ஆப்பிள் டிசைன் விருது வாங்கிய சென்னையை சேர்ந்த செயலி.!

கால்ஸி செயலி பொறுத்தவரை ஐஒஎஸ்10 மற்றும் அதற்கும் புதிய இயங்குதளங்களில் மட்டுமே கிடைக்கும் என ஆப்பிள் நிறுவனம்தெரிவித்துள்ளது.

|

கலிஃபோர்னியாவில் நடைபெற்றுவரும் ஆப்பிள் 208 டெவலப்பர்கள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் சென்னையை சேர்ந்த ஆப் டெவலப்பர் ஸ்டார்ட்-அப் வேப்பிள்ஸ்டஃப் (WapleStuff) ஆப்பிள் டிசைன் விருது 2018 வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த செயலி.

ஆப்பிள் டிசைன் விருது வாங்கிய சென்னையை சேர்ந்த செயலி.!

குறிப்பாக கேல்ஸி (Calzy) என்ற கால்குலேட்டர் செயலிக்காக வேப்பிள்ஸ்டஃப் இந்த விருதை வென்றுள்ளது. மேலும் ஐபோன், ஐபேட், மேக், ஆப்பிள் வாட்ச் சாதனங்களில் இந்த அசத்தலான செயலி கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2018:

2018:

இந்த ஆப்பிள் டிசைன் விருது 2018 மொத்தமாக 10 செயலிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி(Calzy) என்ற கால்குலேட்டர்
செயலிக்கும் கிடைத்துள்ளது அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ரூ.159/-விலையில் இந்த செயலி கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இயங்குதளம்:

இயங்குதளம்:

கால்ஸி செயலி பொறுத்தவரை ஐஒஎஸ்10 மற்றும் அதற்கும் புதிய இயங்குதளங்களில் மட்டுமே கிடைக்கும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த செயலி மெமரி ஏரியா அம்சம், அதிகப்படியான எண்களை சேமித்து வைத்து, பல்வேறு கால்குலேட்டிங் செஷன்களில் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளே ஸ்டோர்:

பிளே ஸ்டோர்:

இந்தகால்ஸி செயலி ஆனாது பிளே 5 புள்ளிகளுக்கு 4.7 புள்ளிகளை பெற்றுள்ளது. மேலும் 2018 ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டில் ஐஓஎஸ் 12 இயங்குதளத்துடன் வாட்ச் ஓஎஸ் 5, டிவி ஓஎஸ் 5 மற்றும் மேக் ஓஎஸ் மோஜேவ் உள்ளிட்ட இயங்குதளங்களும் அறிவிக்கப்பட்டன.

 மீமோஜி:

மீமோஜி:

ஆப்பிள் நிறுவனம் இப்போது மீமோஜி என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த புதிய அம்சம் உங்களின் முகத்தை
அனிமேஷன் வடிவில் உருவாக்கி ஜிமெசேஜில் பகிர்ந்து கொள்ள உதவுகிறது. மேலும் மேசேஜஸ் கேமராவில் புதிய வசதிகள் இடம்பெற்றுள்ளது
என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்டைம்:

ஃபேஸ்டைம்:

ஃபேஸ்டைம் அம்சத்தில் இப்போது வந்துள்ள புதிய வசதி என்னவென்றால் க்ரூப் கால் அழைப்புகளை மேற்கொள்ள முடியும், பின்பு ஒரே சமயத்தில் 32 நபர்களுடன் பேச முடியும் என்பது இதன் சிறப்பம்சம். இந்த ஃபேஸ்டைம் புதிய அம்சம் ஐபோன், ஐபேட், ஐமேக் போன்ற
சாதனங்களில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Chennai startup wins Apple Design Awards at WWDC 2018 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X