Home
Apps

சாம்சங்-சியோமி போன்களில் கலக்கும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப்.!

சாம்ச்ங் ஏ80 ஸ்மார்ட்போனில், பயர்களையும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன் ஆப் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், எளிதாகவும் இருக்கின்றது.

சாம்சங்-சியோமி போன்களில் கலக்கும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப்.!

இந்த வசதியை பயன்படுத்தி நமது ஸ்மார்ட்போன்களையும் எளிதாக லாக் செய்து கொள்ள முடியும். மேலும், இதில் இருக்கும் அம்சங்களும் நமக்கு ஏற்றதாக இருக்கின்றது.

இந்த பாதுகாப்பு அம்சம் மற்றும் அழகாக இருக்கும் இந்த தொழில்நுட்பத்தை நாம் சியோமி மற்றும் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கின்றது. இதை நாம் எவ்வாறு பயன்படுத்தாலம் என்றும் பார்க்கலாம்.

 அதிர்ச்சி தரும் காட்சி:

அதிர்ச்சி தரும் காட்சி:

கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப் வசதியை நமது ஸ்மார்ட்போனில் பயன்படுத்தும் போது, ஸ்கிரீனில் அழகாக இருக்கின்றது. மற்றவர்களையும் இது கவர்ந்து இழுக்கும் விதமாகவும் நம்மையும் சற்று நேரத்தில் இந்த ஸ்கிரீன் வசதி அழகாக வைத்து இருக்கின்றது. மேலும், இது நமது ஸ்மார்ட்போனா என்றும் அதிர வைக்கின்றது.

எனக்கான தனிபயன்பாடு:

எனக்கான தனிபயன்பாடு:

கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் தானாக மாறும் ஸ்கிரீன்களை கண்டு ஆச்சரியமாக இருக்கின்றது. மேலும், பயணம், விளையாட்டு, ஃபேஷன் மற்றும் வனவிலங்கு உள்ளிட்ட பல வகை உள்ளடக்கங்களிலிருந்து தானமாக மாறும் வகையில் இருக்கின்றது.

உள்ளூர் மொழிகளுக்கான ஆதரவு:

உள்ளூர் மொழிகளுக்கான ஆதரவு:

இதில், உள்ளூர் மொழிகளான இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் நாம் இந்த செயலியை பயன்படுத்தி நமக்கு ஏற்றார் போல் பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறுகிய வடிவ வீடியோ உள்ளடக்கம்:

குறுகிய வடிவ வீடியோ உள்ளடக்கம்:

ஒரு கதை குறித்து அறிய அதன் தலைப்பை பார்த்து, நாம் எளிதாக வேமாகவும் பரிந்து கொள்ளும் வகையில், இதில் அறிந்து கொள்ளலாம். காட்சிகள் அதுபோன்று இருக்கின்றது.

2 நிமிடம் ஓட வைக்கும் காட்சி, க்ளான்ஸ் டிவி ஒரிஜினல்ஸ் என்று அழைக்கப்படுகின்றது. இதில், தனிப்பட்ட கவனிப்பு முதல் பேஷன் டிப்ஸ் வரை, உடற்பயிற்சி முதல் நகைச்சுவை வரை, நான் ஃபேஷன் முதல் டெலி தொடர் உள்ளிட்ட பல்வேறு வீடியோக்கள் இருக்கின்றன.

வெரைட்டி

வெரைட்டி

காட்சிகளோடு, அடுத்த பிரிவுளான மொழிகளைத் தவிர, க்ளான்ஸ் பல்வேறு உள்ளடக்க அனுபவங்களையும் வழங்குகிறது. இது எப்போதும் எனது பூட்டுத் திரையில் கதைகள் மட்டும் அல்ல. விளையாடுவதற்கும், இசை கேட்பதற்கும், டிவி பார்ப்பதற்கும், ஒவ்வொரு முறையும் நாம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் போது நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.

தொடர்புடைய வசதிகள்

தொடர்புடைய வசதிகள்

நாள் முழுவதும் எனது பொழுதுபோக்கு, செய்தி மேலும் தெரிந்துகொள்ள கூடுதல் முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. தொலைபேசியைத் திறந்தாலே, லாக் ஸ்கிரீனில் முன்பே அனைத்தும் கிடைக்கும்.
இது நம்மையே ஆச்சரியப்பட வைக்கின்றது. மேலும், இந்த புதிய வசதி சியோமி மற்றும் சாம்சங் ஸ்மார்ட்போனில் மட்டும் கிடைக்கின்றது.

Best Mobiles in India

English summary
Glance Lockscreen App Changes The Way You Use Your Smartphone : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X