ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கும் வந்துவிட்டது ஃபார்ச்சுனேட் கேம்.!

ஐஒஎஸ் மொபைல்போன் பயனாளிகளுக்கு மட்டும் இருந்து வரும் இந்த கேம், விரைவில் ஆண்ட்ராய்டு வடிவிலும் வரவுள்ளது

|

ஃபார்ச்சுனேட் என்ற கேம் உலகப்புகழ் பெற்றது என்பதும் இந்த கேமை விரும்பாதவர்களே இருக்க மாட்டார்கள் என்பதும் தெரிந்ததே. தற்போது ஐஒஎஸ் மொபைல்போன் பயனாளிகளுக்கு மட்டும் இருந்து வரும் இந்த கேம், விரைவில் ஆண்ட்ராய்டு வடிவிலும் வரவுள்ளதால் ஆண்ட்ராய்ட் பயனாளிகளுக்கு இதுவொரு நல்ல செய்தியாகும், ஆம் ஃபார்ச்சுனேட் கேம் ஆண்ட்ராய்டில் வரும் நாள் குறித்த விபரங்களை அந்நிறுவனம் விரைவில் அறிவிக்கவுள்ளது.

ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கும் வந்துவிட்டது ஃபார்ச்சுனேட் கேம்.!


கடந்த 2017ஆம் ஆண்டு கம்ப்யூட்டரில் விளையாடும் வகையிலான கேம் ஃபார்ச்சுனேட் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த மார்ச் மாதம் இந்த கேம், ஐஒஎஸ் மொபைல் பயனாளிகளுக்கும் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த கேம், அனைவருக்கும் சாத்தியமான ஒரு கேமாக மாறவுள்ளது.

இந்த கேம் ஐஒஎஸ்-ல் அறிமுகமான முதல் மாதமே $25 மில்லியன் வருமானம் செய்து கொடுத்த நிலையில் இந்த கேம் ஆண்ட்ராய்டில் அறிமுகம் செய்யப்பட்டால் எவ்வளவு வருமானம் தரும் என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.

ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கும் வந்துவிட்டது ஃபார்ச்சுனேட் கேம்.!


மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கேம் விளையாடுவதற்காக எக்ஸ்பாக்ஸ் கண்ட்ரோலர் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்தது. இந்த சாதனம் குறித்த தகவல்கள் கடந்த வாரம் கசிந்த நிலையில் இந்த கண்ட்ரோலரில் இரண்டு புரோக்கிராம் பட்டன்களும், 19 ஜேக்குகளும் இருப்பதாக கூறப்பட்டது. இந்த ஜேக்குகள் ஜாய்ஸ்டிக், சுவிட்சுகள், பட்டன்கள் ஆகியவற்றோடு இணைக்கப்பட்டு கேம் விளையாடுபவர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கண்ட்ரோலர் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஊழியர் சாலமன் ரோம்னே அவர்கள் கூறியபோது, ': "நான் எதை விரும்புகிறேனோ அதை நான் எக்ஸ்பாக்ஸ் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டினுடன் எப்படி இணைப்பது என்பதை நான் கற்று கொண்டேன். "என் கால்களால் முற்றிலும் ஒரு விளையாட்டை விளையாட விரும்பினால், என்னால் முடியும், என் கட்டுப்பாடுகள் என் உடல், என் ஆசைகளுக்கு பொருந்தும், நான் எப்போது வேண்டுமானாலும் அவற்றை மாற்றுவேன். அதை அமைக்க மற்றும் அதை பயன்படுத்த நேரம் எளிது இருக்க முடியாது' என்று கூறியுள்ளார்.

ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கும் வந்துவிட்டது ஃபார்ச்சுனேட் கேம்.!


இந்த எக்ஸ்பாக்ஸ் கண்ட்ரோலரின் டிசைன் முற்றிலும் புதியதாகவும், புதிய அம்சமுள பட்டன்களுடனும் உள்ளது. தற்கால ஜெனரேஷன்களுக்கு தகுந்தவாறு இதில் இரண்டு சர்க்குலர் பட்டன்கள் உள்ளதூ. இந்த டச்பாட் பட்டன்கள் ஜாஸ்டிக் பட்டன்களுக்கு மாற்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கும் வந்துவிட்டது ஃபார்ச்சுனேட் கேம்.!


இந்த கேமை விளையாடும் பயனர்கள் தங்கள் திறன்களின் படி செயல்படும் அமைப்பை உருவாக்க அனுமதிக்கப்படுகிறது இருப்பினும், இது மற்று விளையாட்டுகளில் இருப்பது போன்ற ஒரு முழுமையான தீர்வாக இருக்காது. ஆனால் சாத்தியமானவற்றை சீரமைக்க இந்த எக்ஸ்பாக்ஸ் இன் கணினி-நிலை பட்டன்களை பயன்படுத்தலாம். இந்த புதிய கண்ட்ரோலர் $ 99.99 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்பதும், இந்த கண்ட்ரோலர் இந்த ஆண்டுக்குள் வெளிவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Fortnite finally coming to Android and we cant wait to play it; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X