ஏர்டெல் - ஏஎல்டிபாலாஜி கூட்டணி; இனி டிஜிட்டல் உள்ளடகங்கள் அள்ளும்.!

இது குறித்து வெளியிடப்பட்ட பத்திரிக்கையாளர் அறிக்கையில், இந்தியாவின் பிரபல உள்ளடக்க பட்டியல்களில் இடம்பெறும் ஏர்டெல் டிவி, தனது உள்ளடக்கத்தை மேலும் பலப்படுத்தி உள்ளது.

|

ஏர்டெல் போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு, இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை ஏர்டெல் டிவி அப்ளிகேஷனில் வரும் அனைத்து உள்ளடக்கங்களும் முழுக்க முழுக்க இலவசமாக வழங்கப்படுகின்றன.

ஏர்டெல் - ஏஎல்டிபாலாஜி கூட்டணி; இனி டிஜிட்டல் உள்ளடகங்கள் அள்ளும்.!

பாலாஜி டெலிபிலிம்ஸ் நிறுவனத்தின் சொந்த துணை நிறுவனமான ஏஎல்டிபாலாஜி, பாரதி ஏர்டெல் நிறுவனத்துடனான பயனளிக்கும் கூட்டுறவு குறித்து இன்று அறிவித்தது. இதன்மூலம் ஏர்டெல் டிவி அப்ளிகேஷன் பயனர்களுக்கு ஏஎல்டி-யின் முதலீட்டில் இருந்து சிறப்பான டிஜிட்டல் உள்ளடக்கங்கள் அளிக்கப்பட உள்ளது.

இந்த கூட்டுறவின் மூலம் ஏஎல்டிபாலாஜியின் முழுமையான ஓரிஜினல் ஷோக்கள் மற்றும் வெற்றியடைந்த திரைப்படங்கள் ஆகியவற்றை இப்போது ஏர்டெல் டிவி அப்ளிகேஷனில் அளிக்கப்படுகின்றன. இதில் கார்ரல் தூ பீ முஹாபத், ஹக் போன்ற பிரபலமான ஷோக்களும், ஒன்ஸ் அப் ஆன் ஏ டைம் இன் மும்பை, லூடிரா போன்ற வெற்றியடைந்த திரைப்படங்கள் ஆகியவை உட்படுகின்றன. இதன்மூலம் ஏர்டெலின் விரைவாக வளர்ந்து வரும் பயனர் தளத்தில், ஏஎல்டிபாலாஜியின் உள்ளடக்க விநியோகத்தை மேலும் விரிவுப்படுத்த முடியும்.

ஏர்டெல் - ஏஎல்டிபாலாஜி கூட்டணி; இனி டிஜிட்டல் உள்ளடகங்கள் அள்ளும்.!

இது குறித்து வெளியிடப்பட்ட பத்திரிக்கையாளர் அறிக்கையில், இந்தியாவின் பிரபல உள்ளடக்க பட்டியல்களில் இடம்பெறும் ஏர்டெல் டிவி, தனது உள்ளடக்கத்தை மேலும் பலப்படுத்தி உள்ளது. ஏர்டெல் டிவி அப்ளிகேஷன் மூலம் 350-க்கும் அதிகமான லைவ் டிவி சேனல்கள் மற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைபடங்கள் மற்றும் ஷோக்கள் ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கலாம்.

ஏர்டெல் போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு, இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை ஏர்டெல் டிவி அப்ளிகேஷனில் வரும் அனைத்து உள்ளடக்கங்களும் முழுக்க முழுக்க இலவசமாக வழங்கப்படுகின்றன.

ஏர்டெல் - ஏஎல்டிபாலாஜி கூட்டணி; இனி டிஜிட்டல் உள்ளடகங்கள் அள்ளும்.!

இந்த கூட்டுறவு குறித்து வின்ங் சிஇஓ சமீர் பாட்ரா கூறுகையில், "ஏஎல்டிபாலாஜி உடன் கூட்டுறவு அமைத்து, அவர்களின் பிரபலமான உள்ளடக்கத்தை ஏர்டெல் டிவி அப்ளிகேஷனில் கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதன்மூலம் எங்கள் பயனர்களுக்கு சிறப்பான டிஜிட்டல் உள்ளடக்கங்களை பெருவாரியாக அளிக்க முடியும்.

ஏர்டெல் டிவி தொடர்ந்து தனது பயனர் தளத்தை விரிவுப்படுத்தி வரும் நிலையில், வெவ்வேறு விதமான பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை வரிசைப்படுத்தி, அவற்றை எங்கள் பயனர்கள் எளிதாக அணுகும் வகையில் அளிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்த உள்ளோம்" என்றார்.

Best Mobiles in India

English summary
Airtel partners with ALTBalaji to offer digital content; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X