ஜியோசாட், வாட்ஸ்ஆப், பேஸ்புக் மெசன்ஜர் : 6 முக்கிய வேறுபாடுகள்..!

|

சமீபத்தில், ரிலையன்ஸ் இன்ஃபோகாம் தனது மிகவும் சொந்தமான வெகுஜன சாட்டிங் ஆப் ஆன ஜியோசாட்தனை அறிமுகம் செய்தது, உடன் அது தற்போது கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஐடியூன்ஸ் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.

ஜியோசாட் அம்சங்கள் ஆனது வாட்ஸ்ஆப், பேஸ்புக் மெசஞ்சர் போன்று ஏற்கனவே இருக்கும் ஆப்களை போன்றே இருக்கிறது இருப்பினும் அவைகளுக்கு இடையிலேயான 6 முக்கிய வேறுபாடுகள் பற்றிய தொகுப்பே இது.

மெசேஜிங் :

மெசேஜிங் :

இந்த மூன்று சேவைகளையும் வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முஐடியும். உடன் உங்கள் மொபைல் எண்ணை பயன்படுத்தி பதிவுசெய்து சாதாரணமாக உங்கள் நண்பர்களுக்கு செய்திகளை அனுப்பலாம். நீங்கள் ஆஃப்லைனில் இருக்கும் போது கூட உங்கள் நண்பர்களுக்கு செய்திகளை அனுப்ப முடியும் நீங்கள் இணைய இணைப்பிற்குள் நுழையும் போது ஜியோ சாட் தானாகவே செய்திகளை அனுப்பி வைக்க வழிவகுக்கும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

க்ரூப் :

க்ரூப் :

ஜியோசாட் பற்றிய சிறந்த பகுதியாக அதன் க்ரூப் சாட் திகழ்கிறது ஏனெனில் அதில் 500 உறுப்பினர்கள் கொண்ட குழுக்களை உருவாக்க முடியும். மெசஞ்சரில் நீங்கள் ஒரு நேரத்தில் 150 உறுப்பினர்களுக்கு மட்டுக்குமே ஒரு செய்தியை அனுப்ப முடியும். மறுபக்கம் வாட்ஸ் ஆப் ஆனது வெறும் 256 உறுப்பினர்களுக்கு மட்டுமே இடமளிக்கிறது.

ஷேர் :

ஷேர் :

இந்த மூன்று சேவைகளிலும் நீங்கள் பிடிஎப், டாக்ஸ், எம்பி3, படங்கள் போன்றவைகளை பகிர்ந்து கொள்ள முடியும். உடன் ஜியோ சாட் மூலம் கூடுதலாக நீங்கள் டூடுல்களை அனுப்ப முடியும் இது வாட்ஸ்ஆப்பில் இப்போதைக்கு இல்லாத மெசஞ்சரில் ஏற்கனவே இருக்கும் ஒரு அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

குரல் அழைப்பு :

குரல் அழைப்பு :

அனைத்து மூன்று சேவைகளும் குரல் அழைப்புக்கு ஆதரவு அளிக்கிறது. நீங்கள் எந்நேரத்திலும் இலவசமாக உங்கள் நண்பர்களை அழைக்க முடியும்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வீடியோ அழைப்பு :

வீடியோ அழைப்பு :

ஜியோ சாட்டில் வீடியோ அழைப்பு ஆதரவு வழங்கபட்டுள்ளது. இன்னும் சுவாரசியமாக நீங்கள் ஜியோ சாட்டில் இருந்து குழு வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும். மெசஞ்சரில் ஒன்-டு-ஒன் வீடியோ அழைப்புகள் அனுமதிக்கப்படுகிறது. அதேசமயம். மறுபுறம் வாட்ஸ்ஆப் ஆனதில் வீடியோ அழைப்புகள் ஆதரிக்கப்படவில்லை.

சேனல்கள் வழியாக :

சேனல்கள் வழியாக :

ஜியோ சாட் சேவையானது சேனல்கள் வழியாக பிரபல பிராண்டுகள் மற்றும் நிறுவனங்களை பின்பற்றி அவைகளின் சலுகைகளை பெற வழிவகுக்கிறது இது மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்ஆப் ஆகிய இரண்டிலும் கிடையாது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

கூகுளுக்கே தெரியாத ஒரு பதில்..! அதென்னது..?

Best Mobiles in India

English summary
6 Key Differences Between Reliance JioChat, WhatsApp and Facebook Messenger. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X