ஆபாச வாட்ஸ் ஆப் குழு.! இளம் பெண்ணை இணைத்த அட்மின் கைது.!
போலி செய்திகள் பரப்படுவதையும் தடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், வாட்ஸ் ஆப்பில் ஆபாச குரூப்பில் ஒன்றில் பெண்ணை இணைத்த குற்றத்திற்காக அட்மினை போலீசார் கைது செய்தனர்.
உலகில் வாட்ஸ் ஆப்பை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பல்வேறு தேவைகளுக்குகாக ஏராளமானோரும் குரூப்களை உருவாக்கி பயன்படுத்தி வருகின்றனர்.

போலி செய்திகள் பரப்படுவதையும் தடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், வாட்ஸ் ஆப்பில் ஆபாச குரூப்பில் ஒன்றில் பெண்ணை இணைத்த குற்றத்திற்காக அட்மினை போலீசார் கைது செய்தனர்.

வாட்ஸ் ஆப்:
வாட்ஸ் ஆப் ஆனது பல்வேறு உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்துப்படுகின்றது. உலகியே இந்தியாவில் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இதில் பொது மக்களுக்கு தேவையான செய்தி, சினிமா, வணிகம், வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைக்களுக்கும் பொது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

வாட்ஸ் ஆப் கட்டுப்பாடு:
வாட்ஸ் ஆப் மூலமாக ஏராளமான செய்திகளும் பார்வேர்டு மெஸ்சேஞ்களும் செய்யப்பட்டன. இதில் போலி செய்திகள் சேர் செய்வதால் பெண்கள் உள்ளிட்ட சிலர் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து வாட்ஸ் ஆப் போலி செய்திகளை தடுக்கம் பார்வேர்டு செய்திகளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்தது. இதற்கு கட்டுப்பாடும் விதித்துள்ளது.

ட்ரிப் எக்ஸ் வாட்ஸ் ஆப் குழு:
மும்பையை சேர்ந்த பெண் ஒருவரின் செல்போன் எண் ட்ரிபிள் எக்ஸ் வாட்ஸ் ஆப் குழுவில் இணைக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் இதில் இருந்த அந்த பெண்ணின் நண்பர்கள் சாதாரண தகவல்களை பரிமாறியுள்ளனர்.
பிறகு அதில் அடுத்தடுத்து ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்பட்டது. இதை கண்டு அந்த பெண் அதிர்ச்சியடைந்தார்.

போலீசில் புகார் அளித்த பெண்:
இதையடுத்து அந்த குழுவின் உள்ள உறுப்பினர்களை அந்த பெண் ஆய்வு செய்துள்ளார். அப்போது
அதில் அந்த பெண்ணின் நண்பர்கள் யாரும் இல்லை என்பது தெரிந்துள்ளார். இதையடுத்து அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

குரூப் அட்மின் கைது:
இதையடுத்து அந்த குழுவின் அட்மினாக இருந்த 24 வயதான முஸ்தக் அலி ஹேக் என்ற இளைரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்:
அந்த இளைஞர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் என்பதும், தச்சுவேலைக்காக மும்பையில் தங்கியிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

போலீசார் கைது செய்தனர்:
இதையடுத்து முஸ்தக் அலி ஹேக்கை போலீசார் வழக்குபதிவு கைது செய்தனர். இவருக்கு அந்த பெண்ணின் செல்போன் எப்படி கிடைத்தது என்று விசாரணை நடத்தி வருகின்றன. இந்த விஷயம் தற்போது இந்தியா முழுவதும் பரவலாக சேப்படுகின்றது.


Click it and Unblock the Notifications