தினமும் உங்களுக்காக ரூ.1லட்சம் பரிசை அள்ளி வீசும் டிக்டாக்: கதவை தட்டும் அதிர்ஷ்டம்.!

அதிக டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகளில் இருந்து ஏப்ரல் 30ம் தேதி 90வது இடத்தில் இருந்து டிக்டாக் செயலி மறுநாளில் டாப் இடத்துக்கு வந்தது. இந்நிலையில், தினமும் ரூ.1 லட்சம் பரிசுகளை பயனர்களுக்காக அள்ளி

|

அதிக டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகளில் இருந்து ஏப்ரல் 30ம் தேதி 90வது இடத்தில் இருந்து டிக்டாக் செயலி மறுநாளில் டாப் இடத்துக்கு வந்தது.

தினமும் உங்களுக்காக ரூ.1லட்சம் பரிசை அள்ளி வீசும் டிக்டாக்.!

இந்நிலையில், தினமும் ரூ.1 லட்சம் பரிசுகளை பயனர்களுக்காக அள்ளி வீசியுள்ளது டிக்டாக் நிறுவனம் இதற்கான காரணங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

சீன நிறுவனம்:

சீன நிறுவனம்:

சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனத்தின் வெளியீடான டிக்டாக் சில ஆண்டுகளில் சமூகு வலைதளங்கிளல் தவிர்க்க முடியாதாகி விட்டது.

குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை டிக்டாக்கை விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.

டிக் டாக் ஆப்புக்கு தடை:

டிக் டாக் ஆப்புக்கு தடை:

இந்நிலையில் பெண்களின் ஆபாச வீடியோ,சமூகத்திற்கு எதிரான வழக்குகளை பதிவேற்றம் செய்யதால் கலாச்சாரத்திற்கு குந்தகம் விளைவிற்பதாக வழங்கு தொடரப்பட்டது. மேலும் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை தடை உத்தரவு பிறப்பித்தது.

பிறகு, கூகுள் பிளேஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்து ஆப் நீக்கம் செய்யபட்டது.

உச்சநீதிமன்றத்தை நாடிய டிக்டாக்:

உச்சநீதிமன்றத்தை நாடிய டிக்டாக்:

பிறகு தடைகாரணமாக ஒரு நாளைக்கு ரூ.3.48 கோடி நஷ்டமவடைவதாக அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்தது. தடையை நீக்க கோரியது. வழக:கு விசாரித்த உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றமே இந்த விவகாரத்தில் உரிய பிறப்பிக்க வேண்டும் எனவும் கோரியது.

வழக்கு விசாரணை மீண்டும் மதுரை கிளைக்கு வந்தது. உயர்நீதிமன்ற தடைக்கு பிறகு, டிக் டாக் செயிலில் இருந்து 6 மில்லியன் வீடியோக்கள் நீக்கம் செய்யப்பட்டது.

டிக்டாக் விளக்கம் :

டிக்டாக் விளக்கம் :

8 வயதுக்கு குறைந்தவர்கள் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியாது. பெண்களின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியாது ஆபாச வீடியோ பதிவேற்றினால் டிக்டாக் செயலி தானாக செயலிழந்து விடும் என்று விளக்கம் அளித்தது.

நீதிமன்றத்திற்கு உறுதி:

நீதிமன்றத்திற்கு உறுதி:

எந்த ஒரு ஆபாச வீடியோவையும் பதிவேற்றம் செய்யப்படாது. சமூகத்தை சீரழிக்கும் செயலும் வராது என்று நீதிமன்றத்திற்கு உறுதி கூறியது. பிறகு, நிபந்தனையுடன் டிக்டாக் செயலி தடையை நீக்கியது.

மீண்டும் டாப்:

மீண்டும் டாப்:

பிறகு சரிவில் இருந்த டிக்டாக் தடைக்கு பிறகு மீண்டும் ஏப்ரல் 30ம் தேதி 90 வது இடத்திலிருந்த டிக்டாக் மறுநாள் முதலிடம் பிடித்தது.

ரூ.1லட்சம் பரிசு:

ரூ.1லட்சம் பரிசு:

மே 1 முதல் 16ம் தேதி வரை மூன்று பயனர்களுக்கு நிறுவனம் ரூ.1 லட்சம் பரிசு என்று அறிவித்ததே டாப் இடத்துக்கு வந்தது.


இழந்த மார்க்கெட் மீண்டும் பிடிக்கவே இந்த இடத்தை பிடித்துள்ளது.

Best Mobiles in India

English summary
after a brief ban tiktok is back with a bang sa : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X