உங்கள் போனில் கட்டாயம் இருக்கக்கூடாத ஆப்கள்.! ஏன்?

|

இப்போது வரும் புதிய ஆப் வசதிகள் பாதுகாப்பு அம்சத்துடன் வருகிறாத என்றால் கொஞ்சம் சந்தேகம் தான், அதன்படி பிட்டிபென்டர்(Bitdefender)நிறுவனத்தை சேர்ந்த பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

 17ஆப் வசதி

குறிப்பாக 17ஆப்களை கொண்ட ஒரு பட்டியலை வெளியிட்டு, அதனை பயன்படுத்தும் பயனர்களை உடனே டெலிட் செய்யுமாறு பரிந்துரை செய்துள்ளனர. ஏன் இந்த 17ஆப் வசதிகளை டெலிட் செய்ய வேண்டும் என்ற முழுத் தகவல்களையும் பார்ப்போம்.

பிட்டிபென்டர்

பிட்டிபென்டர்

பிட்டிபென்டர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் வெளயிட்டுள்ள அறிக்கையின்படி இந்த 17ஆப் வசதிகளும் பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கம் ஆபத்தான விளம்பரங்களை உள்ளடக்கிய பயன்பாடுகள் கொண்டதாகும். இதில் கேம்கள், ரேஸ், பார்கோடு,ஸ்கேனர்கள்,வெதர் உள்ளிட்ட பொதுவான ஆப் வசதிகளும் உள்ளன.

ஆபத்தான செயலிகள்

ஆபத்தான செயலிகள்

இந்த ஆபத்தான செயலிகள் மிகவும தந்திரமானவைகள் ஆகும், ஏனெனில் இவைகளை கூகுள் கண்டுபிடிக்காமல் இருக்க பலவிதமான குறுக்குவழிகளை பயன்படுத்துகின்றன. இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், ஆப்களில் ஊடுருவும் பாப்-அப் விளம்பரங்கள் உள்ளன, இவைகள் உங்களின் ஸ்மார்ட்போன்ஸ்மார்ட்போன் பேட்டரியை மிகவும் வேகமான ட்ரை செய்கின்றன. மேலும் ஆட்வேர் நிறைந்த இந்த ஆப்கள் மால்வேர் சார்ந்த சிக்கல்கள் எதையும் நிகழ்த்தியதாக தகவல் இல்லை. இருப்பினும், இந்த ஆப்களால் மிகவும் எளிதாக ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் மால்வேரை நுழைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். எனவே இந்த 17ஆப்களின் பெயர்களை தெரிந்துகொண்டு உடனே டெலிட் செய்யுங்கள்.

1.பேக்ரவுண்ட்ஸ் 4கே எச்டி (Backgrounds 4K HD)

1.பேக்ரவுண்ட்ஸ் 4கே எச்டி (Backgrounds 4K HD)

பேக்ரவுண்ட்ஸ் 4கே எச்டி (Backgrounds 4K HD), கட்டாயம் இருக்கக்கூடாத ஆப் ஆகும், எனவே இந்த பேக்ரவுண்ட்ஸ் 4கே எச்டி ஆப் வசதியை உடனே டெலிட் செய்வது நல்லது.!

2.க்யூஆர் கோட் ரீடர் அன்ட் பார்கோட் ஸ்கேனர்

2.க்யூஆர் கோட் ரீடர் அன்ட் பார்கோட் ஸ்கேனர்

க்யூஆர் கோட் ரீடர் அன்ட் பார்கோட் ஸ்கேனர்-இது தீங்கு தரும் ஒரு செயலி ஆகும், எனவே உங்கள் போனில் கட்டாயம் இருக்கக்கூடாத ஒரு ஆப் ஆகும்.

3. பைல் மேனேஜர் ப்ரோ - மேனேஜர் எஸ்டி கார்ட்/ எக்ஸ்ப்ளோரர் (File Manager Pro - Manager SD Card/Explorer)

3. பைல் மேனேஜர் ப்ரோ - மேனேஜர் எஸ்டி கார்ட்/ எக்ஸ்ப்ளோரர் (File Manager Pro - Manager SD Card/Explorer)

பைல் மேனேஜர் ப்ரோ - மேனேஜர் எஸ்டி கார்ட்/ எக்ஸ்ப்ளோரர் (File Manager Pro - Manager SD Card/Explorer)-செயலி கட்டாயம் டெலிட் செய்ய வேண்டிய ஒரு ஆப் ஆகும்.

அமேசான் நிறுவனர் போனை வாட்ஸ் ஆப் மூலம் ஹேக் செய்த சவுதி அரசர்: அதிர்ச்சி தகவல்- எதற்கு தெரியுமா

4.4கே வால்பேப்பர் - பேக்ரவுண்ட் 4கே புல் எச்டி (4K Wallpaper - Background 4K Full HD)

4.4கே வால்பேப்பர் - பேக்ரவுண்ட் 4கே புல் எச்டி (4K Wallpaper - Background 4K Full HD)

4கே வால்பேப்பர் - பேக்ரவுண்ட் 4கே புல் எச்டி (4K Wallpaper - Background 4K Full HD)-செயலியை உடனே டெலிட் செய்வது நல்லது.

5.கார் ரேஸிங் 2019 (Car Racing 2019)

5.கார் ரேஸிங் 2019 (Car Racing 2019)

கார் ரேஸிங் 2019 (Car Racing 2019)-இளைஞர்கள் இந்த செயலியை கண்டிப்பாக டெலிட் செய்தால் நல்லது.

