இந்தியாவில் பயன்படுத்தப்படும் கூகுள் ஆகுமென்டட் ரியாலிட்டி ஆப்ஸ்: என்னென்ன அம்சங்கள்?

By Prakash
|

தற்போது கணினியில் பயன்படுத்தப்படும் அனைத்துதொழில்நுட்பங்கங்களும் நமது ஸ்மார்ட்போன்களில் வந்துவிட்டது, மேலும் ஸ்மார்ட்போன்களில் உள்ள பல்வேறு ஆப்ஸ் நமது தினசரி வாழ்க்கையை மிகவும் இனிமையாக்குகிறது.

ஸ்மார்ட்போன்களில் வரும் ரியாலிட்டி ஆப்ஸ் பொறுத்தமாட்டில் நமது எதிர்கால வயதான உருவத்தை இப்போதே கண்முன் கொண்டவந்து நிறுத்தும் செயல்திறன் கொண்டவை, மேலும் இந்த ஆப்ஸ் பயன்படும் விதம் தினசரி நமது முகமாற்றங்கள், கலாச்சாரம் பின்பற்றிய உருவமைப்பு போன்ற பல செயல்பாடுகள் இந்த ஆப்ஸ்-ல் இடம் பெற்றுள்ளது.

லென்ஸ்கார்ட்  :

லென்ஸ்கார்ட் :

இந்த லென்ஸ்கார்ட் ஆப்ஸ் பொதுவாக 3டி டெய்ன் ஆன்' அம்சத்தை ஆதரிக்கின்றன. இது உங்களுடைய ஸ்மார்ட்போன் கேமாராவுக்கு லென்ஸ்கார்ட் அணுகலை கொடுக்கும். மேலும் வெவ்வேறு கோணங்களில் இருந்து கண்ணாடிகளைக் காண இந்த ஆப்ஸ் பயன்படுகிறது. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் போன்ற அமைப்புகளில் செயல்படும்.

காரட் லேன் :

காரட் லேன் :

லென்ஸ்கார்ட்டைப் போலவே, காரட் லேன் பல்வேறு செயல்திறன்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் கொண்டுள்ளது. இந்த ஆப்ஸ் கணினியில் வேலை செய்யாது எனக் கூறப்படுகிறது. கேமரா காட்சியில் உங்கள் முகத்தைத் தட்டச்சு செய்து, இடதுபுறம் வலதுபுறமாக அழுத்திஇ காதணிகளின் உள்ளே நுழைவதற்கான பல திறமைகள் இதில் இடம்பெற்றுள்ளன. நீங்கள் காதணிக வாங்கும் முன், எந்த பணத்தையும் செலவழிக்கும் முன், இது போன்ற ஒரு நல்ல உணர்வைப் பெறலாம். இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் போன்ற அமைப்புகளில் செயல்படும்.

மக்கன்:

மக்கன்:

இந்த ஆப்ஸ் பொதுவாக இடத்திறக்கு தகுந்தபடி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, இவற்றில் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்கள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் போன்ற அமைப்புகளில் செயல்படும்.

எஸ்ஐபி மிரர்:

எஸ்ஐபி மிரர்:

தென்னிந்திய வங்கி பயன்பாட்டில் பல சுவாரஸ்யமான விஷயங்களை செய்து வருகிறது எஸ்ஐபி மிரர் ஆப்ஸ் பி2பி இடமாற்றங்கள் போன்றவை இதில் அமைக்கப்பட்ட முக்கியசெயல்பாடுகள் ஆகும். ஒரு இருப்பிடம் மற்றும் தொலைதூரத்தோடு ஒரு பட்டியலைக் காட்டுகிறது இந்த ஆப்ஸ். இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் போன்ற அமைப்புகளில் செயல்படும்.

டிங்கிள் :

டிங்கிள் :

இந்திய காமிக்ஸில் பெரும் இடத்தை பிடித்துள்ளது இந்த டிங்கிள் ஆப்ஸ், உன்னதமான பாணியையும் நகைச்சுவை உணர்வையும் கொண்டுவருகிறது இந்த ஆப்ஸ். இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் போன்ற அமைப்புகளில் செயல்படும்.

Best Mobiles in India

English summary
Five Indian Augmented Reality Apps You Need to Try Right Now : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X