இளம் பெண் உயிரை காப்பாற்றியது-ஆப்பிள் செயலிக்கு குவியும் பாராட்டு.!

ஆப்பிள் ஃபோனில் உள்ள ஃபைண்ட் மை ஃப்ரெண்ட்ஸ் (Find My Friends) செயலி அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயதுப் பெண் ஒருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.

|

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் ஏராளமான பல்வேறு குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது.
மேலும், இதில் பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் சமூக வலைதளங்கள் மற்றும் செயலிகள் வழியாகத்தான் இருக்கின்றன.

இன்றளவுக்கும் இதுபோன்ற நல்ல விஷயங்கள் நடக்கவில்லை என்று பொது மக்கள் ஏக்கத்ததோடும் இருந்துள்ளனர்.

இளம் பெண் உயிரை காப்பாற்றியது-ஆப்பிள் செயலிக்கு குவியும் பாராட்டு.!

சமூக வலைதளங்கள் மற்றும் செயலிகளை பயன்படுத்தி ஏராளமான குற்றச் சம்பவங்கள் நடந்தாலும், ஒரு சில முறை சில நல்ல காரியங்களும் நடக்கின்றது. இதுபொது மக்களை மகிழ்ச்சியடை செய்துள்ளது.

இந்நிலையில் ஆப்பிள் செயலியால் இளம் ஒருவரின் உயிர் காப்பாற்றியுள்ளது. இதுகுறித்து காணலாம். நமக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாகவும் இது இருக்கின்றது.

இன்றைய காலகட்டம்:

இன்றைய காலகட்டம்:

டிஜிட்டல் உலகமாக மாறிக்க கொண்டிருக்கின்றது. இதனால் மேலைநாடுகள் முதல் கீழை நாடுகள் வரை ஏராளமானோர் ஸ்மார்ட்போன், மடிக்கணி, செயலிகளையும் இணைய வசதி இருப்பதால் தராளமாக பயன்படுத்தி வருகின்றனர்.

நாம் செல்லும் இடங்களும் இடு குறிகளும் முதன்மை முதன்மை ஆற்றலாக இருக்கின்றது. கூகுள் மேப்களும், ஜிபிஎஸ் வசதிகளும் செயலிகளும் மக்களுக்கு ஏராளமான நன்மைகளை அளிக்க கூடியதாக இருக்கின்றது.

வடஅமெரிக்கா இளம் பெண்:

வடஅமெரிக்கா இளம் பெண்:

அமெரிக்காவில் வடக்கு கரோலினா பகுதியை சேர்ந்த இளம் பெண் மேக்கி ஸ்மித் (Macy Smith) (17 வயது) . இவர் நண்பர்களுடன் ஹாயாக சென்றுள்ளார்.
ஆனாலும் சரியான நேரத்திற்கு வீட்டிற்கு வந்து சேரவில்லை. நீண்ட நேரமாகியும் மகள் வீட்டிற்கு வரவில்லை என்று அவரது தாய் அச்சப்பட்டுள்ளார்.

செல்போனில் மகளுக்கு தொடர்பு:

செல்போனில் மகளுக்கு தொடர்பு:

இதையடுத்து மேக்கி ஸ்மித்தின் செல்போன் எண்ணுக்கு அவரது தாய் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் போனை அவர் எடுக்கவில்லை.

குழப்பங்களை உருவாக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு டிம்குக் எச்சரிக்கை.!குழப்பங்களை உருவாக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு டிம்குக் எச்சரிக்கை.!

மீண்டும் மீண்டும் மகளுக்கு ரீடயல் செய்துள்ளார் ஆனாலும், மகள் போனை எடுக்கவில்லை. ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டிருக்க கூடும் என்று நினைத்துள்ளார்.

 பைண்ட் மை ப்ரெண்ட் செயலி:

பைண்ட் மை ப்ரெண்ட் செயலி:

இதையடுத்து செல்போன் எண்ணைக்கு கொண்டு அதன் இப்பிடத்த கண்டுபிடிக்க உதவும் பைண்ட் மை ப்ரெண்ட்ஸ் செயலி மூலம் தனது மகள் இருக்கும் இடத்தை கண்டறிந்தார்.

 ஜிபிஎஸ் வசதியுடன் உதவி:

ஜிபிஎஸ் வசதியுடன் உதவி:

பிறநாடுகளை அச்சுறுத்த அணு குண்டுகள் குவிக்கும் சீனா, பாகிஸ்தான்.!பிறநாடுகளை அச்சுறுத்த அணு குண்டுகள் குவிக்கும் சீனா, பாகிஸ்தான்.!

இதையடுத்து, ஜிபிஎஸ் வசதியுடன் எர்த் மேப் மூலமும் அந்த பெண் இருக்கும் இடத்தை கண்டறிந்து அந்த இடத்திற்து சென்றார் மேக்கி ஸ்மித்தின் தாய்.

கார் விபத்தில் சிக்கிய கார்:

கார் விபத்தில் சிக்கிய கார்:

அங்கு சென்ற போது, ஒரு நீர்நிலை அருகே மகளின் கார் விபத்துக்குள்ளாகிக் கிடந்ததும காரின் பின் இருக்கைக்கு

சீப்பான விலையில் மல்டிடிவி திட்டத்தை அறிவித்த டாடா ஸ்கை.!சீப்பான விலையில் மல்டிடிவி திட்டத்தை அறிவித்த டாடா ஸ்கை.!

தள்ளப்பட்ட அவர் முன் இருக்கையில் இருந்து தனது செல்போனை எடுக்க முடியாத நிலையில் இருந்ததும் தெரியவந்தது.

டவுன்லோடு செய்ய கோரிக்கை:

டவுன்லோடு செய்ய கோரிக்கை:

இதையடுத்து தொடர்ந்து மகளை காப்பாற்றி அழைந்து வந்த தாய் அனைவரும் அந்த செயிலை பதிவிறக்கம் செய்ய ஆலோசனை கூறி வருகின்றனர. இது ஆப்பிள் நிறுவனத்தின் செயலியாகும். இந்த ஆப்பிள் செயலிக்கும் பாராட்டுகள் குவிகின்றது.

Best Mobiles in India

English summary
Find My Friends processor on Apple phone has saved the life of a 17-year-old girl : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X