இனி மறக்க மாட்டீர்கள்; ஆண்ட்ராய்டில் உள்ள சிறந்த கால் ரீமைன்டர் ஆப்ஸ்!

By Prakash
|

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உங்களுக்கு வரும் தவறான அழைப்புகள் மற்றும் படிக்காத எஸ்எம்எஸ் ஆகியவற்றை நினைவுபடுத்த இந்த மிஸ்டுகால் ஆப்ஸ் உதவுகிறது. மேலும் இவற்றில் பல்வேறு மென்பொருள் மேம்பாடு கொண்டுவந்துள்ளனர்.

இவற்றில் கூடுதலாக ஏசிஆர் கால் ரெக்கார்டர் போன்றவை இடம்பெற்றுள்ளது, மேலும் படிக்காத செய்தி, மற்றும் மின்னஞ்சல் இவற்றில் பார்க்க முடியும். இவை ஆண்ட்ராய்டு ஸ்மாரட்போனுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

பெரும்பாலான மொபைல் சாதனங்களில் மிஸ்டுகால் அழைப்பு நினைவூட்டல் செயல்பாடு இல்லை. எனவே இதுபோன்றவற்றை ஆன்லைனில் டவுன்லோடு செய்து பயன்படுத்த வேண்டும். பெரும்பாலனா மக்கள் இந்த 4டாப் ஆப்ஸ்களைப் பயன்படுத்துகின்றனர்.

மிஸ்டுகால் ரீமைன்டர்:

மிஸ்டுகால் ரீமைன்டர்:

மிஸ்டுகால் ரீமைன்டர் ஆப்ஸ் ஆண்ட்ராய்டு சாதனத்தில் பயன்படும். இது உங்கள் மிஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் செய்திகளை ஞாபகப்படுத்த உதவுகிறது. மேலும் இவை பல விருப்பங்களை வழங்குகிறது. பல்வேறு மென்பொருள் மேம்பாடுகொண்டு இந்த
ஆபஸ் இயங்குகிறது.

அலெர்ட்  மி :

அலெர்ட் மி :

அலெர்ட் மி ஆப்ஸ் ஒரு சிறந்த மிஸ்டுகால் ஆப்ஸ் ஆகும். இவை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய முடியும். இது பிரகாச ஒளி, மற்றும் அதிர்வு ஒலி போன்ற பல வகையான நினைவுகளை வழங்குகிறது. பல்வேறு தொழில்நுட்பங்களுடன் இவை உருவாக்கப்பட்டுள்ளது.

 ஸ்மார்ட்  நோட்டிஃபை:

ஸ்மார்ட் நோட்டிஃபை:

இந்த ஆப்ஸ் மிகவும் பயனுள்ள பாப் அப் விண்டோ அறிவிப்பை கொண்டுள்ளது, இதில் அழைப்பவர் பெயர், எண், நேரம், மற்றும் செய்தி நீளம் ஆகியவை மிகத்துள்ளியமாக காட்டுகிறது. இவற்றில் பல்வேறு தொழில்நுட்பமேம்பாடு
செய்யப்பட்டுள்ளது.

மிஸ்டு கால்/எஸ்எம்எஸ் ரீமைன்டர்:

மிஸ்டு கால்/எஸ்எம்எஸ் ரீமைன்டர்:

இந்த ஆப்ஸ் மிகவும் எளிமையான முறையில் பயன்படும் விதமாக உள்ளது, இவை பொதுவாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
4 Best Missed Call Reminder Apps for Android – 2017 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X