Home
Apps

பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்யும் "லாஸ்ஸோ" செயலி.! வேற லெவல்.!

பேஸ்புக் நிறுவனம், லாஸ்ஸோ என்ற பெயரில் புதிதாக செயலி ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேஸ்புக் நிறுவனம், லாஸ்ஸோ என்ற பெயரில் புதிதாக செயலி ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்யும்

இந்த புதிய செயலியில் பயனர்கள் பாடல் அல்லது வீடியோக்களுக்கு லிப் சின்க் செய்ய முடியுமென்று தெரிவிக்கப்பட்டுளள்து. பதிவு செய்த வீடியோக்களை படமாக்கி, அவற்றை நண்பர்களுடன் பேஸ்புக் மற்றும் லாஸ்ஸோ தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய லாஸ்ஸோ செயலி, முன்பே வெளியிடப்பட்ட டிக்டாக் (மியூசிக்கலி) செயலிக்கு போட்டியாக உருவாக்கப்பட்டுளள்து குறிப்பிடத்தக்கது. டிக்டொக் செயலி ஏற்கனவே இளைஞர்களுக்கு மாதத்தில் மிக பிரபலமாக உள்ள நிலையில், அதற்கு போட்டியாக இன்னும் பல சேவைகளுடன் விரைவில் களமிறங்கவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவிதித்துள்ளது.

பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்யும்

பிராடி வொஸ் தலைமையிலான வீடியோஸ் மற்றும் வாட்ச் குழுவினரால் இந்த செயலி உருவாக்கப்பட்டுவருகிறது. இந்த செயலியின் தலைமை மூத்த வடிவமைப்பாளரக பிராடி வொஸ் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பயனர்கள், இன்ஸ்டா ஸ்டோரிக்களில் இசையை சேர்க்க மியூசிக் ஸ்டிக்கர்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அம்சம் பேஸ்புக் பயனர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம் நேரலை லிப் சின்க் வசதியை சோதனை செய்துவருகிறது. மிக விரைவில் இந்த லாஸ்ஸோ செயலி பயனர்களுக்கு கிடைக்குமென்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Facebook Working on Lasso App to Take on Tik Tok Musically Report : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X