பேஸ்புக் மொபைல் ஆப்பில் 360 டிகிரி போட்டோக்கள் - கைப்பற்றுவது எப்படி.?

|

பேஸ்புக் ஒரு புதிய அம்சத்தை கொண்டு வருகிறது. இந்த அம்சம், பயனர்கள் 360 டிகிரி புகைப்படங்களை அப்லாட் செய்வதற்கு பதிலாக கைப்பற்ற அனுமதிக்கும். இந்த அம்சம், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு பதிப்புக்ளுக்கும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் கிடைக்கும் இந்த அம்சம் 360 டிகிரி புகைப்படங்களுக்கான மூன்றாம் தரப்பு பயன்பாட்டின் தேவையை நீக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பேஸ்புக் மொபைல் ஆப்பில் 360 டிகிரி போட்டோக்கள் - கைப்பற்றுவது எப்படி.?

பேஸ்புக் அதன் நியூஸ் பீடில் 360 டிகிரி படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவேற்ற அனுமதித்து ஒரு வருடம் ஆகின்ற நிலைப்பாட்டில் ஸ்மார்ட்போன் பயனர்களின் கேமரா பயன்பாட்டை கொண்டு நேரடியாக 360 டிகிரி புகைப்படங்களை அனுமதிப்பது இதுவே முதல் முறையாகும். பதிவாகும் புகைப்படங்களை கவர் போட்டாவாகவும் அமைக்கலாம் என்பது சிறப்பம்சம்.

உங்கள் ஸ்மார்ட்போன் உதவியுடன் ஒரு பனோராமிக் புகைப்படத்தை கைப்பற்றும் அதே செயல்முறையை கொண்டு, பேஸ்புக் மொபைல் ஆப் கேமரா மூலம் 360 டிகிரி கோண புகைப்படங்களை கைப்பற்றலாம். பேஸ்புக் பயன்பாட்டில் செய்தி ஊட்டத்தின் மேல் ஒரு புதிய 360 புகைப்பட விருப்பம் கிடைக்கும். அதை அழுத்திய பின்னர் 360 டிகிரிக்கு கருவியை மெதுவாக திருப்பவும்.

பேஸ்புக் மொபைல் ஆப்பில் 360 டிகிரி போட்டோக்கள் - கைப்பற்றுவது எப்படி.?

கிராஃபிக் ஆனது எப்போதும் முழு செயல்பாட்டின் மையமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். ஒருமுறை படத்தைக் கைப்பற்றிய பின், படத்தின் தொடக்க புள்ளியை (ஸ்டார்ட்டிங் பாயிண்ட்) எடுத்து அதை பப்ளிஷ் செய்யவும்.

இந்த 360 டிகிரி மேம்படுத்தல் அம்சம் தற்போது புகைப்படங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. 360 டிகிரி வீடியோவைக் கைப்பற்றுவதற்கு கோப்ரோ 360, இன்ஸ்ட்டா 360, நிக்கான் கீமிஷன் 360 போன்ற ஒரு தனிப்பட்ட சாதனம் தேவைப்படும்.

Best Mobiles in India

English summary
Facebook now allows you to capture 360 degree photos on its mobile app. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X