Home
Apps

ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தும் புதிய வீடியோ ஆப்.!

ஃபேஸ்புக்லைவ் கிரியேட்டிவ் கிட் இந்த அம்சத்துடன், தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் வேடிக்கையான உணர்வைக் கொண்டு நேரடி ஒளிபரப்புகளை உருவாக்க எளிதான வகையில் பிரத்யேக கருவிகளை பயனர்கள் அணுக முடியும்.

By Prakash

தற்சமயம் ஃபேஸ்புக் நிறுவனம் அதிகமாக விடியோக்களை பயன்படுத்துபவர்களை ஊக்குவிக்கும் வகையில், விடியோக்களை உருவாக்க புதிய வீடியோ ஆப் வசதியை கொண்டுவருகிறது, மேலும் இதில் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுவருகிறது பேஸ்புக் நிறுவனம்.

ஃபேஸ்புக் பொறுத்தவரை இப்போது அனைத்து தகவல்கள் மற்றும் செய்திகளையும் உடனே தெரிந்துகொள்ள முடியும், அந்த வகையில் இப்போது கொண்டுவரப்பட்ட இந்த ஃபேஸ்புக் வீடியோ ஆப் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லைவ் கிரியேட்டிவ் கிட்:

லைவ் கிரியேட்டிவ் கிட்:

ஃபேஸ்புக் லைவ் கிரியேட்டிவ் கிட் இந்த அம்சத்துடன், தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் வேடிக்கையான உணர்வைக் கொண்டு நேரடி ஒளிபரப்புகளை உருவாக்க எளிதான வகையில் பிரத்யேக கருவிகளை பயனர்கள் அணுக முடியும். கிராஃபிக் ஃப்ரேம்ஸ் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றில்
இடம்பெற்றுள்ளது.

கம்யுனிட்டி டேப்:

கம்யுனிட்டி டேப்:

இதில் "கம்யுனிட்டி டேப்" எனும் வசதியின் மூலம் பிரபலங்கள் தங்களது ரசிகர்கள் மற்றும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களிடம் தொடர்பு கொள்ளலாம்.

கேமரா:

கேமரா:

படைப்பாளிகள் வேடிக்கை செயல்திறன் கேமராக்கள் மற்றும் சிறப்பான பிரேம்கள் போன்ற இப்போது இடம்பெற்றுள்ளது, இது இனைவருக்கும்
பயனுள்ள வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஃபேஸ்புக்  கிரியேட்டர் ஆப்:

ஃபேஸ்புக் கிரியேட்டர் ஆப்:

ஃபேஸ்புக் கிரியேட்டர் ஆப் பொறுத்தவரை ஐஒஎஸ் தளங்களில் மட்டுமே பயன்பட்டு வந்தது, ஆனால் இனிவரும் மாதங்களில் அண்ட்ராய்டு
பயனர்களுக்கும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஸ்டிக்கர்கள்:

ஸ்டிக்கர்கள்:

ஃபேஸ்புக் லைவ் தவிர்த்து விடியோக்களில் பிரேம்கள், ஸ்டிக்கர்கள், துவக்கம் மற்றும் முடிவுகளில் தொகுப்பதற்கு என மேலும் பல வசதிகள்
இடம்பெற்றுள்ளது.

ஃபேஸ்புக்:

ஃபேஸ்புக்:

ஃபேஸ்புக் நிறுவனம் ஊடகவியலாளர்கள், பிரபலங்கள் மற்றும் நட்சத்திரங்கள் போன்றவர்களின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்திகிறது.

Best Mobiles in India

English summary
Facebook introduces new app for video creators with interesting features ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X