Home
Apps

இன்ஸ்டாகிராம்: புதிய "டேப்-டு-அட்வான்ஸ்" அம்சம்.!

இன்ஸ்டாகிராம் செயலி இல் "ஸ்க்ரோலிங்" சேவைக்குப் பதிலாக "டேப்பிங்" சேவையை மாற்றுவதற்கான சோதனை முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சான்பிரான்சிஸ்கோ: பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான போட்டோ-மெசேஜிங் செயலியான, இன்ஸ்டாகிராம் செயலி இல் அந்நிறுவனம் புதிய மாற்றத்தை ஏற்படுத்தச் சோதனை முயற்சியில் இறங்கியுள்ளது.

இன்ஸ்டாகிராம்: புதிய

இன்ஸ்டாகிராம் செயலி இல் "ஸ்க்ரோலிங்" சேவைக்குப் பதிலாக "டேப்பிங்" சேவையை மாற்றுவதற்கான சோதனை முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டேப்-டு-அட்வான்ஸ்

டேப்-டு-அட்வான்ஸ்

இந்த டேப்-டு-அட்வான்ஸ் அம்சம், எக்ஸ்ப்ளோர் பிரிவில் உள்ள பதிவுகளை ஆராய்ந்து பார்க்க அந்நிறுவனம் பரிசோதிக்கிறது.

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

"நாங்கள் எப்போதும் இன்ஸ்டாகிராம் அனுபவத்தை மேம்படுத்த உதவும் வழிகளைச் சோதனை செய்து பார்க்கின்றோம். அத்துடன் நீங்கள் விரும்பும் செய்தி, மக்கள் மற்றும் விஷயங்களை, இன்ஸ்டாகிராம் மூலம் உங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வருகிறோம்," என்று டெக்கிரன்ச் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

"வீடியோஸ் யு மயிட் லைக்"

இன்ஸ்டாகிராம் ஏற்கனவே ஆட்டோ-அட்வான்ஸ் அம்சத்தை அதன் "வீடியோஸ் யு மயிட் லைக்" பிரிவில் சேர்த்துள்ளது. வீடியோ பிளே ஆகி முடிந்ததும் அடுத்த வீடியோவை தானாகவே இந்தச் சேவை இயக்குகிறது என்பது குறிப்பித்தக்கது.

"டேப்பிங்"

டேப்-டு-அட்வான்ஸ் சேவை முதன் முதலில் ஸ்னாப்சாட் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராம் பயனரின் கட்டைவிரல் பயன்பாட்டு அனுபவத்தைக் குறிப்பதற்கான முயற்சிதான் இந்த "டேப்பிங்" அம்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Facebook-owned Instagram testing 'tap-to-advance' feature to browse through posts : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X