கலைகட்டும் பொங்கல் : ஆண்ட்ராய்டு சிறப்பு செயலிகள் முற்றிலும் இலவசம்.!!

Written By:

தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தான் தை பொங்கல் எனும் உழவர் திருநாள். இத்திருநாள் வாழ்த்துக்களோடு பொங்கல் தினத்தை சிறப்பாக கொண்டாட வழி செய்யும் செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கின்றன. அந்த வகையில் பொங்கல் தின சிறப்பு ஆண்ட்ராய்டு செயலிகளை கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து மகிழ்ச்சியை அனைவருடனும் பரிமாற்றி கொள்ளுங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பொங்கல் க்ரீட்டிங்ஸ்

பொங்கல் க்ரீட்டிங்ஸ்

இந்த செயலி பொங்கல் வாழ்த்துக்கள் அடங்கிய வால்பேப்பர்கள், வாழ்த்து அட்டைகள் மற்றும் புதுமொழிகளை கொண்டிருக்கின்றது.

பொங்கல் போட்டோ ஃபிரேம்ஸ் 2016

பொங்கல் போட்டோ ஃபிரேம்ஸ் 2016

புகைப்படம் மூலம் பொங்கல் வாழ்த்து சொல்ல இந்த செயலியை பயன்படுத்தலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

ஹேப்பி பொங்கல் கிரீட்டிங் கார்டு

ஹேப்பி பொங்கல் கிரீட்டிங் கார்டு

பொங்கல் வாழ்த்துக்களுக்கான பிரத்யேக செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

பொங்கல்

பொங்கல்

பொங்கல் பண்டிகை சிறப்புகளை அறிந்து கொள்ளவும், வாழ்த்துக்களை பரிமாறி கொள்ளவும் இந்த செயலியை பயன்படுத்தலாம்.

பொங்கல் போட்டோ ஃபிரேம்ஸ்

பொங்கல் போட்டோ ஃபிரேம்ஸ்

புகைப்பட வாழ்த்துக்களுக்கு ஏற்ற இந்த செயலியை உடனடியாக பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Free Android Apps to Celebrate Pongal Festival. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்