Home
Computer

மைக்ரோசாப்ட் அவுட்லுக்கில் உள்ள 10 முக்கிய வசதிகள்.!

மைக்ரோசாப்ட் அவுட்லுக் என்பது இணையதளத்தில் பயன்படுத்தும் வெப்மெயில் சேவைகள் கொண்டது.

By Siva Lingam

மைக்ரோசாப்ட் அவுட்லுக் என்பது இணையதளத்தில் பயன்படுத்தும் வெப்மெயில், காண்டாக்ட் டாஸ்க் மற்றும் காலண்டர் சேவைகள் கொண்டது என்பதும் இதனை மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த 2012ஆம் ஆண்டு தோற்றுவித்தது என்பதும் அனைவரும் அறிந்ததே. உடனடியான ரெஸ்பான்ஸ் மற்றும் உடனடியாக டெலிட் பட்டன்கள் இதன் சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் லோக்கல் மெஷினில் குறைந்த டேட்டாக்களில் மெயில் சேவையை உங்களுக்கு வழங்கும் ஒரு சேவை ஆகும்.

மைக்ரோசாப்ட் அவுட்லுக்கில் உள்ள 10 முக்கிய வசதிகள்.!

இமெயில்களை இயக்க மிக அதிகமான வசதிகளுடன் கொண்ட இந்த அவுட்லுக்கில் நாம் அறிந்த வசதிகள் மிகக்குறைவுதான். மேலும் ஒருசில முக்கிய வசதிகள் குறித்து தற்போது பார்ப்போம்

ஒரு மெசேஜில் உள்ள வரிகளை அறிய உதவும்: அவுட்லுக்கில் ஒரு மெசேஜின் பிரிவியூவை நீங்கள் பார்க்கலாம். இதில் அனுப்புபவர், முதல் வரியில் உள்ள மெசேஜின் சப்ஜெக்ட் மற்றும் இமெயில் மெசேஜில் உள்ள ஒரு வரி ஆகியவை இருக்கும். இதற்கு வெப் வியூ சென்று, மெசேஜ் பிரிவியூவை டேப் செய்தால் பின்னர் மேலே குறிப்பிட்ட மூன்றையும் அறியலாம். இதில் உள்ள மெசேஜில் உள்ள தேவையில்லாதவற்றை உங்களால் நீக்கவும் முடியும்

ஃபோல்டர் வசதி:

ஃபோல்டர் வசதி:

நீங்கள் பல இமெயில் ஐட் வைத்திருந்தாலும் அதில் எந்த இமெயில் முதன்மையாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யலாம். அதற்கு ஃபைல் சென்று பின்னர் ஆப்சன்ஸ் சென்று அதில் உள்ள அட்வான்ஸ் அவுட்லுக் ஆப்சன் டயலாக் பாக்ஸை க்ளிக் செய்தால் போதும். அதன் பின்னர் ஸ்டார்ட் மற்றும் எக்சிட் செக்சனை க்ளிக் செய்யவும்

ஃபோல்டரை தேட வேண்டுமா?:

ஃபோல்டரை தேட வேண்டுமா?:

அவுட்லுக்கில் உள்ள ஒரே சொற்கள் அல்லது சொற்றொடர்களை தேட வேண்டும் என்றால் நீங்கள் ஒரு விர்ட்சுவல் சியர்ச் ஃபோல்டரை அமைக்கலாம். நீங்கள் தனிப்பயனாக்கப்பட்ட சியர்ச் ஃபோல்டரையும் உருவாக்கலாம் அல்லது அவுட்லுக் மூலம் கிடைக்கப்பெறும் டெம்ப்ளேட்டை பயன்படுத்தலாம். மேலும் இதுவரை படிக்காத மெயில் அனைத்தையும் உங்கள் படிக்காத மெயில் என்று காட்டப்படும் ஒரு போல்டரில் வைக்கலாம். இந்த புதிய போல்டரை உருவாக்க, சியஸ் போல்டர் சென்று ரெடிமேட் சியர்ச் போல்டர் செல்லவும்

போல்டரை சுத்தம் செய்தல்:

போல்டரை சுத்தம் செய்தல்:

இதற்கு வலதுபுறம் க்ளிக் செய்து எந்த போல்டரை சுத்தம் செய்ய வேண்டுமோ அந்த போல்டரை தேர்வு செய்து அதில் உள்ள சப்போல்டர் அனைத்தையும் டெலிட் செய்துவிட்டால் சுத்தமாகிவிடும்

முன் தேதியிட்ட இமெயிலை அனுப்ப வேண்டுமா?

முன் தேதியிட்ட இமெயிலை அனுப்ப வேண்டுமா?

முன் தேதியிட்ட மெயிலை அனுப்ப வேண்டும் என்றால் முதலில் இமெயிலை தயார் செய்துவிட்டு அதன் பின்னர் டிலே டெலிவரி என்ற செக்சனுக்கு சென்று அதில் உள்ள டெலிவரி ஆப்சன் சென்று அனுப்ப வேண்டிய தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டால் அந்த குறிப்பிட்ட நேரத்தில் இமெயில் டெலிவரி ஆகிவிடும்

விரைவான ஸ்டெப்ஸ்கள்:

விரைவான ஸ்டெப்ஸ்கள்:

ஹோம் டேபில் உள்ள இந்த குவிக் செக்சன் மூலம் பொதுவான செயல்களை ஒரே கிளிக்கில் செய்டு முடிக்கலாம். இதற்கு குவிக் ஸ்டெப் சென்று கிரியேட் நியூ ஆப்சன் சென்று உங்களது குவிக் ஸ்டெப்ஸ்களை பதிவு செய்து வைத்து கொள்ளலாம்.

மல்டிபிள் விண்டோக்கள் வேண்டுமா? ஒரே நேரத்தில் மல்டிபிள் விண்டோக்கள், காலண்டர் சர்வீஸ் உள்பட ஒருசில வசதிகள் இந்த அவுட்லுக்கில் உண்டு

விதிகளை உருவாக்கவும், மேனேஜ் செய்யவும் முடியும்: ஒருசில விதிகள் மூலம் நீங்கள் ஒரு நிகழ்ச்சியை பதிவு செய்து கொள்ளலாம். ஹோம் டேபில் உள்ள முவ் அண்ட் செக்சன் என்ற பகுதிக்கு சென்று மேனேஜ் ரூல்ஸ் அண்ட் அலர்ட் சென்றால் இந்த வசதியை பெறலாம்

அக்கவுண்ட் பெயரை மாற்ற வேண்டுமா?:

அக்கவுண்ட் பெயரை மாற்ற வேண்டுமா?:

இந்த வசதியை பெற நீங்கள் முதலில் வலதுபுறம் கிளிக் செய்து அதன் பின்னர் அக்கவுண்ட் பிராப்பர்டீஸ் செல்ல வேண்டும். பின்னர் பைல், அக்கவுண்ட் செட்டிங்ஸ், சென்று அக்கவுண்ட் பெயரை மாற்றலாம்

கமாண்ட் மற்றும் லைன் சுவிட்சை பயன்படுத்துங்கள்:

கமாண்ட் மற்றும் லைன் சுவிட்சை பயன்படுத்துங்கள்:

இந்த கமாண்ட் மற்றும் லைன் சுவிட்ச் வசதி உங்களுக்கு பெரும் உதவியை தரும். கீபோர்ட் மற்றும் மவுஸ் மூலம் மிக வேகமாக கமாண்ட் மற்றும் லைன் சுவிட்ச் வசதியை பெறலாம்.

Best Mobiles in India

English summary
10 rarely used Microsoft Outlook features: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X