டேட்டா இல்லாமல் எதுவும் செய்யலாம்.!!

Written By:

உலகளவில் இண்டர்நெட் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றது. இண்டர்நெட் இல்லாமல் வாழ்க்கையை நடத்துவது சாத்தியமே இல்லை என்றளவு இண்டர்நெட் மோகம் அனைவரையும் ஆட்டிப்படைக்கின்றது என்றே கூற வேண்டும்.

வீட்டில் வை-பை மூலம் இண்டர்நெட் பயன்படுத்துவது ஓரளவு விலை குறைவாக இருக்கின்றது என்றாலும், மொபைலில் டேட்டா பேக் விலை தொடர்ந்து அதிகமாகவே இருக்கின்றது எனலாம். இங்கு மொபைலில் இண்டர்நெட் இல்லாமல் பல்வேறு சேவைகளை வழங்க பல செயலிகள் இருக்கின்றது உங்களுக்கு தெரியுமா.??

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
செய்திகள்

செய்திகள்

தினசரி செய்திகளை படிக்க சிறந்த ஆஃப்லைன் செயலியாக ஃபீட்மீ இருக்கின்றது. பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

போட்காஸ்ட்

போட்காஸ்ட்

உங்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகளை இண்டர்நெட் இல்லாமல் பார்க்க வழி செய்யும் செயலி தான் போட்காஸ்ட். பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

கூகுள் மேப்ஸ்

கூகுள் மேப்ஸ்

பயணம் செய்யும் போது வழி தெரியாமல் தொலைந்து விட்டால் கூகுள் மேப்ஸ் செயலியை பயன்படுத்தலாம். பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

டிரான்சிட் ஆப்

டிரான்சிட் ஆப்

பேருந்து மற்றும் ரயில் நேரங்களை துல்லியமாக அறிந்து கொள்ள டிரான்சிட் ஆப் உதவுகின்றது. பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

எஸ்எம்எஸ்மார்ட்

எஸ்எம்எஸ்மார்ட்

இண்டர்ந்டெ் இல்லாமல் குறுந்தகவல் மூலம் செய்திகள், மேப்ஸ், ட்விட்டர் போன்ற சேவைகளை பயன்படுத்த எஸ்எம்எஸ்மார்ட் செயலி தான் சிறந்தது. பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Read here in Tamil some Best Offline Android Apps for Living Without Data.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot