Home
Apps

பேஸ்புக் வாட்ச் சிறப்பம்சங்கள் என்னென்ன?

பேஸ்புக் நிறுவனம் சில இடங்களில் மட்டுமே இந்த பேஸ்புக் வாட்ச் வசதியை அறிமுகம் செய்துள்ளது, அதன்படி இவற்றின் அப்டேட் முழுமையாக அனைத்து இடங்களிலும் வரவில்லை.

By Prakash

பேஸ்புக் நிறுவனம் தற்போது பல புதிய முயற்ச்சிகளை செய்து வண்ணம் உள்ளது, அதன்படி இப்போது வந்திருக்கும் பேஸ்புக் வாட்ச் பொறுத்தவரை பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது, மேலும் யூடியூப் போன்ற பல்வேறு நிறுவனங்களுக்கு போட்டியாக வந்துள்ளது இந்த பேஸ்புக் வாட்ச் சேவை.

பேஸ்புக் நிறுவனம் சில இடங்களில் மட்டுமே இந்த பேஸ்புக் வாட்ச் வசதியை அறிமுகம் செய்துள்ளது, அதன்படி இவற்றின் அப்டேட் முழுமையாக அனைத்து இடங்களிலும் வரவில்லை, பின்வரும் காலங்களில் யூடியூப் போலவே மிகப் பெரிய வெற்றியைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேஸ்புக் வாட்ச் சிறப்பு:

பேஸ்புக் வாட்ச் சிறப்பு:

பேஸ்புக் வாட்ச் பொறுத்தவரை பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன, பொதுவாக பேஸ்புக் ஆப் மற்றும் பேஸ்புக் டெஸ்க்டாப் வெர்ஷன் போன்றவற்றில் இதனைப் பார்க்க முடியும். அதன்பின் லைவ் மற்றும் ஸ்பெஷல் நிகழ்ச்சிகள்
போன்ற அனைத்தும் இவற்றில் பார்க்க முடியும்.

கமெண்ட்ஸ்:

கமெண்ட்ஸ்:

இவற்றில் அனைத்துவிதமான வீடியோக்களுக்கும் கமெண்ட்ஸ் மற்றும் ரியாக்ஷன் போன்ற வசதிகள்
இடம்பெற்றுள்ளது, இவை பேஸ்புக் பொறுத்தவரை இடம்பெற்றுள்ள அனைத்து வசதியும், பேஸ்புக வாட்ச்-இல்இடம்பெற்றுள்ளது.

யூடியூப் :

யூடியூப் :

இந்த பேஸ்புக் வாட்ச் பொறுத்தவரை யூடியூப் நிறுவனத்திறக்கு கடும் போட்டியாக வெளியிடப்பட்டுள்ளது, மேலும் வருங்காலத்தில் பேஸ்புக் வாட்ச் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் மற்றும் ஹாட்ஸ்டார்:

அமேசான் மற்றும் ஹாட்ஸ்டார்:

அமேசான் மற்றும் ஹாட்ஸ்டார் போன்ற சேனல்களில் பல்வேறு நிகழ்சிகள் மற்றும் நேரடி ஒளிபரப்பு போன்ற அனைத்தும்
இடம்பெற்றுள்ளன, இப்போது அந்த வரிசையில் பேஸ்புக் வாட்ச் நேரடி ஒளிபரப்பு மற்றும் ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் போன்ற அனைத்தும் ஒளிபரப்பு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிகள்:

நிகழ்ச்சிகள்:

புதிய படைப்பாளிகள், கலைஞர்கள் ஆகியோரின் நிகழ்ச்சிகள் தயாரிக்க ஊக்கவிக்கிறது பேஸ்புக் நிறுவனம், மேலும் யூடியூப் வீடியோவை எப்படி பணமாக மாற்றமுடியுமோ அதேபோல் இவற்றில் வீடியோகளை கொண்டு பணமாக மாற்றமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேஸ்புக் விளம்பரம் மூலம் அதிக வருமானம் வரும் வாய்ப்பு உள்ளது.

Best Mobiles in India

English summary
Facebook introduces a new video platform Watch ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X