Home
Apps

மெசன்ஜர் அப்டேட்டில் வந்த புதிய அம்சங்கள் என்னென்ன?

பேஸ்புக் மெசன்ஜர் அப்டேட்டின் மூலம் இப்போது 4கே ரெசல்யூஷன் தரத்தில் புகைப்படங்களை அனுப்பும் வசதி செய்துதரப்பட்டுள்ளது.

By Prakash

தற்சமயம் பேஸ்புக் நிறுவனம் மெசன்ஜர் அப்டேட்டில் புதிய சிறப்பம்சங்களை வழங்கியுள்ளது, இந்த சிறப்பம்சங்கள் பொறுத்தவரை பல்வேறு பயனர்களுக்கு உதவியாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேஸ்புக் பொறுத்தவரை இந்தியாவில் பல மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

இப்போதுதினசரி செய்திகள் மற்றும் தகவல்கள் போன்றவற்றை மிக எளிமையாக பேஸ்புக் மூலம் அனைவரும் தெரிந்துகொள்ள முடியும். மேலும் பேஸ்புக் நிறுவனம் தனது மெசன்ஜர் செயலிக்கு தனி கவனம் செலுத்தி வருகின்றது. அந்த வகையில் இந்த அப்டேட் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

 4கே ரெசல்யூஷன் :

4கே ரெசல்யூஷன் :

பேஸ்புக் மெசன்ஜர் அப்டேட்டின் மூலம் இப்போது 4கே ரெசல்யூஷன் தரத்தில் புகைப்படங்களை அனுப்பும் வசதி செய்துதரப்பட்டுள்ளது, இதன் மூலம் அனைத்து 4கே புகைப்படங்களை மிக எளிமையான முறையில் மெசன்ஜர் பகுதியில் அனுப்பமுடியும்.

 4096x4096:

4096x4096:

இந்த புதிய அப்டேட் மூலம் மெசன்ஜர் பகுதியில் 4கே புகைப்படங்கள் மற்றும் 4096x4096 படங்களை பகிர்ந்து கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்படங்கள்:

புகைப்படங்கள்:

இதுவரை மெசன்ஜர் பயன்பாட்டில் ஒவ்வோரு மாதமும் 1700 கோடி புகைப்படங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டு வரும் நிலையில் புதிய அப்டேட் மூலம் இந்த எண்ணிக்கை கனிசமாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபில்ட்டர்கள்:

ஃபில்ட்டர்கள்:

இந்த பேஸ்புக் மெசன்ஜர் அப்டேட்டின் மூலம் பல்வேறு புதிய ஃபில்ட்டர்கள், ஸ்டிக்கர், போன்றவை வழங்கப்பட்டுள்ளது, மேலும் இந்தப் பேஸ்புக் அப்டேட் பொறுத்தவரை முதற்கட்டமாக சிங்கப்பூர், ஹாங் காங், ஜப்பான் மற்றும் தென் கொரியா,அமெரிக்கா, கனடா, பிரான்ஸ்,
ஆஸ்திரேலியா, போன்ற நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது, மேலும் பல நாடுகளுக்கு இந்த அப்டேட் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு:

ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு:

ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு இந்த அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Facebook Messenger now lets you send and receive high resolution photos; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X