Home
Apps

Amazon ஆப் இல் ரூ.50,000 பே பேலன்ஸ் பெறுவது எப்படி? டெய்லி ஆப் க்விஸ் போட்டிக்கான விடைகள்!

அமேசான் நிறுவனம் தனது அமேசான் ஆப் பயன்பாட்டின் மூலம் நடத்தும் டெய்லி ஆப் க்விஸ் (Daily App Quiz) போட்டி பற்றி அனைவரும் அறிவீர்கள் தானே! இப்பொழுது இந்த டெய்லி ஆப் க்விஸ் போட்டியில் ரூ .50,000 மதிப்புடைய பே பேலன்ஸ் பரிசுக்கான கேள்விகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானின் இந்த தினசரி வினாடி வினா போட்டிக்கான கேள்வியும் 5 சரியான பதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமேசான் நிறுவனம்

அமேசான் நிறுவனம் டெய்லி ஆப் க்விஸ் போட்டி பிரிவில் தினமும் 5 கேள்விகளைக் கேட்கிறது, இதற்கான பதில்கள் கீழே ஆப்ஷனாக கொடுக்கப்படும். அதிலிருந்து உங்களின் சரியான விடைகளை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். இன்றைய இந்த வினாடி வினா போட்டிக்குப் பரிசாக அமேசான் ரூ.50,000 பே பேலன்ஸ் தொகையை அறிவித்துள்ளது. அமேசானின் இந்த தினசரி வினா விடை போட்டிக்கான பதில்கள் என்ன என்று பார்க்கலாம்..

தினசரி போட்டி

விடைகளை முதலில் பார்ப்பதற்கு முன்பு, இந்த போட்டி பற்றித் தெரியாதவர்களுக்கு, இந்த போட்டியில் எப்படிப் பங்குபெற வேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம். அமேசான் ஆப் உள்ள பயனர்கள் மட்டுமே இந்த தினசரி போட்டியில் பங்குபெற முடியும் என்பதால் முதலில் கூகிள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் சென்று அமேசான் ஆப்பை உங்கள் சுமார்ட் போனில் பதிவிறக்கம் செய்யுங்கள். அமேசான் ஆப் இல்லாமல் போட்டியில் பங்குபெற முடியாது.

ஜூலை 27ம் தேதி பேனர்

பிறகு உங்கள் அமேசான் பயன்பாட்டை ஓபன் செய்து உங்களுக்கான அக்கௌன்ட்டை லாக்-இன் செய்யுங்கள். அமேசானின் முகப்பு பக்கத்தில் கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்யுங்கள், கீழே அமேசான் டெய்லி ஆப் க்விஸ் இந்து ஜூலை 27ம் தேதி பேனரைக் காண்பீர்கள், அதை கிளிக் செய்து இந்த கேள்விகளுக்கான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.

கேள்வி பதில்

கேள்வி 1: PM SVAnidhi Is A Centrally Sponsored Scheme To Help Whom?

விடை 1: Street Vendors

கேள்வி 2: Sri Lanka Recently Reported To Have Eradicated Rubella And Which Other Disease?

விடை 2: Measles

கேள்வி 3: Which Of These Days Has Been Observed On July 11 Every Year Since 1989?

விடை 3: World Population Day

மிஸ் பண்ணாதீங்க

கேள்வி 4: Who Was The Man Of The Match For A 9 Wicket Match Haul In The First Test Match Between England And West Indies, Recently Held At Southampton?

விடை 4: Shannon Gabriel

கேள்வி 5: The Jenner Institute At The Oxford University Is A Famous Institute That Specializes In Research Of What?

விடை 5: Vaccines

Best Mobiles in India

English summary
Answer the Questions and Win Rs 50,000 Amazon Pay Balance : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X