Home
Apps

இந்தியா: 1800 வாட்ஸ்ஆப் குழு உருவாக்கிய பாஜக-எதற்கு தெரியுமா?

இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சி வதந்தி மற்றும் பொய் செய்திகளைத் தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் 1800வாட்ஸ்ஆப் குழுக்களை உருவாக்கியுள்ளது.

By Prakash S

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் செயலி, இந்தியாவில் உள்ள 200 மில்லியனுக்கும் அதிகமான தனது பயனர்களுக்காக புதிய வசதியை பரிசோதித்து வருகிறது. மேலும் பார்வர்டு செய்திகளை அனுப்ப புதிய கட்டுப்பாடுகளை
கொண்டுவந்துள்ளது. குறிப்பாக இது வாட்ஸ்ஆப்பில் வரும் பல்வேறு வதந்திகள் பரவுவதை தடுக்கும் என்றுக் கூறப்படுகிறது.

இந்தியா: 1800 வாட்ஸ்ஆப் குழு உருவாக்கிய பாஜக-எதற்கு தெரியுமா?

இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சி வதந்தி மற்றும் பொய் செய்திகளைத் தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் 1800வாட்ஸ்ஆப் குழுக்களை உருவாக்கியுள்ளது. மேலும் தற்சமயம் போலிசெய்திகளின் உண்மைத்தன்மை அறியாமல் பொதுமக்கள் தவறான செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது என்று தான் சொல்லவேண்டும்.

போலிசெய்திகள்:

போலிசெய்திகள்:

குறிப்பாக இந்த போலிசெய்திகள் மூலம் ஏற்படும் தவறான செயல்களை தடுப்பதற்கு வேண்டி வாட்ஸ்ஆப் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. மேலும் விரைவில் பல்வேறு புதிய வசதிகளை வாட்ஸ்ஆப்
நிறுவனம் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 பாரதீய ஜனதா கட்சி :

பாரதீய ஜனதா கட்சி :

பாரதீய ஜனதா கட்சி பற்றிய பல்வேறு வதந்திகளை ஒரு புதிய திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது, அதன்படி கட்சி குறித்த
பல வதந்திகளை தடுக்கவும் பின்பு போய்செய்திகளை தடுக்கவும் வாட்ஸ்ஆப்பில் 1800 குழுக்களை உருவாக்கியுள்ளது.

அமித்ஷா :

அமித்ஷா :

பின்பு ஒவ்வொரு வாட்ஸ்ஆப் குழுவிலும் பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா மற்றும் மாநில தலைவரின் மொபைல் எண்கள் இடம்பெற்றுள்ளது என்று பா.ஜ.கவின் செயதி பொறுப்பாளர் நீலகந்த் பக்ஷி தெரிவித்துள்ளார். மேலும் இந்த
வாட்ஸ்ஆப் குழுவில் மத்திய அரசின் சாதனைகள் மற்றும் மோடியின் செய்திகள் குறித்து அனைவருக்கும் தெரிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

 பார்வேர்டு மெசேஜ்

பார்வேர்டு மெசேஜ்

இந்தியாவில் அதிக பார்வேர்டு மெசேஜ் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் தான் மக்கள் அதிகமாக மெசேஜ், போட்டோ மற்றும் வீடியோக்களை பார்வேர்ட் செய்கிறார்கள் என வாட்ஸ்ஆப் நிறுவனம் என ப்ளாக்கில் பதிவிட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் 'லேபிள்

வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் 'லேபிள்

வாட்ஸ்ஆப் லேபிள் வசதியின் தொடர்ச்சி வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் 'லேபிள்' வசதியின் ஒரு பகுதியாக இந்த வசதியும் கிடைக்கும். முற்றிலும் புதிய வசதியான லேபிள்-ல், வாட்ஸ்ஆப் பயனர்கள் ஒரு மெசேஜை பார்வேர்டு செய்யும் போது, மெசேஜின் மேல் பகுதியில்
'பார்வேர்டேட்'(forwarded) என்னும் வார்த்தை இருக்கும்.

 'குயிக் பார்வேர்டு' பட்டன் நீக்கம்

'குயிக் பார்வேர்டு' பட்டன் நீக்கம்

இந்த வசதியின் ஒரு பகுதியாக, ஃசேட்டின் உள்ளே மீடியா பைல்(போட்டோ, வீடியோ அல்லது ஜிப்) பட்டன் அருகில் இருக்கும்'குயிக் பார்வேர்டு' பட்டனை வாட்ஸ்ஆப் நீக்கவுள்ளது.

Best Mobiles in India

English summary
Delhi BJP to add party chief Amit Shah to 1800 WhatsApp groups to counter fake news: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X