யூட்யூப்க்கு மாற்றான சில வீடியோ தளங்கள்.!

By Ilamparidi
|

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு 14 பிப்ரவரி 2005 ஆம் ஆண்டு துவங்கப்பட்டதே யூட்யூப் ஆகும். இது கூகுள் நிறுவனத்தின் மற்றொரு வலைத்தளமாகும்.விடீயோக்களை பயனாளர்கள் தங்களுக்கென்று தனியே சேனல் உருவாக்கி அப்லோட் செய்யவும் தங்களுக்கு பிடித்தமான விடீயோக்களை பகிரவும் இந்த இணையதளம் வாய்ப்பளித்தது.

இன்றைக்கு இந்த இணையதளம் பெருவளர்ச்சி கண்டுள்ளது. யூடூப்பில் கிட்டத்தட்ட 6.1 மில்லியன் நிகழ்படங்கள் உள்ளது என்பதுவே இதன் வளர்ச்சியைக்காட்டும்.

ஆயினும், யூட்யூப்க்கு மாற்றாக வேறு வீடியோ தளங்களை தேடுகிறீர்களா?அதற்காகத்தான் இந்தப்பதிவு.

டெய்லிமோஷன்:

டெய்லிமோஷன்:

யூடூப் இணைய தளத்திற்குப் பிறகு உலகம் முழுவதும் பயனாளர்களை அதிகம் கொண்டுள்ள மற்றொரு வீடியோ இணையதளம் டெய்லிமோஷன் ஆகும்.இந்த இணையத்தளமானது சிறந்த விடீயோக்களைக் கொண்டுள்ளது.அதோடுமட்டுமல்லாமல் இதில் வீடியோ அப் லோட் செய்வது எளிது.பெரும்பான்மையான விடீயோக்களின் நேரம் 60நிமிடங்கள் ஆகும்.

விமியோ:

விமியோ:

யூடுபினுக்கு மாற்றாக இன்னொரு வீடியோ இணைய தளத்தை தேடுபவர் நீங்கள்?உங்களுக்கு ஏற்ற வீடியோ இணைய தளம் விமியோ ஆகும்.இதில் உள்ள விடீயோக்களை அனைத்தும் தெளிவாகக் காணும் படி உயர்தரத்தில் அப்லோட் செய்யப்பட்டுள்ளது.

மெட்டா கஃபே

மெட்டா கஃபே

இதில் விடீயோக்களை எளிதில் கண்டறியும்படி பகுதி வாரியாக பிரித்து அப்லோட் செய்யப்பட்டுள்ளது மற்றும் நீளமான விடீயோக்களை அல்லாமல் பார்க்கக்கூடிய அளவிலான விடீயோக்களை வழங்குகிறது இந்த இணையதளம் தனது பயனாளர்களுக்கு.

விவோ:

விவோ:

இந்த வீடியோ தளமானது இசையுடன் தொடர்புடைய அனைத்து விடீயோக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.இசை குறித்தான விடீயோக்களை விரும்புவர்களுக்கு மிகவும் பிடித்தமான தளம் இது.

விஒ:(veoh)

விஒ:(veoh)

இந்த தளமானது மில்லியன் கணக்கிலான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்,இசை தொடர்புள்ள விடியோக்கள்,படங்கள் உள்ளியிட்டவற்றைக்கொண்டுள்ளது.யூட்யூப்க்கு மாற்றான வீடியோ தளத்தினை தேடுபவர்களுக்கு இந்த தளமும் ஓர் மாற்று ஆகும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

உங்களுக்கு தெரியுமா?உங்கள் ஸ்மார்ட் போனை இப்படியும் உபயோகிக்கலாம்.!

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Bored of YouTube? Here are a few alternative video streaming sites.Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X