ஜிமெயில் ஆண்ட்ராய்டு செயலிக்கு அட்டகாசமான டார்க் மோடு தீம்!

|

மொபைல் OS வரலாற்றில், இந்த 2019 ஆம் டார்க்கஸ்ட் வருடமாகக் கருதப்படுகிறது. இதற்கான முக்கிய காரணம் கடந்த ஆண்டில் வெளியிடப்பட்ட டார்க் தீம்களும், டார்க் மோடு ஆப்ஷன்களும் தான் என்பதே உண்மை.

ஜிமெயில் ஆண்ட்ராய்டு செயலிக்கு அட்டகாசமான டார்க் மோடு தீம்!

டார்க் மோடு சேவையின் மீது ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு அதீத ஈர்ப்பு உள்ளது என்று தன சொல்லியாக வேண்டும்.

ஆண்ட்ராய்டு மற்றும் iOS டார்க் மோடு

ஆண்ட்ராய்டு மற்றும் iOS டார்க் மோடு

இந்த ஆண்டு டார்க்கஸ்ட் வருடமாக இருந்ததற்கு, ஆண்ட்ராய்டு மற்றும் iOS என இரண்டு இயங்குதளங்களும் போட்டியிட்டு டார்க் மோடு சேவையைத் தனது ஆப்ஸ்களுக்கும், இயங்குதள சேவைகளுக்கும் அறிமுகம் செய்தது தான்.

ஜிமெயில் சேவைக்கு டார்க் மோடு

ஜிமெயில் சேவைக்கு டார்க் மோடு

கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனம் இரண்டும் தங்களின் அனைத்து ஆப்களிலும் டார்க் மோடு சேவையை அறிமுகம் செய்ய இன்னும் மும்முரமாகப் பல முயற்சி செய்து வருகிறது. தற்போதைய புதிய டார்க் மோடு அப்டேட் ஜிமெயில் சேவைக்கு வழங்கப்பட்டுள்ளது.

போலி செய்திகனை பரப்புவது யார்? கண்டறிய வாட்ஸ்ஆப்-ல் புதிய திட்டம்?போலி செய்திகனை பரப்புவது யார்? கண்டறிய வாட்ஸ்ஆப்-ல் புதிய திட்டம்?

பீட்டா வெர்ஷன் அப்டேட்

பீட்டா வெர்ஷன் அப்டேட்

இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை, இடுப்பினும் சில பயனர்களுக்கு பீட்டா வெர்ஷன் அப்டேட்டில் இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இறுதிக்கட்ட சோதனையில் உள்ள இந்த புதிய அம்சம் வெகு விரைவில் பயனர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி செய்திகனை பரப்புவது யார்? கண்டறிய வாட்ஸ்ஆப்-ல் புதிய திட்டம்?போலி செய்திகனை பரப்புவது யார்? கண்டறிய வாட்ஸ்ஆப்-ல் புதிய திட்டம்?

டோஃகில் சுவிட்ச்கள் வழங்கப்படவில்லை

டோஃகில் சுவிட்ச்கள் வழங்கப்படவில்லை

தற்பொழுது இந்த டார்க் மோடு சேவைக்கான டோஃகில் சுவிட்ச்கள் வழங்கப்படவில்லை. ஜிமெயில் ஆப் செயலியில் மட்டுமே தற்பொழுது இந்த சேவை இயக்கப்படுகிறது. நேரத்திற்குத் தகுந்தாற் போல் டார்க் மோடு ஆட்டோமேட்டிக்காக ஆக்டிவேட் ஆகிறது.

லோகோவை காப்பி அடித்ததாக பேஸ்புக் மீது குற்றச்சாட்டு! கிளம்பியது புதிய சர்ச்சை!லோகோவை காப்பி அடித்ததாக பேஸ்புக் மீது குற்றச்சாட்டு! கிளம்பியது புதிய சர்ச்சை!

ஆண்ட்ராய்டு Q உடன் விரைவில் டார்க் மோடு

ஆண்ட்ராய்டு Q உடன் விரைவில் டார்க் மோடு

வெகு விரைவில் பயனர்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் டார்க் மோடு சேவை ஆக்டிவேட் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் ஆண்ட்ராய்டு Q இயங்குதளத்திற்கான அப்டேட் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Gmail for Android is getting a dark mode android Q update will launch on August : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X