ஏர்டெல் பயனர்கள் இலவசமாக நெட்பிளிக்ஸ் அனுபவிக்கலாம்.!

ஏர்டெல் போயிஸ்ட்பெயிட் அல்லது ஹோம் பிராட்பேண்ட் சேவைக்கான கட்டணத்திலேயே இணைத்துக் கொண்டு செலுத்த முடியும். தற்சமயம் நெட் பிளிக்ஸ் சேவையை பயன்படுத்துவோருக்கு இலவச சேவை வழங்கப்படுகிறது.

|

ஏர்டெல் நிறுவன போஸ்ட் பெயிட் வி-பைபர் ஹோம் பிராட்பேண்ட் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு நெட் பிளிக்ஸ் சந்தா வழங்கப்படுகிறது.

ஏர்டெல் பயனர்கள் இலவசமாக நெட்பிளிக்ஸ் அனுபவிக்கலாம்.!

இதில் எவ்வாறு பயனர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் ஏர்டெல் அறிவித்துள்ளது. இதன் விவரங்களை இனி காணலாம்.

நெட்பிளிக்ஸ் சந்தா:

நெட்பிளிக்ஸ் சந்தா:

ஏர்டெல் போயிஸ்ட்பெயிட் அல்லது ஹோம் பிராட்பேண்ட் சேவைக்கான கட்டணத்திலேயே இணைத்துக் கொண்டு செலுத்த முடியும். தற்சமயம் நெட் பிளிக்ஸ் சேவையை பயன்படுத்துவோருக்கு இலவச சேவை வழங்கப்படுகிறது.

ஏர்டெல்லில் நெட்பிளிக்ஸ்:

ஏர்டெல்லில் நெட்பிளிக்ஸ்:

இலவச நெட்பிளிக்ஸ் சந்தா வழங்கப்படாத பயனர்களுக்கு நெட்பிளிக்கு சேவை ஏர்டெல் செயலிலிகள் மூலம் சைன்-இன் செய்து தங்களது சந்தாவுக்கான கட்டணத்தை ஏர்டெல் கட்டணத்துடன் இணைத்து செலுத்த முடியும். இலவச சேவை வழங்கப்பட்டுள்ள பயனர்கள் நெட்பிளிக்ஸ் சேவைக்கு சைன்-இன் செய்து மூன்று மாத சேவையை ஏர்டெல் டிவி ஆப் அல்லது மைஏர்டெல் ஆப் மூலம் பெற முடியும்.

ஏர்டெல்-நெட்பிளிக்ஸ் திட்டம்:

ஏர்டெல்-நெட்பிளிக்ஸ் திட்டம்:

புதிய சலுகையில் தேர்வு செய்யப்பட்ட போஸ்ட்பெயிட் மற்றும் பிராட்பேன்ட் பயனர்களுக்கு வரும் வாரங்களில் தகவல் தெரிவிக்கப்படும் என ஏர்டெல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸ் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இணைந்து நெட்பிளிக்ஸ் தரவுகளை விளம்பரப்படுத்தி ஏர்டெல் டிவி பயனர்களுக்கு நெட்பிளிக் தரவுகளை கொண்டு சேர்க்கவும் திட்டமிட்டுள்ளன.

மூன்று மாதம் இலவச சலுகை:

மூன்று மாதம் இலவச சலுகை:

ஏர்டெல் பயனர்கள் மூன்று மாதம் மட்டும் நெட்பிளிக்ஸ் சலுகையை இலவசமாக அனுப்பவிக்க முடியும். அந்த வகையில் ஏர்டெல் டிவி செயிலில் நெட்பிளிக்ஸ் தரவுகளை பிரத்யேகதாக விளம்பரப்படுத்தப்படுகின்றன.

Best Mobiles in India

English summary
Airtel Offers 3-Month Netflix Access on Select Postpaid, Broadband Plans : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X