்
21.Junk file cleaning -50,000 பதிவிறக்கங்கள்

22.Anime Live Wallpape - 10,000 பதிவிறக்கங்கள்
23.Plus Weather- 10,000 பதிவிறக்கங்கள்
24.Com.tyapp.fiction
25.iHealth step counter
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470