கள்ளக்காதலுடன் டிக்டாக் ஆப்பில் டப்ஸ்மாஸ் செய்த அபிராமி: யாரு இருக்கானு நினைச்சாலே பாதி நைட்..!
பிரியாணி கடை ஊழியர் சுந்தரத்துடன் 2 மாத பழக்கமே இருந்தாலும், கள்ளக்காதல் அவரின் கண்ணை மறைந்துள்ளது. இந்நிலையில், கள்ளக்காதல் பழக்கத்தில் இருக்கும் போது, அபிராமியும், கள்ளக்காதலன் சுந்தரமும் இருவரும்
சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி கள்ளகாதலுக்கு இடையூராக இருந்த இரண்டு குழந்தைகளையும் கொன்று விட்டார். மேலும் கணவரையும் கொல்ல முயன்று அது தோல்வியில் முடிந்துள்ளது.

பிரியாணி கடை ஊழியர் சுந்தரத்துடன் 2 மாத பழக்கமே இருந்தாலும், கள்ளக்காதல் அவரின் கண்ணை மறைந்துள்ளது. இந்நிலையில், கள்ளக்காதல் பழக்கத்தில் இருக்கும் போது, அபிராமியும், கள்ளக்காதலன் சுந்தரமும் இருவரும் டிக்டாக் ஆப்பில் செய்த டப்ஸ்மாஸ் ஆப் செய்த வீடியோ ஒன்று வெளியாகி இணைதளத்தில் வைரலாகியுள்ளது. (வீடியோ கீழே)

விஜய் மனைவி அபிராமி:
சென்னை குன்றத்தூர் அருகே மூன்றாம் கட்டளை அங்கனீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜய் (30). வங்களில் பணம் நிரப்பும் ஊழியராக உள்ளார். இவரின் மனைவி அபிராமி (25). இவர்களுக்கு மகன் அஜய் (7), மகள் கார்னிகா (4) இருந்தனர்.

பிரியாணி பிரியர்:
அபிராமி பிரியாணி என்றால் அதிகம் பிரியம் உடையவர். கணவர் வாங்கி கொடுத்த ஸ்கூட்டியில் ஜாலியாக ஊரையும் சுற்றியும் வந்துள்ளார் அபிராமி. பிரியாணி கடைக்கு சென்று பிரியாணி வாங்கிய போது, கடைஊழியர் சுந்தரத்துடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இனித்த இல்லறம்:
குடும்ப வாழ்கையில் இனிமையானவராகவும், கணவருடனும், பெற்ற குழந்தைகளுடன் இனித்த இல்லற வாழ்கையே விரும்பியபடி வாழ்த்துள்ளார். இந்நிலையில், கணவர் இரவு பணிக்காகவும் வெகு நேரங்களில் சென்று விடுவதுண்டு. தனது உணர்ச்சி மிகுதியால் கணவரை நெருங்கிய போது அவர் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இச்சை அதிகமாகி தவிப்பில் இருந்து வந்துள்ளார்.

இரவில் பிரியாணி ஆடர்:
கணவர் விஜய் இரவு பணிக்கு சென்று விடுவதால், பிரியாணிக்காக போனில் ஆடர் செய்து வந்துள்ளார். பிரியாணியை சுந்தரம் கொடுத்து வந்த கொத்த போது, இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர்.

பிரியாணி அளவு அதிகம்:
அபிராமி மீது கொண்ட மோகத்தால், அளவுக்கு அதிகமாக சுந்தரம் பிரியாணியை கொண்டு வந்து கொடுத்துள்ளார். மேலும் இவர்களின் கள்ளக்காதலுக்கு இதுவே அஸ்திவாரம் போட்டது போல் ஆகிவிட்டது. மேலும், அபிராமியிடம் அளவுக்கு மீறி அன்பு செலுத்தியதால், அபிராமி அளவு கடந்த காதல் மயக்கத்தில் இருந்துள்ளார்.

கள்ளக்காதல் வெளிச்சம்:
கள்ளக்காதலன் சுந்தரம், அபிராமியுடன் உல்லாசாம் அனுபவித்து செல்வது இரு வீட்டு பெற்றோருக்கும் தெரியவந்தது. பிறகு சுந்தரத்தை அபிராமியின் தந்தை எச்சரித்தார். மேலும், அபிராமியை அவரது கணவர், குழந்தைகளும் பிரியாமல் வாழ்ந்து வந்தனர்.