6.ஸ்க்ரீன் ஸ்ட்ரீம் மிரரிங் (Screen Stream Mirroring)

6.ஸ்க்ரீன் ஸ்ட்ரீம் மிரரிங் (Screen Stream Mirroring)

ஸ்க்ரீன் ஸ்ட்ரீம் மிரரிங் (Screen Stream Mirroring)-செயலி பயனர்கள் கட்டாயம் டெலிட் செய்தல் வேண்டும்.

7.பார்கோட் ஸ்கேனர் (Barcode Scanner)

7.பார்கோட் ஸ்கேனர் (Barcode Scanner)

பார்கோட் ஸ்கேனர் (Barcode Scanner)-இந்த செயலி தீங்கு விளைவிக்கும் செயலி ஆகும்.

8.விஎம்ஓடபுள்யூஓ சிட்டி: ஸ்பீட் ரேஸிங் 3டி (VMOWO City: Speed Racing 3D)

8.விஎம்ஓடபுள்யூஓ சிட்டி: ஸ்பீட் ரேஸிங் 3டி (VMOWO City: Speed Racing 3D)

விஎம்ஓடபுள்யூஓ சிட்டி: ஸ்பீட் ரேஸிங் 3டி (VMOWO City: Speed Racing 3D)-டெலிட் செய்தால் நல்லது

9.க்யூஆர் கோட்- ஸ்கேன் அன்ட் ரீட் ஏ பார்கோட் (QR Code - Scan and Read a Barcode)

9.க்யூஆர் கோட்- ஸ்கேன் அன்ட் ரீட் ஏ பார்கோட் (QR Code - Scan and Read a Barcode)

க்யூஆர் கோட்- ஸ்கேன் அன்ட் ரீட் ஏ பார்கோட் (QR Code - Scan and Read a Barcode)-மிகவும் ஆபத்தான செயலி ஆகும்.

10. பீரியட் ட்ராக்கர் - சைக்கிள் ஓவுலேசன் வுமென்ஸ் (Period Tracker - Cycle Ovulation Women's)

10. பீரியட் ட்ராக்கர் - சைக்கிள் ஓவுலேசன் வுமென்ஸ் (Period Tracker - Cycle Ovulation Women's)

பீரியட் ட்ராக்கர் - சைக்கிள் ஓவுலேசன் வுமென்ஸ் (Period Tracker - Cycle Ovulation Women's)-தேவையில்லாத ஒரு செயலி ஆகும்.

ரூ.10,000-க்குள் பாப்-அப் செல்பீ கேமரா, நான்கு ரியர் கேமரா ஸ்மார்ட்போன்.! அடேங்கப்பா.!

11.க்யூஆர் அன்ட் பார்கோட் ஸ்கேன் ரீடர் (QR and Barcode Scan Reader)

11.க்யூஆர் அன்ட் பார்கோட் ஸ்கேன் ரீடர் (QR and Barcode Scan Reader)

க்யூஆர் அன்ட் பார்கோட் ஸ்கேன் ரீடர் (QR and Barcode Scan Reader)- கட்டாயம் இருக்கக்கூடாத ஆப் ஆகும்

12.டிரான்ஸ்பர் டேட்டா ஸ்மார்ட் (Transfer Data Smart)

12.டிரான்ஸ்பர் டேட்டா ஸ்மார்ட் (Transfer Data Smart)

டிரான்ஸ்பர் டேட்டா ஸ்மார்ட் (Transfer Data Smart)-ஆபத்து ஏறபடுத்தக் கூடிய செயலி ஆகும்.

13.வால்பேப்பர்ஸ் 4கே, பேக்ரவுண்ட்ஸ் எச்டி (Wallpapers 4K, Backgrounds HD)

13.வால்பேப்பர்ஸ் 4கே, பேக்ரவுண்ட்ஸ் எச்டி (Wallpapers 4K, Backgrounds HD)

வால்பேப்பர்ஸ் 4கே, பேக்ரவுண்ட்ஸ் எச்டி (Wallpapers 4K, Backgrounds HD)- கட்டாயம் இருக்கக்கூடாத ஆப் ஆகும்

14.டூடே வெதர் ரேடார் (Today Weather Radar)

14.டூடே வெதர் ரேடார் (Today Weather Radar)

டூடே வெதர் ரேடார் (Today Weather Radar)-தீங்கு விளைவிக்கும் செயலி ஆகும்.

15.எக்ஸ்ப்ளோரர் பைல் மேனேஜர் (Explorer File Manager)

15.எக்ஸ்ப்ளோரர் பைல் மேனேஜர் (Explorer File Manager)

எக்ஸ்ப்ளோரர் பைல் மேனேஜர் (Explorer File Manager)-கண்டிப்பாக இது உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கக்கூடாத ஆப்.

16.க்ளாக் எல்இடி (Clock LED)

16.க்ளாக் எல்இடி (Clock LED)

க்ளாக் எல்இடி (Clock LED)-ஆபத்து ஏறபடுத்தக் கூடிய செயலி ஆகும்.

17.மொப்நெட் ஐஓ: பிக் பிஷ் ப்ரென்சி (Mobnet.io: Big Fish Frenzy)

17.மொப்நெட் ஐஓ: பிக் பிஷ் ப்ரென்சி (Mobnet.io: Big Fish Frenzy)

17.மொப்நெட் ஐஓ: பிக் பிஷ் ப்ரென்சி (Mobnet.io: Big Fish Frenzy)-கண்டிப்பாக இது உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கக்கூடாத தேவையில்லாத ஆப்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Check your phone! 17 apps you must delete : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X