விரைவில் : அதிரடியாக களம் இறங்குகிறது பேஸ்புக் டிவி.!

By Prakash
|

பேஸ்புக் 2004இல் தொடங்கிய இணையவழி சமூக வலையமைப்பு நிறுவனமாகும், இவற்றை உருவாக்கியது மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது நண்பர்கள். தற்போது பேஸ்புக் மூலம் மிக அதிக வருமானம் பெறுகிறார் மார்க் ஜுக்கர்பெர்க். உலக நாடுகள் முழுவதும் பல மில்லியன்
மக்கள் இந்த பேஸ்புக் வலைதளத்தை உபயோகம் செய்கின்றனர்.

பேஸ்புக் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி வரும் ஆகஸ்ட் மாதம் பேஸ்புக் டிவியை உலகம் முழுவதும் தொடங்க திட்டமிட்டுள்ளது, பேஸ்புக் நிறுவனம் மேலும் பல்வேறு அறிவிப்புகளை அறிவிக்க தயார் நிலையில் உள்ளது பேஸ்புக் நிறுவனம்.

பேஸ்புக்:

பேஸ்புக்:

பேஸ்புக் பொறுத்தவரை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர், தற்போது பேஸ்புக் டிவியை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் தயார் நிலையில் உள்ளது.

ஆகஸ்ட்:

ஆகஸ்ட்:

வரும் ஆகஸ்ட் மாதம் இந்த புதிய பேஸ்புக் டிவி உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என மார்க் ஜுக்கர்பெர்க் தகவல் தெரிவித்தார், மேலும் புதிய பல்வேறு புதிய முயற்சிகளை சோதனை செய்துகொண்டிருக்கிறது பேஸ்புக் நிறுவனம்.

வருமானம்:

வருமானம்:

தற்போது இணையதளம் மூலம் அதிகஅளவு வருமானம் பெறுகிறது பேஸ்புக் நிறுவனம், மேலும் தற்போது அறிமுகப்படுத்தப்படும் பேஸ்புக் டிவி பொருத்தமாட்டில் வீடியோ விளம்பரங்கள் மூலம் 45சதவிகிதம் வருமானம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.

நிகழ்ச்சிகள்:

நிகழ்ச்சிகள்:

பேஸ்புக் டிவியில் ஒளிபரப்பாகப் போகும் நிகழ்ச்சிகள் பொறுத்தமட்டில் தற்போது தயாராகிவருகின்றன, மேலும் இவை உலக நாடுகள் முழுவதும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Facebook TV is reportedly coming this August; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X