Home
Apps

ஆசையை தூண்டும் ஆபாச நடனத்துக்கு டிக்டாக் கொடுத்த பரிசு.!

அரசியல் கட்சியினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், இந்த செயலிலில் ஆபாச நடனம், அத்துமீறல்கள், தனிநபர் தாக்குதல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், டிக்டாக் நிறுவனம் இ

டிக்டாக் எனப்படும் செயலியை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதில் டப்ஸ்ஸ்மேச்சில் காமெடி, நடனம், பாடல் உள்ளிட்டவைகளுக்கு இது பிரபலமாகியுள்ளது.

இதில் ஆபாச நடனம் அரங்கேறி வந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

ஆசையை தூண்டும் ஆபாச நடனத்துக்கு டிக்டாக் கொடுத்த பரிசு.!

அரசியல் கட்சியினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், இந்த செயலிலில் ஆபாச நடனம், அத்துமீறல்கள், தனிநபர் தாக்குதல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், டிக்டாக் நிறுவனம் இவ்வாறு செய்வோர்களின் கணக்கு முடக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிக்டாக் செயலி:

டிக்டாக் செயலி:

இதில் திரைப்பட பாடல்கள், காமெடிக்கள், பிரபலமாக இருக்கும் டயலாக்குகள் உள்ளிட்டவைகளை ஏராளமானோர் டப்ஸ்மேச் செய்து வந்தனர்.

உலக நாடுகளில் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இளைஞர்களையும் கவர்ந்தது இந்த டிக்டாக் செயலி.

ஆபாச நடனம்:

ஆபாச நடனம்:

இதில் இளம் பெண்கள் உட்பட இல்லத்தரசிகள், ஆசிரியர்கள் என ஒரு பட்டாளே ஆபாச நடனம் உள்ளிட்டவைகளை அரங்கேற்றம் செய்தனர். இது மற்றவர்களை முகம் சுழிக்கும் வகையில் இருந்தது. பொது வெளியில் இப்படி எல்லாம் செய்வார்களா என்று அனைவரும் கேள்விகளை எழுப்பினர்.

அரசியல் கட்சிகள் கண்டம்:

அரசியல் கட்சிகள் கண்டம்:

இந்த டிக்டாக் செயலியால் ஆபாசம் மற்றும் சமூக தாக்குதல்கள் குறித்து வந்ததால் டிக்டாக் செயலியை இந்தியாவில் முடக்கம் செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்சியினர்களும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்தனர். இதுகுறித்து டிக்டாக் செயலிக்கும் புகார் அனுப்பட்டிருந்தது.

டிக்டாக் எச்சரிக்கை:

டிக்டாக் எச்சரிக்கை:

சமூக விதிமுறைகளை மீறுவோர்களை கண்டறிந்து அவர்களின் கணக்கு முடக்கப்படும் என்று டிக்டாக் எச்சரிக்கை விடுத்தது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு செயலிலில் குறுஞ்ச் செய்தியும் அனுப்பியுள்ளது.

 அனுப்பியுள்ள குறுஞ்செய்தி:

அனுப்பியுள்ள குறுஞ்செய்தி:

டிக்டாக் செயலி மூலம் உங்களின் படைப்பு மற்றும் தனித்திறமைகளை ஊக்குவிக்கின்றோம். எந்த ஒரு தன நபருக்கு எதிராகவே இல்லை, அவர்களை காயப்படுத்தும் வகையிலோ, அல்லது எங்களின் சமூக விதிகளை மீறும் பதிவுகளை பொறுத்துக் கொள்ள மாட்டோம்.
மேலும், இதை மீறும் பட்சத்தில் அவர்களின் கணக்கை முடக்கும் செய்வோம் என்று எச்சரித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Accounting will be disabled if you dance porn in action in tiktok : Read more at this tamil.gizbot.com
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X