அம்மா நான் காலேஜ்-ல இருக்கேன், நான் உனக்கு பின்னாடி தான் இருக்கே.! கவிதாவை மாட்டிவிட்ட ஆப்

|

உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அல்லது உங்கள் நண்பர், மனைவி அல்லது காதலி யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், உண்மையில் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற லைவ் லொகேஷன் உங்களுக்கு நொடியில் தெரிய வேண்டுமா? அப்போ இதுதான் உங்களுக்கான சரியான மொபைல் அப், இதை ட்ரை செஞ்சு பாருங்கள்.

ஃபேமிலி லோகேட்டர்- ஜிபிஎஸ் டிராக்கர்

ஃபேமிலி லோகேட்டர்- ஜிபிஎஸ் டிராக்கர்

உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள், வீட்டு பெண்கள் அல்லது நண்பர்கள் என வெளியில் சென்றவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா அல்லது எங்கு இருக்கிறார்கள் என்று அடிக்கடி கால் செய்து தெரிந்துகொள்ள இனி முயற்சிக்கா வேண்டாம். ஜோமொப் (zoemob) என்ற நிறுவனம் 'ஃபேமிலி லோகேட்டர்- ஜிபிஎஸ் டிராக்கர்'(‘family locator- GPS tracker) என்ற புதிய பயன்பாட்டுச் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

அன்புக்குரியவர்களின் சரியான லைவ் லொகேஷன்

அன்புக்குரியவர்களின் சரியான லைவ் லொகேஷன்

இந்த செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து, உங்கள் குடும்பத்தினர் அல்லது உங்கள் அன்புக்குரியவர்களின் மொபைல் எண்களை பதிவு செய்து அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள். இந்த ஃபேமிலி லோகேட்டர்- ஜிபிஎஸ் டிராக்கர் பயன்பாட்டை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

குருநாதா இங்கயும் வந்துட்டீங்களா: ஆட்டோமொபைல் துறையில் அடியெடுத்து வைத்த jio- அட்டகாச தொழில்நுட்பம்குருநாதா இங்கயும் வந்துட்டீங்களா: ஆட்டோமொபைல் துறையில் அடியெடுத்து வைத்த jio- அட்டகாச தொழில்நுட்பம்

எப்படி இந்த பயன்பாட்டை பயன்படுத்துவது?

எப்படி இந்த பயன்பாட்டை பயன்படுத்துவது?

கூகிள் பிளேஸ்டோரில் இருந்து, உங்கள் Android ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டுக்கான ஃபேமிலி லோகேட்டர்- ஜிபிஎஸ் டிராக்கர் என்ற பயன்பாட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

லொகேஷன் செட்டிங்ஸ் எனேபிள் செய்யுங்கள்

லொகேஷன் செட்டிங்ஸ் எனேபிள் செய்யுங்கள்

 • முதலில் ஃபேமிலி லோகேட்டர்- ஜிபிஎஸ் டிராக்கர் உங்கள் ஸ்மார்ட்போனில் ஓபன் செய்யவும், பின்பு அதை உங்கள் மொபைல் எண்ணுடன் பதிவு செய்துக்கொள்ளுங்கள்.
 • உங்கள் லொகேஷன் செட்டிங்ஸ்-ஐ எனேபிள் செய்வதற்கான அனுமதியை நீங்கள் வழங்க வேண்டும்.
 • உஷார்.! வாட்ஸ்அப்-ல் பாதுகாப்பு இல்லையா? பாதுகாக்க உடனே இதை செய்யுங்கள்.!உஷார்.! வாட்ஸ்அப்-ல் பாதுகாப்பு இல்லையா? பாதுகாக்க உடனே இதை செய்யுங்கள்.!

  அழைப்பு மெசேஜ் அனுப்பி உங்கள் வட்டத்தில் சேர்க்கலாம்

  அழைப்பு மெசேஜ் அனுப்பி உங்கள் வட்டத்தில் சேர்க்கலாம்

  அதற்குப் பின் உங்கள் குடும்பத்தினர், நண்பர் அல்லது உங்கள் அன்பிற்குரியவர்கள் யாரை எல்லாம் உங்கள் ஜிபிஎஸ் வட்டத்திற்குள் இணைக்க நினைக்கும் நபர்களுக்கு அழைப்பு மெசேஜ் அனுப்புங்கள்.

   ஃபேமிலி கோடு சரி பார்க்கவும்

  ஃபேமிலி கோடு சரி பார்க்கவும்

  • அடுத்து, உங்கள் ஃபேமிலி கோடு (Family code) எண்ணைச் சரிபார்க்க, பயன்பாட்டின் மேல் இடது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • பயன்பாட்டின் பிற விருப்பங்களை ‘செட்டிங்ஸ் டேப்' பகுதியிலிருந்து நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல சரிசெய்யக்கொள்ளலாம்.
  • லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள்லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள்

   எல்லைக்கோட்டை தீர்மானியுங்கள்

   எல்லைக்கோட்டை தீர்மானியுங்கள்

   நீங்கள் மேப்-ல் உங்களுக்கான எல்லைக்கோட்டையும், இருப்பிடங்களையும் தேர்வு செய்து லொகேஷன் செலக்ஷன் அமைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் யாராவது அந்த இடத்திற்குள் நுழையும்போது அல்லது வெளியேறும்போது, உங்களுக்கு எச்சரிக்கை நோட்டிபிகேஷன் அனுப்பட்டும்.

   இனி ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது

   இனி ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது

   அவ்வளவுதான். உங்கள் அன்புக்குரியவர்களின் நிகழ் நேர இருப்பிடத்தைச் சரிபார்க்க இப்போது உங்கள் ஆண்ட்ராய்டு போனில், ஃபேமிலி லோகேட்டர்- ஜிபிஎஸ் டிராக்கர் வெற்றிகரமாக நிறுவப்பட்டுவிட்டது. இனி ஒரு சிங்கள் கிளிக் இல் உங்கள் அன்பானவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Family Locator - GPS Tracker Best Android App For Private Family Map To Find Real Time Location : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X