Home
Apps

உங்களுக்கே தெரியாமல் உங்கள் ஸ்மார்ட்போனுள் ஒளிந்திருக்கும் 9 அம்சங்கள்.!

ஸ்மார்ட்போனில் உங்களுக்கே தெரியாமல் இருக்கும் ஒரு பயன்பாடு இந்த டிஜிட்டல் ஸ்கேல், இவற்றைப் பயன்படுத்தி எந்த ஒரு சிறிய பொருளின் நீளம் அகலம் மற்றும் எடைபோன்றவற்றை தெரிந்துகொள்ள முடியும்.

By Gizbot Bureau

ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலும் பல்வேறு விதமான சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன, இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள தொழில்நுட்பம் பெறும்பாலும் அனைத்து இடங்களிலும் கண்டிப்பாக பயன்படும், மேலும் குறிப்பிட்ட இப்போது ஆன்லைனில் மிக அதிகமாக அப்ளிக்கேஷன்கள் கிடைக்கின்றன, அவை அனைத்தும் நமது வேலைகளை
எளிமைப்படுத்துகிறது.

ஸ்மார்ட்போனில் உங்களுக்கே தெரியாமல் பல சிறப்பம்ங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் இவை அனைத்தும் குறிப்பிட்ட செட்டிங் வசதியை அமைத்துப் பயன்படுத்த முடியும். மேலும் பயனுள்ள வகையில் இந்த ஸ்மார்ட்போன் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

குளோனிங் அப்ளிகேஷன்:

குளோனிங் அப்ளிகேஷன்:

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் குளோனிங் அப்ளிகேஷன்.இது வெவ்வேறு கணக்குகளில் ஒரு சமூக நெட்வொர்க்கை அடிக்கடி அணுகும் மக்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.ஒரே அப்ளிகேஷன்களை இரண்டு போன்களில் பயன்படுத்த முடியும்.

யூடியூப்:

யூடியூப்:

யூடியூப் அதிகாரப்பூர்வ ஸ்டோரிகளில் இருந்து வீடியோ மற்றும் ஆடியோக்களை நேரடியாக பதிவிரக்கம் செய்ய முடியும்.மேலும் கூகுள் உதவியுடன் மிக எளிமையாக பதிவிரக்கம் செய்யமுடியும். அதற்கு தகுந்தபடி டெவெலப்பர் பயன்பாடுகள்ஏராளமாக உள்ளன. வீடியோ லிங் வைத்தும் டவுன்லோட் செய்யமுடியும்.

 டிஜிட்டல் ஸ்கேல் :

டிஜிட்டல் ஸ்கேல் :

ஸ்மார்ட்போனில் உங்களுக்கே தெரியாமல் இருக்கும் ஒரு பயன்பாடு இந்த டிஜிட்டல் ஸ்கேல், இவற்றைப் பயன்படுத்திஎந்த ஒரு சிறிய பொருளின் நீளம் அகலம் மற்றும் எடைபோன்றவற்றை தெரிந்துகொள்ள முடியும்.

ஆஃப்லைன் மேப்:

ஆஃப்லைன் மேப்:

இன்டர்நெட் பயன்படுத்தமால் ஜிபிஎஸ் செயல்படுத்த வைக்க முடியும். பொதுவாக கூகுள் மேப்பை ஆன்லைனில்பதிவிறக்கம் செய்துவைத்து பின்பு ஆஃப்லைன் மூலம் மேப்பை பயன்படுத்த முடியும்.

கிரெடிட்  கார்டு :

கிரெடிட் கார்டு :

என்பிசி உதவியுடன் ஸ்மார்ட்போன்களில் கிரெடிட் கார்டு பயன்பாடுகளை மிக அருமையாக பயன்படுத்த முடியும் மேலும் இந்த வசதி ஆண்ட்ராய்டு ப்ளே மற்றும் ஆப்பிள் பிளே போன்ற பயன்பாடுகளில் கிடைக்கும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மிக அருமையாக பணம் செலுத்த முடியும்.

 ஸ்கேனர்:

ஸ்கேனர்:

அனைத்து ஸ்மார்ட்போனில் ஸ்கேனர் வசதியைப் பயன்படுத்த முடியும், மேலும் உங்கள் ஸ்மார்ட்ஃபோன் கேமராவுடன் எந்த ஒரு ஆவணம் அல்லது புகைப்படத்தை ஸ்கேன் செய்ய முடியும்.

இரண்டு விண்டோ:

இரண்டு விண்டோ:

பொதுவாக அனைவருக்கும் தெரிந்தது ஸ்மார்ட்போன்களில் ஒரு விண்டோ மட்டுமே செயல்படும் என்று இருக்கிறது, அனால்
இரண்டு விண்டோ அதாவது இரண்டு திரைகளை வைத்துப் பயன்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக ஒரு விண்டோவில்டைப் செய்ய முடியும். மற்றோரு விண்டோவில் வீடியோ பார்க்க முடியும்.

  ஸ்விட்சிங் டு சேஃப் மோட்:

ஸ்விட்சிங் டு சேஃப் மோட்:

ஸ்மார்ட்போனில் பாதுகாப்பான ஒரு பயன்பாடு இந்த ஸ்விட்சிங் டு சேஃப் மோட் முறை, பிறர் இந்த ஸ்மார்ட்போனை உபயோகப்படுத்தமால் பாதுகாப்பை கொடுக்கிறது இந்த வழிமுறை.

  கூகுள் கூகிள்ஸ் :

கூகுள் கூகிள்ஸ் :

கூகுள் கூகிள்ஸ் பயன்பாடு மூலம், நீங்கள் விரும்பும் எதையும் கண்டுபிடிக்கலாம். இந்த பயன்பாட்டின் தனித்துவமானது உண்மையில்,உங்கள் தேடல் கேள்விகளில் தட்டச்சு செய்வதற்குப் பதிலாக, உங்கள் ஸ்மார்ட்ஃபோன் கேமராவைப் பயன்படுத்த முடியும்.

ஸ்மார்ட்போன்கள்:

ஸ்மார்ட்போன்கள்:

ஒடிஜி பயன்பாடுகள் மூலம் இரண்டு ஸ்மார்ட்போன்களை இணைக்க முடியும், இதற்க்கு யுஎஸ்பி கேபிள் கண்டிப்பாகபயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்து.

Best Mobiles in India

English summary
9 Smartphone Features Most Users Have No Idea About ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X