ஆகஸ்டு 2017: தலைசிறந்த ஸ்மார்ட்போன் பட்டியல்.!
கடந்த சில மாதங்களாக பல்வேறு ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியாகி வருகிறது. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் வாங்க பல்வேறு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. ஒன்பிளஸ், சோனி எக்ஸ்பீரியா மற்றும் சாம்சங் நிறுவனங்களின் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் கடந்த சில வாரங்களாக அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர சியோமி மற்றும் மோட்டோரோலா நிறுவனங்களும் சில ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகப்படியான மாடல்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், அவற்றை சிறந்த மாடலை தேர்வு செய்வது கடினமான விஷயமே. மேலும் அதிகப்படியான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் நிறைய மாடல்களை வெளியிட்டு வருவதால் சிறந்த மாடலை தேர்வு செய்வது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
கொடுக்கும் பணத்திற்கு தலைசிறந்த ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்ய சந்தையில் கிடைக்கும் தலைசிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இங்கு தொகுத்திருக்கிறோம். ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கிடைக்கும் தலைசிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இங்கு தொகுக்கப்பட்டுள்ளதால் சிறப்பான ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்ய உதவியாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஜெ7 மேக்ஸ்
உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்
5.7 இன்ச் புல் எச்டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
1.6 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஆக்டாகோர் பிராசஸர்
4 ஜிபி ரேம்
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு நௌக்கட்
13 எம்பி பிரைமரி கேமரா
13 எம்பி செல்ஃபி கேமரா
கைரேகை ஸ்கேனர்
3300 எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா 3
உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்
5.0 இன்ச் எச்டி கிளாஸ் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு நௌக்கட்
8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
8 எம்பி செல்ஃபி கேமரா
2650 எம்ஏஎச் பேட்டரி

ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ்
உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்
5.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 3டி டச்
ஓ10 ஃபியூஷன் பிராசஸர்
3 ஜிபி ரேம்
32, 128, 256 ஜிபி இன்டெர்னல் மெமரி
ஐஓஎஸ் 10
13 எம்பி பிரைமரி கேமரா
7 எம்பி செல்ஃபி கேமரா
கைரேகை ஸ்கேனர்
2900 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஜெ7 ப்ரோ
உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்
5.5 இன்ச் புல் எச்டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
1.6 ஜிகாஹெர்ட்ஸ் எக்சைனோஸ் பிராசஸர்
3 ஜிபி ரேம்
64 ஜிபி இன்டெர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு நௌக்கட்
13 எம்பி பிரைமரி கேமரா
13 எம்பி செல்ஃபி கேமரா
கைரேகை ஸ்கேனர்
3600 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ்8
உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்
5.8 இன்ச் கியூஎச்டி ஏஎம்ஒஎல்இடி டிஸ்ப்ளே
ஆக்டாகோர் எக்சைனோஸ் பிராசஸர்
4 / 6 ஜிபி ரேம்
64 / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
13 எம்பி பிரைமரி கேமரா
8 எம்பி செல்ஃபி கேமரா
கைரேகை ஸ்கேனர்
3000 எம்ஏஎச் பேட்டரி

ஒன்பிளஸ் 5
உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்
5.5 இன்ச் புல் எச்டி ஏஎம்ஒஎல்இடி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
6 / 8 ஜிபி ரேம்
64 / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
ஆண்ட்ராய்டு நௌக்கட்
16 எம்பி / 20 எம்பி டூயல் பிரைமரி கேமரா
16 எம்பி செல்ஃபி கேமரா
கைரேகை ஸ்கேனர்
3300 எம்ஏஎச் பேட்டரி

சியோமி எம்ஐ மேக்ஸ் 2
உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்
6.4 இன்ச் புல் எச்டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
2.0 ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
4 ஜிபி ரேம்
64 / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு நௌக்கட்
12 எம்பி பிரைமரி கேமரா
5 எம்பி செல்ஃபி கேமரா
கைரேகை ஸ்கேனர்
5300 எம்ஏஎச் பேட்டரி

ஜியோணி ஏ1
உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்
5.5 இன்ச் புல் எச்டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
2.0 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ பி10 பிராசஸர்
4 ஜிபி ரேம்
64 ஜிபி இன்டெர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு நௌக்கட்
13 எம்பி பிரைமரி கேமரா
16 எம்பி செல்ஃபி கேமரா
கைரேகை ஸ்கேனர்
4010 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோரோலா மோட்டோ சி பிளஸ்
உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்
5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு நௌக்கட்
8 எம்பி பிரைமரி கேமரா
2 எம்பி செல்ஃபி கேமரா
4000 எம்ஏஎச் பேட்டரி

