Home
Apps

நீங்கள் பயன்படுத்தும் ஐந்து முக்கிய வாட்ஸ் அப் செயலிகள் மற்றும் எக்ஸ்டென்ஷன்கள்

வாட்ஸ் அப் செயலிக்கு ஒரே நேரத்தில் இரண்டு எண்களைப் பயன்படுத்த விரும்பும் நபருக்கான பயன்பாட்டை இந்த வசதி கவர்ந்துள்ளது.

வாட்ஸ் அப் செயலி ஆரம்பித்தது முதல் இப்போது வரை பல்வேறு வசதிகளை அவ்வப்போது பயனாளிகளுக்கு இந்த செயலி தற்போது அனைவரும் விரும்பத்தக்க செயலியாக மாறியுள்ளது. போன் இல்லாத நேரத்திலும் வாட்ஸ் அப் வெப் மூலம் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் மூலமும் வாட்ஸ் அப் பயன்படுத்தும் வகையில் உள்ளது. ஏற்கனவே பல்வேறு வசதிகளை வாட்ஸ் அப் அளித்தாலும் தற்போது மேலும் சில வசதிகளை எக்ஸ்டென்ஷன்கள் மூலம் வாட்ஸ் அப் நிறுவனம் தந்துள்ளது.

ஐந்து முக்கிய வாட்ஸ் அப் செயலிகள் மற்றும் எக்ஸ்டென்ஷன்கள்.!

நீங்கள் கூகுள் குரோம் பயன்படுத்தினாலும் அல்லது அதன் அடிப்படையில் இயங்கும் ஒப்ரா பிரெளசரை பயனபடுத்தினாலும் இந்த எக்ஸ்டென்ஷன்களை பயன்படுத்தலாம். பெரும்பாலும் இந்த பட்டியலில் உள்ளவை ஆண்ட்ராய்டு அடிப்படையாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப் பிசினஸ்:

வாட்ஸ் அப் பிசினஸ்:

மெசஞ்சரின் இன்னொரு வடிவமாக கருதப்படும் இந்த வாட்ஸ் அப் பிசினஸ் செயலி, வாட்ஸ் அப் நிறுவனத்தின் அதிகாரபூர்வ செயலிகளில் ஒன்றாகும். அடிக்கடி எழுதப்பட்ட செய்திகளை அனுப்புவதற்கான "விரைவான பதில்கள்" போன்ற கூடுதல் அம்சங்கள், வெவ்வேறு விதமான சேட்களை அடையாளம் காட்டும் லேபிள்கள் மற்றும் பயன்பாட்டுக்கு, வாட்ஸ் அப் செயலிக்கு ஒரே நேரத்தில் இரண்டு எண்களைப் பயன்படுத்த விரும்பும் நபருக்கான பயன்பாட்டை இந்த வசதி கவர்ந்துள்ளது. நீங்கள் வாட்ஸ் அப் பிசினஸ் செயலியை வேறு மொபைல் எண் மூலம் பயன்படுத்தினாலும் உங்களுக்கு இரண்டு எண்கள் மூலம் செய்திகள் மற்றும் சேட்டிங்கள் வந்து கொண்டிருக்கும். உங்களுடைய இரண்டு எண்களில் இருந்து எந்த எண்ணில் இருந்து சேட்டிங் செய்யலாம் என்ற முடிவையும் உங்களால் எடுக்க முடியும்

வாட்ஸ் அப் ஆட்டோ:

வாட்ஸ் அப் ஆட்டோ:

உங்களுக்கு வரும் சேட்டிங் மற்றும் டெக்ஸ்ட் மெசேஜ்களுக்கு ஆட்டோ ரிப்ளை செய்யும் வசதிக்கான செயலியும் உண்டு. உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும் ஒரு அருமையான இந்த செயலியை உங்கள் வாட்ஸ் அப் காண்டாக்ட்டில் உள்ள ஒருவருக்கோ அல்லது அனைவருக்குமோ நீங்கள் செட் செய்து வைத்து கொள்ளலாம். மேலும் நீங்கள் அனுப்பும் மெசேஜ் ஐந்து நிமிடம் கழித்து அனுப்பும் வசதியும் இந்த வாட்ஸ் அப் ஆட்டோ செயலியில் உண்டு

விக்கி பாட்:

விக்கி பாட்:

நீங்கள் இந்த விக்கி பாட் எண்ணை உங்கள் வாட்ஸ் அப் எண்ணுடன் சேர்த்து கொண்டு அதனை சேவ் செய்து கொண்டால் அதன் பின் இந்த செயலி மூலம் எளிதில் மெசேஜ் அனுப்பலாம்

அல்ட்ராமெரின் டேப்பிர்:

அல்ட்ராமெரின் டேப்பிர்:

இந்த வசதியை நீங்கள் ஆக்டிவேட் செய்த பின்னர் உங்களுக்கு உறுதி செய்யப்படும் ஒரு மெசேஜ் வரும். அதேபோல் இந்த வசதியை நீங்கள் வேண்டாம் என்றாலும் அதில் இருந்து வெளியே வந்துவிடலாம். அதற்கும் உங்களுக்கு மெசேஜ் வரும்

மீடியாவை மறைக்க வேண்டுமா?

மீடியாவை மறைக்க வேண்டுமா?

வாட்ஸ் அப் வெப் வசதியில் தானாகவே நீங்கள் அனுப்பும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தானாகவே லோட் செய்யும். இந்த வசதி உங்களுடைய கம்ப்யூட்டர் மானிட்டரில் நீங்கள் பார்வையிடும் போது பாதுகாப்பாக தெரியும் இந்த மீடியா ஹைட் என்ற செயலி மூலம் வாட்ஸ் அப் வெப் மூலம் அனைத்து படங்களையும் தானாக மறைக்கும் ஒருவேளை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் டவுன்லோடு செய்திருந்தாலும் அதன் மீதுள்ள ஒரு பட்டனை கிளிக் செய்தால் அவை மறைந்துவிடும்

வாட்டூகிட்:

வாட்டூகிட்:

வாட்டூகிட் என்ற இந்த செயலியை பயன்படுத்தி ஏகப்பட்ட சிறப்பான அனுபவத்தை உங்களால் பெர முடியும். சேட் பபிளின் அகலத்தை இதன் மூலம் அமைத்து கொள்ள முடியும். இதனால் வாட்ஸ் அப் சேட், உங்கள் ஸ்க்ரீன் முழுவதையும் பயன்படுத்தி கொள்வதை தவிர்க்க முடியும். பெரிய மானிட்டர் உள்ளவர்களும், ஒரே நேரத்தில் பல்வேறு பணி செய்பவர்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். ஒருவேளை முழு ஸ்க்ரீனில் பயன்படுத்த வேண்டும் என்றாலும் அதேபோல் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த வசதியை பெறா நீங்கள் உங்கள் டூல்பாரில் உள்ள் வாட்டூகிட் என்ர ஆப்சனை இணைத்து கொள்ள வேண்டும். இதனை உறுதி செய்ய உங்களுக்கு ஒரு மெசேஜ் வரும். இதில் இருந்து கிடைக்கும் ஐகானில் இருந்து நீங்கள் படிக்காத மெசேஜ்களையும் இதன்மூலம் படித்து கொள்ளலாம். மேலும் வாட்ஸ் அப் வெப் விண்டோவை ஓப்பன் செய்யாமலே இந்த வசதியை நீங்கள் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
5 useful WhatsApp apps and extensions you should use: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X