ஜல்லிக்கட்டு வருது, மாடு வாங்க ஆப் வச்சிருக்கீங்களா.!!

Written By:

ஆப்ஸ் எனப்படும் செயலிகளை பயன்படுத்தாமல் இன்று யாருமே இல்லை என்றே கூற வேண்டும். எதற்கெடுத்தாலும் செயலி என்றாகிவிட்ட நிலையில் மளிகை முதல் மாளிகை வரை அனைத்துமே செயலிகள் இருந்தால் சில 'க்ளிக்'களில் வேலை முடிந்து விடுகின்றது என்பதே உண்மை.

நிலைமை இப்படி இருக்க தமிழர்கள் கடவுளுக்கு இணையாக போற்றும் மாடுகளை வாங்குவது, விற்பனை செய்வது, பராமரிப்பது என அனைத்திற்கும் பயனுள்ளதாக இருக்கின்றது 'கொங்க மாடு' ஆண்ட்ராய்டு செயலி.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கூகுள் ப்ளே ஸ்டோர்

கூகுள் ப்ளே ஸ்டோர்

கூகுள் ப்ளே ல்டோரில் கிடைக்கும் இந்த 'கொங்க மாடு' செயலி பிரத்யேகமாக தமிழர்களுக்கென வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாடு

மாடு

மாடு மேல் ஆசை கொண்ட அனைவரும் பயன்படுத்த வேண்டிய செயலி தான் கொங்க மாடு.

சந்தை

சந்தை

அனைத்து வித மாடுகளை வாங்குவது, விற்பனை செய்வதில் துவங்கி அவைகளை பராமரிப்பது வரை அனைத்திற்கும் இந்த செயலி உதவியாக இருக்கின்றது.

ஆப்ஷன்கள்

ஆப்ஷன்கள்

இந்த செயலியில் வழங்கப்பட்டிருக்கும் ஆப்ஷன்களில் மாடுகளை வாங்குவது, விற்பனை செய்வதோடு சந்தை மற்றும் தேர் விபரங்கள், மருத்துவர்களின் தகவல்கள் மற்றும் மாடுகளுக்கு தேவையான இதர பொருட்கள் சார்ந்த தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வெளியீடு

வெளியீடு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான இந்த செயலி ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் அதற்கும் மேலான இயங்குதளங்களில் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Android App to Buy Jallikattu Bull
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot