போலியான செயலிகள் மூலம் பணம் மற்றும் தகவல் திருட்டு.! உஷார்.!
அண்ட்ராய்டு பயனர்களைப் பாதுகாக்க கூகுள் பிளே நிறுவனம் அதன் பிளே ஸ்டோரில் இல் உள்ள போலி பயன்பாடுகளை நீக்க போராடி வருகிறது.
அண்ட்ராய்டு பயனர்களைப் பாதுகாக்க கூகுள் பிளே நிறுவனம் அதன் பிளே ஸ்டோரில் இல் உள்ள போலி பயன்பாடுகளை நீக்க போராடி வருகிறது. ESET மால்வேர் ஆராய்ச்சியாளர் லூக்காஸ் ஸ்டேபான்கோ சமீபத்தில் 15 போலி ஜிபிஎஸ் செயலிகளைக் கூகுள் பிளே ஸ்டோரில் கண்டுபிடித்துள்ளார்.

இந்தப் போலி இயலிகளை 50 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்தப் போலி செயலிகளைப் பயன்படுத்தி விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவற்றில் சில செயலிகளுக்கு முறையான பயன்பாட்டு லோகோ கூட கொண்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செயலிகள் முக்கிய நோக்கம், பதிக்கப்பட்ட விளம்பரங்கள் வழியாக பணம் சம்பாதிக்கபத்தும் பயனர்களின் தகவல்களை அணுகி அதை தவறான காரியங்களுக்குப் பயன்படுத்துவதுதான் என்பதே உண்மை. உங்களைப் பாதுகாத்து கொள்ள உடனே உங்களின் மொபைல் போன்னை சோதித்துப் பாருங்கள். இவற்றில் ஏதேனும் செயலிகள் உங்களின் போனில் இருந்தால் உடனடியாக டெலீட் செய்யுங்கள்.

#1
ப்ரீ ஜிபிஎஸ் டிராபிக் ட்ராக்கர் அப்டேட்

#2
ஜிபிஎஸ் லைவ் ஸ்ட்ரீட் மேப்ஸ்

#3
வாய்ஸ் ஜிபிஎஸ் டிரைவிங்-டெல்டா ராசா ஆப்ஸ்

#4
ஜிபிஎஸ் ஸ்ட்ரீட் வியூ - மேப்ஸ் கோ

#5
பிரீ ஜிபிஎஸ் மேப்ஸ் - ஸ்டார் பிளே கிரேஷன்

#6
ஜிபிஎஸ் சாட்டிலைட் மேப்ஸ்

#7
ஃபிரீ ஜிபிஎஸ் மேப்ஸ் & நேவிகேஷன்

#8
டிராபிக் அப்டேட்: ஜிபிஎஸ் ஃபிரீ மேப்ஸ்

#9
லைவ் எர்த் மேப் & சாட்டிலைட்

#10
லைவ் எர்த் மேப்

#11
மேப்ஸ் ஜிபிஎஸ் நேவிகேஷன்

#12
ஜிபிஎஸ் மேப்ஸ் & நேவிகேஷன்

#13
ஜிபிஎஸ் ரூட் டிராக்கர்

#14
ஜிபிஎஸ் ரூட் பைண்டர்

#15
வாய்ஸ் ஜிபிஎஸ் டைரெக்ஷன்


Click it and Unblock the Notifications