'இலவச ரிவார்டு' கிடைக்கும் ஃப்ரீ பயர் ரீடீம் கோடுகள் வேண்டுமா? அப்போ இதை உடனே செய்யுங்கள்..
மே 29 ஆம் தேதிக்கான ஃப்ரீ பயர் ரீடீம் கோடுகள் இப்போது ஆனலைனில் கிடைக்கின்றது. அதனுடன் ஜஸ்டிஸ் ஃபைட்டர் மற்றும் வண்டல்ஸ் ரெபெலியன் ஆயுதங்கள் போன்றவற்றை இந்த கோடுகள் கொண்டு வருகின்றன. எப்போதும்போல, ஃப்ரீ பயர் ரீடீம் கோடுகளைக் கோர சில படிகள் பின்பற்றப்பட வேண்டும். மேலே குறிப்பிட்ட வெகுமதியைத் தவிர, விளையாட்டாளர்கள் மேலும் பல நன்மைகளையும் இந்த ரிடீம் கோடு மூலம் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃப்ரீ பயர் ரீடீம் கோடுகளை எப்படி தெரிந்துகொள்வது?
ஃப்ரீ பயர் ரீடீம் கோடுகளை பற்றி டாப் கேமர்கள் அறிந்திருக்கிறார்கள் ஆனால், புதியவர்கள் மற்றும் ரூக்கிகளுக்கு இன்னும் இதுபற்றிய தெளிவான தகவல்கள் தேவைப்படலாம். அவர்களுக்கான பதிவு தான் இது. ஃப்ரீ பயர் விளையாட்டாளர்களுக்கான பல விளையாட்டு போட்டிகளையும் நிகழ்வுகளையும் நிகழ்த்தி வருகிறது. அதே நேரத்தில், இந்த பேட்டில் ராயல் விளையாட்டு பல மேம்பாடுகள், நன்மைகள் மற்றும் பிற போனஸையும் வழங்குகிறது, அவற்றை ஃப்ரீ பயர் டைமண்ட்களைப் பயன்படுத்தி நீங்கள் வாங்கலாம்.

இலவசமாக கிடைக்கும் சிறப்பான ரிவார்டுகள்
அல்லது இவற்றை நீங்கள் சாமர்த்தியமாக ஃப்ரீ பயர் ரீடீம் கோடுகளைப் பயன்படுத்தி இலவசமாகப் பெறலாம். பெயர் குறிப்பிடுவது போல, இவை குறிப்பிட்ட மேம்பாடுகள் மற்றும் நன்மைகளைப் பெறக்கூடிய ரீடீம் கோடுகளாகும். விளையாட்டாளர்கள் இலவச லூட் கிரேட்டர்கள், இலவச பெட்கள், இலவச டிராகன் ஏ.கே. ஸ்கின் மேம்படுத்தல், இலவச டி.ஜே. அலோக் கேரக்டர் மேம்படுத்தல் போன்றவற்றை நீங்கள் பெறலாம்.

ஃப்ரீ பயர் ரீடீம் கோடுகளை எவ்வாறு கோருவது?
பிற கேம்களைப் போலன்றி, கேமிங் பயன்பாட்டில் உள்ள குறியீடுகளை நீங்கள் நேரடியாக உள்ளிட முடியாது. இலவச குறியீடுகளைக் கோர சில செயல்முறைகளைப் பின்பற்றப்பட வேண்டும், அவை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.
செயல்முறை 1: முதலில், உங்கள் ஃப்ரீ பயர் ரீடீம் கோடுகளுக்கான இணையப் பக்கத்திற்குச் செல்லுங்கள் அல்லது இந்த இணைப்பைக் கிளிக் செய்யுங்கள் https://reward.ff.garena.com/en.

செயல்முறை 2: அடுத்து, ஃப்ரீ பயர் ரீடீம் கோடு பக்கத்தில் உங்கள் கூகிள், ஆப்பிள், ஹவாய் அல்லது வி.கே கணக்கைப் பயன்படுத்தி உள்நுழைக.
செயல்முறை 3: பக்கம் இப்போது மீண்டும் ரெப்பிரேஷ் செய்யப்பட்டு ஏற்றப்படும், நீங்கள் விரும்பும் ஃப்ரீ பயர் ரீடீம் கோடை உள்ளிட வேண்டும். கவனிக்க, ஃப்ரீ பயர் ரீடீம் கோடுகள் 11-12 எழுத்துகளால் ஆனவை.
செயல்முறை 4: ரீடீம் செய்யப்பட்டு முடிந்ததும், ரிவார்டுகள் அல்லது பெறப்பட்ட நன்மைகள் உங்கள் மொபைலில் ஃப்ரீ பயர் கேமிங் பயன்பாட்டின் அஞ்சல் பிரிவில் நேரடியாகத் தோன்றும்.

ஃப்ரீ பயர் ரீடீம் கோடுகள் இதோ
செயல்முறை 5: மே 29 க்கான ஃப்ரீ பயர் ரீடீம் கோடுகளை நாங்கள் உங்களுக்காகச் சேகரித்து உங்கள் வேலையை இன்னும் கொஞ்சம் எளிதாக்கியுள்ளோம். எப்போதும் போல, இவை எண்ணெழுத்தின் 11-12 எழுத்துக்களால் ஆனவை. ஃப்ரீ பயர் ரீடீம் கோடுகளின் விபரங்கள் கீழே
- SDRFVHJGFERA
- FGYUPONBGFSD
- GHJNBFGY67TF
- BGFF5HZXAIPO
- BBHTQET6N8VZ
- BBGFTUOUNGDS
- FFGYBCSDOPKJ
- DDFRUIPJNGFD
- SSDCBNGRYIO8
- BBGFSHKJJ


Click it and Unblock the Notifications