மறக்க முடியாத பந்தம்:
சுந்தரத்தை அபிராமியால் மறக்க முடியவில்லை. மேலும் தன்னை கணவரும் தீண்டாததால், சுந்தரத்தின் அன்பும் ஒரு புறம் அடங்காத காமமும் அபிராமியின் கண்ணை மறைத்தது. கள்ளக்காதலுக்கு கணவரும் பெற்ற குழந்தைகளும் இடையூறாக இருக்கின்றனர் என சுந்தரத்திடம் அபிராமி தெரிவித்தாக கூறப்படுகின்றது.

கணவன், குழந்தைகள் கொல்ல சதி:
சுந்தரத்திற்கு பிறந்த நாள் பரிசாக கணவன், குழந்தைகளை கொல்ல அபிராமியும் சுந்தரத்தின் பேச்சை கேட்டு, பாலில் தூக்க மாத்திரை கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளார். சுந்தரம் வாங்கி கொடுத்த தூக்க மாத்திரைகளையும் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி இரவு குடும்பத்தினருக்கு கொடுத்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த அபிராமி:
மறுநாள் காலையில் கணவர் விஜய் கண்விழித்து அலுவலகத்திற்கு சென்றுவிட்டார். மேலும் அன்று இரவும் பணி காரணமாக வீடு திரும்பவில்லை. மகள் இறந்துவிட்டார். மகனை தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார் அபிராமி. கணவர் தப்பியதாலும், குழந்தைகளை கொன்றதாலும், அதிர்ச்சியடைந்த அபிராமி சுந்தரத்தின் அறிவுரைப்படி தப்பியுள்ளார்.

சிக்கிய அபிராமி:
கணவர் வந்த பார்த்த போது, கொலை செய்து விட்டு கள்ளகாதலுடன் தப்பி செல்ல இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஸ்கூட்டியில் தப்பிசென்று கோயம்பேட்டில் நாகர்கோயில் பஸ் ஏறி இருந்த போது, சிசிடிவி கேமரா காட்சிகைள வைத்து போலீசார் உடனடியாக அபிராமியை கைது செய்தனர். முன்னதாக கடையில் ஒன்றும் அறியாமல் போதுல் வேலை செய்த சுந்தரத்தையும் போலீசார் கைது செய்தனர்.

2 மாத காலத்தில் கள்ளக்காதல்:
அபிராமிக்கும் சுந்தரத்திற்கும் இடையே கடந்த 2 மாத காலத்திற்குள்ளே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இவர்களுக்கு ஏற்பட்ட பழக்கம் முதல் கள்ளக்காதல் வரை நடந்த ஸ்சுவாரசியம் தான் தற்போது டிரெண்டிங்காக ஆகியுள்ளது. ஆரம்பத்தில் டிக்டாக் (மியூசிக்கலி) ஆப்பில் இவரும் டப்ஸ் மாட்ச் செய்து வந்துள்ளனர்.
டப்ஸ்மாஸ்:
தற்போது, சுந்தரமும், அபிராமியும் டிக்டாக்கில் செய்த டப்ஸ்மாஸ் ஒன்று வெளியாகி இணைதளத்தில் வைரல் ஆகியுள்ளது. அதில், வாடா போடனு கூப்பிட்டா கோபிச்சுக்குவீங்களா, இதுஎல்லாம் யோசிச்சு பாத்தாலே இன்னிக் தூக்கம் வருமானு தெரிய, ஆனா இன்னைக்கு நைட் நல்லா தூங்குவேன். எல்லா நைட்டும் எனக்காக யாரு இருக்கானு நினைச்சாலே பாதி நைட் போயிரும். புருஷன் நீ இருக்க என்று அபிராமியும், சுந்தரமும் செய்த டப்ஸ்மாஸ் தான் இப்போது இணைதளங்களில் டிரெண்டிங் ஆகியுள்ளது.

அபிராமி முதல் தஷ்வந்த் வரை கொலை குற்றவாளியாக அம்பலமானது இப்படி தான்.!
இன்று திரும்பும் இடங்கள் எல்லாம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் தான் நடக்கின்றன. கொலை, கொள்ளை, வழிப்பறிச் சம்பவங்களில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் ஈடுபடுகின்றனர் என்றால் தான் அதிர்ச்சியூட்டும் விசியமாக இருக்கின்றது.
தெருக்களிலோ, இல்லை வீட்டிலோ நடக்கும் கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களும் கண்டுபிடிக்க உதவிய தொழில் நுட்பம் சிசிடிவி கேமரா தான். சிசிடிவிகள் இல்லை என்றால் இன்று குற்றவாளிகள் எளிதில் தப்பி விடுவார்கள்.
கொலையில் முடியும் குற்றங்கள் பெரும்பாலும் கள்ளக்காதல், வழிப்பறிகளும் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இந்த குற்றங்களுக்கு பாலின பாகுபாடு கிடையாது என்பது தான் இன்றைய நிலமை.

