Home
Apps

ஒரே போனில் இரண்டு வாட்ஸ்ஆப்! எப்படி?

இனிமேல் இரண்டு வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த இரண்டு ஸ்மார்ட்போன்களை சுமந்துசெல்ல வேண்டியதில்லை. எப்படி என வியக்கிறீர்களா? உங்களுக்கான வழிமுறை வழிகாட்டி இதோ..

இன்று புழக்கத்தில் உள்ள பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன்களில் பயனர்கள் ஒரே கருவியில் இரண்டு வெவ்வேறு எண்களை பயன்படுத்தும் விதமாக, "டூயல்-சிம்" வசதி இருக்கிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக ஒரே ஸ்மார்ட்போனில் இரு வாட்ஸ்ஆப் கணக்குகளை பயன்படுத்த முடியாது. எனினும் தற்போது சியோமி, சாம்சங், விவோ, ஓப்போ, ஹூவாய் மற்றும் ஹானர் போன்ற போன்ற நிறுவனங்கள் வழங்கும் 'டூயல் ஆப்ஸ்' அல்லது 'டூயல் மோட்' (பிராண்டிற்கு ஏற்றவாறு பெயர் வேறுபடும்) என்ற வசதியின் மூலம், பயனர்கள் ஒரே சாட் செயலியில் இரு வெவ்வேறு கணக்குகளை பயன்படுத்த முடியும்.

ஒரே போனில் இரண்டு வாட்ஸ்ஆப்! எப்படி?

இனிமேல் இரண்டு வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த இரண்டு ஸ்மார்ட்போன்களை சுமந்துசெல்ல வேண்டியதில்லை. எப்படி என வியக்கிறீர்களா? உங்களுக்கான வழிமுறை வழிகாட்டி இதோ..

டூயல் மெசன்ஞர்

டூயல் மெசன்ஞர்

முதலில் ஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரும் எந்த பெயரில், எந்த அம்சத்தின் கீழே , எங்கு இந்த வசதியை வழங்குகின்றனர் என்பதை பார்க்கலாம்.

சாம்சங் : டூயல் மெசன்ஞர்

செட்டிங்ஸ் -> அட்வான்ஸ் பீட்சர்ஸ் -> டூயல் செசன்ஞர்

சியோமி(எம்ஐயூஐ) : டூயல் ஆப்ஸ்

செட்டிங்ஸ் -> டூயல் ஆப்ஸ்

ஓப்போ : க்ளோன் ஆப்ஸ்

செட்டிங்ஸ் -> க்ளோன் ஆப்ஸ்

விவோ : ஆப் க்ளோன்

செட்டிங்ஸ் -> ஆப் க்ளோன்

ஆசஸ் : டிவின் ஆப்ஸ்

செட்டிங்ஸ் -> டிவின் ஆப்ஸ்

ஹூவாய் மற்றும் ஹானர் : ஆப் டிவின்

செட்டிங்ஸ் -> ஆப் டிவின்

படி#1

படி#1

தற்போது எப்படி உங்கள் ஸ்மார்ட்போனில் டூயல் வாட்ஸ்ஆப் வசதியை பயன்படுத்துவது என பார்ப்போம்.

படி#1

உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள டூயல் ஆப்ஸ் செட்டிங்ஸ்-ஐ திறக்கவும்.

படி#2

படி#2

உங்களுக்கு தேவையான செயலியை தேர்வு செய்யவும்( இங்கு வாட்ஸ்ஆப் )

படி#3

படி#3

செயல்பாடு(Process) முடியும்வரை காத்திருக்கவும்

படி#4

படி#4

தற்போது உங்கள் ஹோம் ஸ்கிரீன் சென்று பார்த்தால், செயலிகள் பட்டியலில் இரண்டு வாட்ஸ்ஆப் செயலிகளை பார்க்கமுடியும்.

படி#5

படி#5

மற்றொரு போன் எண்ணுடன் அதை இணைத்து பயன்படுத்த துவங்குங்கள்.

எனினும் ஸ்டாக் ஆண்ராய்டு மற்றும் ஆண்ராய்டு ஒன் உள்ளிட்ட போன்கள் டூயல் ஆப் வசதியுடன் வெளியாவதில்லை. இதுபோன்ற கருவிகளுக்காகவே, டூயல் ஆப் விசார்ட், டபுள்ஆப் போன்ற பல்வேறு செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கின்றன. பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் அவற்றை பதிவிறக்கம் செய்து ஒரே சாட் செயலியில் இரண்டு கணக்குகளை பயன்படுத்த முடியும்.

Best Mobiles in India

English summary
Dual Whatsapp: How to use dual Whatsapp in a single phone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X