Amazon க்விஸ் போட்டியின் மூலம் ரூ.20,000 பே பேலன்ஸை இலவசமாக எப்படி பெறுவது?
அமேசான் நிறுவனம் அதன் தளத்தில் தினமும் டெய்லி ஆப் க்விஸ் (Daily App Quiz) என்ற வினா விடை போட்டியைத் தினமும் நடத்தி வருகிறது. இதில் ஏராளமான பரிசுகளை அமேசான் பயனர்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வரிசையில் இன்றைய போட்டிக்கான விடைகளை இங்கே தொகுத்துள்ளோம்.

அமேசான் டெய்லி ஆப் க்விஸ் போட்டி
அமேசான் நிறுவனம் டெய்லி ஆப் க்விஸ் போட்டி பிரிவில் தினமும் 5 கேள்விகளைக் கேட்கிறது, இதற்கான பதில்கள் கீழே ஆப்ஷனாக கொடுக்கப்படும். அதிலிருந்து உங்களின் சரியான விடைகளை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். இன்றைய இந்த வினாடி வினா போட்டிக்குப் பரிசாக அமேசான் ரூ.20,000 பே பேலன்ஸ் தொகையை அறிவித்துள்ளது. அமேசானின் இந்த தினசரி வினா விடை போட்டிக்கான பதில்கள் என்ன என்று பார்க்கலாம்..

போட்டியில் பங்குபெற இது கட்டாயம்
விடைகளை முதலில் பார்ப்பதற்கு முன்பு, இந்த போட்டி பற்றி தெரியாதவர்களுக்கு, இந்த போட்டியில் எப்படிப் பங்குபெற வேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம். அமேசான் ஆப் உள்ள பயனர்கள் மட்டுமே இந்த தினசரி போட்டியில் பங்குபெற முடியும் என்பதால் முதலில் கூகிள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் சென்று அமேசான் ஆப்பை உங்கள் சுமார்ட் போனில் பதிவிறக்கம் செய்யுங்கள். அமேசான் ஆப் இல்லாமல் போட்டியில் பங்குபெற முடியாது.

அமேசான் அக்கௌன்ட்டை லாக்-இன்
பிறகு உங்கள் அமேசான் பயன்பாட்டை ஓபன் செய்து உங்களுக்கான அக்கௌன்ட்டை லாக்-இன் செய்யுங்கள். அமேசானின் முகப்பு பக்கத்தில் கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்யுங்கள், கீழே அமேசான் டெய்லி ஆப் க்விஸ் 15 ஜூன் பேனரைக் காண்பீர்கள், அதை கிளிக் செய்யுங்கள்.

பரிசுக்குத் தகுதி பெற சரியான பதில் அவசியம்
பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள 5 கேள்விகளுக்கான சரியான விடைகளைக் தேர்வு செய்யுங்கள். அணைத்து கேள்விகளுக்கும் சரியாகப் பதில் அளியுங்கள், இல்லை என்றால் பரிசு உங்களுக்கு கிடையாது.பரிசுக்குத் தகுதி பெற, பங்கேற்பாளர்கள் ஐந்து கேள்விகளுக்கும் சரியான பதிலைத் தேர்வு செய்ய வேண்டும்.

இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்
பரிசுக்குத் தகுதி பெற, பங்கேற்பாளர்கள் ஐந்து கேள்விகளுக்கும் சரியான பதிலைத் தேர்வு செய்ய வேண்டும், ஒரு தவறான பதில் கூட உங்களைப் போட்டியிலிருந்து வெளியேற்றிவிடும் என்பதை நினைவில்கொள்க. இன்றைய க்விஸ் போட்டிக்கான கேள்விகள் மற்றும் அதற்கான 5 சரியான பதில்களைக் கீழே கொடுத்துள்ளோம். படித்துவிட்டுச் சரியான் சரியான பதிலைத் தேர்வு செய்து, பரிசு பெரும் வாய்ப்பை பெற்றிடுங்கள்.

இன்றைய போட்டிக்கான 5 கேள்விகளும், அதன் சரியான பதில்களும் இதுதான்!
கேள்வி 1: Which Indian State Would Now Be Producing The High-Quality Australian Merino Sheep Wool Indigenously?
விடை: Uttarakhand
கேள்வி 2: Which Of These Cities Would NOT Host Any Matches During India's Test Series Against Australia Scheduled To Begin In December 2020?
விடை: Perth
கேள்வி 3: Which Famous Political Leader And A Lady Shri Ram College Graduate Born On June 19th, Won The Nobel Peace Prize In 1991?
விடை: Aung San Suu Kyi

சரியான பதில்களை தேர்வு செய்யுங்கள்
கேள்வி 4: Who Recently Assumed Office As The President Of The Confederation Of Indian Industry (CII) For 2020-21?
விடை: Uday Kotak
கேள்வி 5: Which Two Clubs Played In The First Match Of The La Liga Post The Shutdown Due To The COVID- 19 Crisis?
விடை: Real Betis, Sevilla

போட்டிக்கான முடிவு மாற்று பரிசு
இந்த போட்டிக்கான முடிவுகள் அடுத்த மாதம் அறிவிக்கப்படும். இந்த போட்டியில் ஒரே ஒரு வெற்றியாளர் மட்டுமே குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்படுவார். அதாவது கேட்கப்பட்டிருக்கும் 5 கேள்விகளுக்கும் நீங்கள் சரியாகப் பதில் அளித்திருந்தாலும் கூட, பரிசை பெறுவதற்கு நீங்கள் குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்ட அந்த ஒரு வெற்றியாளராக இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications