Home
Apps

புது பொலிவுடன் பேஸ்புக் மெஸ்சேன்ஜ்ர் செயலி.! புது அப்டேட் மெஸ்சேன்ஜ்ர் 4 விபரங்கள்.!

பேஸ்புக் நிறுவனம் புதிய மெஸ்சேன்ஜ்ர் 4 செயலியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

பேஸ்புக் நிறுவனம் புதிய மெஸ்சேன்ஜ்ர் 4 செயலியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த புதிய அப்டேட் இல் மெஸ்சேன்ஜ்ர் செயலி, புது பொலிவுடன் பயனர்கள் எளிமையாகப் பயன்படுத்தும் விதம் உருவாக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

புது பொலிவுடன் பேஸ்புக் மெஸ்சேன்ஜ்ர் செயலி.! புது அப்டேட்.!

புதிய மெஸ்சேன்ஜ்ர் 4 இல் வெறும் 3 டேப்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் படி ஒரு டேப் இல் கேமரா சேவை இணைக்கப்பட்டுள்ளது.

புது பொலிவுடன் பேஸ்புக் மெஸ்சேன்ஜ்ர் செயலி.! புது அப்டேட்.!

இரண்டாம் டேப் இல் பீப்பில் டேப் வழங்கப்பட்டுள்ளது மற்றும் மூன்றாவது டேப்பாக டிஸ்கவர் டேப் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கலர் கிரேடியன்ட் என்ற புதிய சேவையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சத்தைப் பயன்படுத்தி உங்களின் சாட்களை வகைப்படுத்தி பிரித்துக்கொள்ளாம்.

இத்துடன் புதிய மெஸ்சேன்ஜ்ர் 4 செயலியில் மியூசிக் சேர்க்கும் புதிய சேவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி புகைப்படம் மற்றும் வீடியோ ஸ்டோரிக்களில் மியூசிக் பயனர்கள் மியூசிக் சேர்த்துக்கொள்ளலாம். இந்தச் சேவையை உங்களின் புகைப்படம் மற்றும் வீடியோகளில் சேர்க்க மியூசிக் ஸ்டிக்கர் ஐகான்னை கிளிக் செய்து உங்களுக்குப் பிடித்த பாடலைத் தேர்வு செய்தல் போதும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Facebook rolling out new Messenger 4 app update : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X