சியோமி ரெட்மி நோட் 4
உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்
5.5 இன்ச் புல் எச்டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2 / 3 ஜிபி ரேம்
32 / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ
13 எம்பி பிரைமரி கேமரா
5 எம்பி செல்ஃபி கேமரா
கைரேகை ஸ்கேனர்
4000 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோரோலா மோட்டோ ஜி5 பிளஸ்
உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்
5.2 இன்ச் புல் எச்டி டிஸ்ப்ளே
2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
3 ஜிபி ரேம்
16 / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு நௌக்கட்
12 எம்பி பிரைமரி கேமரா
5 எம்பி செல்ஃபி கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ்
உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்
5.7 இன்ச் புல் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
மீடியாடெக் ஹீலியோ பிராசஸர்
4 ஜிபி ரேம்
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு நௌக்கட்
13 எம்பி பிரைமரி கேமரா
13 எம்பி செல்ஃபி கேமரா
கைரேகை ஸ்கேனர்
3300 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோரோலா மோட்டோ இ4 பிளஸ்
உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்
5.5 இன்ச் புல் எச்டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
2 / 3 ஜிபி ரேம்
16 / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு நௌக்கட்
13 எம்பி பிரைமரி கேமரா
5 எம்பி செல்ஃபி கேமரா
கைரேகை ஸ்கேனர்
5000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ்
உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்
6.2 இன்ச் கியூஎச்டி+ சூப்பர் ஏஎம்ஒஎல்இடி டிஸ்ப்ளே
எக்சைனோஸ் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
4 / 6 ஜிபி ரேம்
64 / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
12 எம்பி பிரைமரி கேமரா
8 எம்பி செல்ஃபி கேமரா
ஐரிஸ் ஸ்கேனர், கைரேகை ஸ்கேனர்
3500 எம்ஏஎச் பேட்டரி

ஹானர் 8 லைட்
உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்
5.2 இன்ச் புல் எச்டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
ஆக்டாகோர் கிரின் 655 பிராசஸர்
4 ஜிபி ரேம்
64 ஜிபி இன்டெர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு நௌக்கட்
12 எம்பி பிரைமரி கேமரா
8 எம்பி செல்ஃபி கேமரா
கைரேகை ஸ்கேனர்
3000 எம்ஏஎச் பேட்டரி

ஹானர் 8 ப்ரோ
உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்
5.7 இன்ச் குவாட் எச்டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
ஆக்டாகோர் கிரின் பிராசஸர்
6 ஜிபி ரேம்
128 ஜிபி இன்டெர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு நௌக்கட்
12 எம்பி பிரைமரி கேமரா
8 எம்பி செல்ஃபி கேமரா
கைரேகை ஸ்கேனர்
4000 எம்ஏஎச் பேட்டரி

ஜியோணி ஏ1 பிளஸ்
உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்
6.0 இன்ச் புல் எச்டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
2.5 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஆக்டாகோர் பிராசஸர்
4 ஜிபி ரேம்
64 ஜிபி இன்டெர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு நௌக்கட்
13 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமரா
20 எம்பி செல்ஃபி கேமரா
கைரேகை ஸ்கேனர்
4550 எம்ஏஎச் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1
உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்
5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே
2.3 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஆக்டாகோர் பிராசஸர்
3 ஜிபி ரேம்
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு நௌக்கட்
23 எம்பி பிரைமரி கேமரா
8 எம்பி செல்ஃபி கேமரா
2300 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஜெ7 நெக்ஸ்ட்
உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்
5.5 இன்ச் எச்டி சூப்பர் ஏஎம்ஒஎல்இடி டிஸ்ப்ளே
1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு நௌக்கட்
13 எம்பி பிரைமரி கேமரா
5 எம்பி செல்ஃபி கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

எல்ஜி ஜி6
உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்
5.7 இன்ச் கியூஎச்டி+எல்சிடி டிஸ்ப்ளே
குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
4 ஜிபி ரேம்
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு நௌக்கட்
13 எம்பி பிரைமரி கேமரா
5 எம்பி செல்ஃபி கேமரா
3300 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஜெ7 ப்ரோ
உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்
5.5 இன்ச் புல் எச்டி சூப்பர் ஏஎம்ஒஎல்இடி டிஸ்ப்ளே
1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
3 ஜிபி ரேம்
64 ஜிபி இன்டெர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு நௌக்கட்
13 எம்பி பிரைமரி கேமரா
13 எம்பி செல்ஃபி கேமரா
கைரேகை ஸ்கேனர்
3600 எம்ஏஎச் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 அல்ட்ரா
உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்
6.0 இன்ச் புல் எச்டி டிஸ்ப்ளே
2.3 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ பிராசஸர்
4 ஜிபி ரேம்
64 ஜிபி இன்டெர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு நௌக்கட்
23 எம்பி பிரைமரி கேமரா
16 எம்பி செல்ஃபி கேமரா
2700 எம்ஏஎச் பேட்டரி

எச்டிசி யு11
உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும
5.5 இன்ச் குவாட் எச்டி டிஸ்ப்ளே
2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
6 ஜிபி ரேம்
128 ஜிபி இன்டெர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு நௌக்கட்
12 அல்ட்ராபிக்சல் பிரைமரி கேமரா
16 எம்பி செல்ஃபி கேமரா
கைரேகை ஸ்கேனர்
3000 எம்ஏஎச் பேட்டரி


Click it and Unblock the Notifications