Home
Apps

இந்தியாவில் அமேசான் வெப் பிரெளசர் ஆப் அறிமுகம்.!

குறிப்பாக ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் அதற்கு மேல் உள்ள உயர் சாதனங்களில் ஆணட்ராய்டு இயங்குதளத்தில் மட்டுமே இந்த ஆப் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

By Prakash S

அமேசான் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, மேலும் இந்தியாவில் பல மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது இந்த அமேசான் நிறுவனம். மேலும் எளிமையான முறையில் பொருட்களை வாங்க அமேசான் நிறுவனம் மிகவும் உதவியாக இருக்கிறது.

இந்தியாவில் அமேசான் வெப் பிரெளசர் ஆப் அறிமுகம்.!

அமேசான் இப்போது ஒரு ஆண்ட்ராய்டு இணைய உலாவி (பிரெளசர்) ஆப் பயன்பாட்டைக் கொண்டுவந்துள்ளது.இது குறைந்த சேமிப்பையும் தரவையும் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த செயலி பல்வேறு மக்களுக்கு உதவியாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இப்போது அமேசான் அறிமுகப்படுத்தியுள்ள ஆப் பயன்பாடு கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே இந்த ஆப் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அமேசான் வெப் பிரெளசர் ஆப் அறிமுகம்.!

குறிப்பாக ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் அதற்கு மேல் உள்ள உயர் சாதனங்களில் ஆணட்ராய்டு இயங்குதளத்தில் மட்டுமே இந்த ஆப் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவற்றைப் பயன்படுத்த மிக எளிமையாக இருக்கும் என்று அமேசான் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆப் பயன்பாடு பயனர்களுக்கான பொதுவான செய்தி மற்றும் கிரிக்கெட் செயதி போன்ற தலைப்புகளை காட்டுகிறது, அதன்பின்பு உலாவி வரலாற்றைச் சேமிக்காத தனிப்பட்ட தாவல்களை ஆதரிக்கும் வகையில் உள்ளது இந்த வெப் பிரெளசர்.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)

வளர்ந்து வரும் நாடுகளில் பயனாளர்களிடமிருந்து வியாபரங்களை அதிகரிக்கவும், உயர்-வேக இணையத்தளத்திற்கு இன்னும் கிடைக்காத வளர்ந்துவரும் சந்தைகளை அடையவும் வாய்ப்புள்ளது என அமேசான் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அமேசான் வெப் பிரெளசர் ஆப் அறிமுகம்.!

அமெரிக்காவில் அமேசான் நிறுவனத்தின் புதிய அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. தனது ஊழியர்கள் பணியாற்ற புதிய அலுவலகத்தை சிறிய 'அமேசான் காடு' போன்ற அமைப்பில் உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon made an efficient Android browser called Internet and its now available in India; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X