குற்றங்கள் நடப்பதற்கு காரணம்:
இன்று பெரும்பாலும் கூட்டுக் குடும்ப முறை குறைந்து, தனி குடும்ப முறை அதிகரித்தன் விளைவு தான். முன்பு எல்லாம் பெரியோர்களின் சொல்கேட்டு நடப்பார்கள். இன்று அப்படி இல்லை. தற்போது, பணம் என்னும் மாய வளையில் சிக்கியிருப்பதாலும், சமூக கவர்ச்சிகளும் தான் குற்றங்களுக்கு அடிப்படையாக நிற்கின்றன. இதில் இருந்து விழித்துக் கொள்ள வேண்டிய அவசியம் மனித சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ளது.

பறிபோகும் உயிர்கள்:
ஒருதலை காதல், காதல், கள்ளக்காதல், வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களால் சாதாரணமாக அரங்கேறுகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் ஏதாவது இடையூறு ஏற்பட்டால், சமந்தப்பட்ட நபர்களை கொலை செய்து விடுகின்றனர். இந்த குற்றங்களை கண்டுபிடிக்க உதவிய சிசிடிவி கேமராவில் பதிவான குற்றவாளிகளின் சம்பவங்கள் குறித்தும் காணலாம்.

ஸ்வாதி கொலை:
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி வெட்டி மென்பொறியாளர் ஸ்வாதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் செங்கோட்டை மீனாட்சிபுரத்தை சேர்ந்த பி.இ. பட்டதாரி ராம்குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஸ்வாதியை கொலை செய்து விட்டு ரயில் நிலையம் அருகே தப்பியோடியதும். முன்னதாக ஸ்வாதியை கொலை செய்யும் முன் பின்தொடர்ந்ததும் சிசிடிவி கேமரா காட்சிளை வைத்தே இந்த வழக்கு நடந்து வநதது.

சிறுமி கொலை:
சென்னை மவுலி வாக்கம் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த பாபு என்பவரின் மகள் ஹாசினி. வீட்டிற்கு வெளியே விளையாடிய போது மாயமானார். அப்போது, அதே குடியிருப்பில் வசித்த மென்பொறியாளர் தஷ்வந்த் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த பிறகு, கொலை செய்துள்ளார். பிறகு, கை பையில் போட்டு வெளியே எடுத்து சென்ற போது, அங்கு பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதை வைத்து போலீசார் அவரை உறுதி செய்தனர்.

வக்கீல் முருகன் கொலை:
சென்னை சூளைமேடு ஆத்ரேயபுரத்தை சேர்ந்தவர் வக்கீல் முருகன் (44). கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 6வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை கள்ளக்காதலால் நடந்தது என்று தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் மனைவி லோககேஷினி (35), கள்ள காதலன் வியாசர்பாடியை சண்முகநாதன் உட்பட 6 பேர் குற்றவாளிகள் கைது ஆகினர்.

சசிக்குமார் கொலை:
கோவையில், கடந்த 2016ம் ஆண்டு இந்து முன்னணியை சேர்ந்த சசிக்குமார். கவுண்டம்பாளையம் பகுதியில் வெட்டி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். கவுண்டர்மில்ஸ் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் அபுதாகிர், சதாம் உசேன், சுபேர் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

குழந்தைகளை கொன்ற அபிராமி:
சென்னை குன்றத்தூர் அருகே மூன்றாம் கட்டளை அங்கனீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜய் (30). மனைவி அபிராமி (25). குழந்தைகள் அஜய் (7), கார்னிகா (4). பிரியாணி கடை ஊழியர் சுந்தரம். இவர்களுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது.
கள்ளகாதலுக்கு இடையூராக இருந்த கணவன், மகன், மகள் ஆகியோரை கொல்ல பாலில் தூக்க மாத்திரை கலந்து ஆகஸ்ட் 30ம் தேதி இரவு கொடுத்தார். இதில் மகள் இறந்து போனார். விஜய் கண்விழித்து அலுவலகத்திற்கு சென்றுவிட்டார். தலையணியில் அமுக்கி மகனையும் கொலை செய்தார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது தான் விஜய்க்கு தெரிந்து. கள்ளக்காதலுக்காக மனைவி கொலை செய்து விட்டு தப்பியது.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் கோயம்பேடு பஸ்நிலையத்திற்கு ஸ்கூட்டியில் தப்பி சென்றதும். அங்கு முகத்தில் கட்டியிருந்த துப்பாட்டாவை விலக்கியதும். பிறகு நாகர்கோயில் பஸ்சில் ஏறியதும். உடனடியாக அங்கு சென்ற போலீசார் அபிராமியை மடக்கி பிடித்தனர்.


Click it and Unblock the Notifications