ஆசஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தும் பவர்மாஸ்டர் ஆப்.!

By Prakash
|

தைவான் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஆசஸ் நிறுவனம் வியாழக்கிழமை அதன் சென்போன் மேக்ஸ் தொடர் சாதனங்களுக்கு ஒரு புதிய ஆப் பயன்பாட்டை அறிவித்தது. இது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த மேம்படுத்தல் சென்போன்3 மேக்ஸ் தொடர் முழுவதும் ஒரு எப்ஒடிஏ புதுப்பிப்பு மூலம் ஏற்கனவே பயனர்களிடமிருந்து பரவியுள்ளது, மேலும் பல்வேறு பயன்பாடுகள் இந்த ஆப் மூலம் பயன்படுத்தலாம். சென்போன் மேக்ஸ் வரிசையின் பழைய பதிப்பிற்காக பவர்மாஸ்டர் ஆப் தற்போது அனைத்து இடங்களிலும் கிடைக்கும்.

பவர்மாஸ்டர் ஆப்:

பவர்மாஸ்டர் ஆப்:

பவர்மாஸ்டர் ஆப் பொருத்தவரை சிறந்த தொழில்நுட்பங்களோடு வெளிவந்துள்ளது, மேலும் பயனர்கள் சிறந்த பேட்டரி செயல்திறனை அனுபவிக்கும் முறையில் இந்த ஆப் உதவியாக உள்ளது. பேட்டரி பயன்பாடு பொருத்மாட்டில் அதிக நேரம் உங்கள் ஸ்மார்ட்போன்களை இயக்கலாம்.

 பேட்டரி:

பேட்டரி:

ஸ்மார்ட்போன் பயன்பாடு பொருத்தவரை பேட்டரி சாதாரணமாக ஆதரிக்கும் சுழற்சியின் அளவை அதிகரிக்க, வழக்கமான 15 சதவீதத்திலிருந்து 7 சதவீதத் திறன் இழப்பைக் குறைக்கிறது. தற்போது இந்த ஆப் பயன்படுத்தும் போது அதுபோன்ற சிக்கல் வராமல் தடுக்கிறது.

பீட்டர் சாங் :

பீட்டர் சாங் :

பவர்மாஸ்டர் பயன்பாட்டினால், ஸ்மார்ட்போன் ஒட்டுமொத்த செயல்திறனை அதிகரிப்பதற்கு இது மிகவும் உதவியாக உள்ளது, மேலும் பல்வேறு தொழில்நுட்பங்கள் இதனுள் அடக்கம் என ஆசஸ் தலைவர் பீட்டர் சாங் அறிக்கையில் தெரிவித்தார்.

லேப்டாப் :

லேப்டாப் :

கணினி மற்றும் நோட்புக்குகளைத் தயாரிப்பதில் ஆசஸ் நிறுவனம் தனி முத்திரையைப் பதித்திருக்கிறது. ஆசஸ் தற்போது அறிமுகப்படுத்தும் லேப்டாப் பொருத்தமாட்டில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது எனக் கூறப்படுகிறது, மேலும் இவற்றில் க்ரோம்புக் பிளிப் சி231-ஐ அறிமுகப்படுத்துகிறது. இதன் முக்கியமான சிறப்பம்சம் பொருத்தவரை 360டிகிரி பிளிப் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. மேலும் க்ரோம் ஒஎஸ்-ல் இயங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Asus ZenFone Max Series Gets PowerMaster App for Battery Savings : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X