நீங்கள் கட்டாயம் 'இன்ஸ்டால்' செய்ய வேண்டிய 10 'ப்ரோடக்டிவ்' ஆப்ஸ்..!

|

நம் ஸ்மார்ட்போன்களிலும் குறைந்தப்பட்சம் 20 முதல் 30 ஆப்ஸ்களாவது இருக்கும். அவைகளில் பாதிக்கு மேல் பயன்படுத்தப்படாமல் இருக்கும் அல்லது ஸ்மார்ட்போன் வாங்கின புதுசுல இன்ஸ்டால் செய்தவைகளாக இருக்கும்.

ஒரு ஆப் ஆனது மிகவும் உதவிகரமாக இருந்தால்தான் அவை அடிக்கடி பயன்படுத்தப்படும், அப்படியாக தேவையே இல்லாத உங்கள் பழைய ஆப்ஸ்களை 'தூக்கிவிட்டு' நீங்கள் கட்டாயம் 'இன்ஸ்டால்' செய்ய வேண்டிய 10 'ப்ரோடக்டிவ்' ஆப்ஸ்களைதான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

#1 ஸ்லாக் :

#1 ஸ்லாக் :

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சக பணியாளர்களுடன் பெர்சனல் சாட் மற்றும் க்ரூப் சாட் மற்றும் பைல் ஷேரிங் போன்றவைகளை நிகழ்த்த உதவும் ஆப் தான் - ஸ்லாக்..!
விலை : இலவசம் (பேசிக் லெவல்)
ஆண்ராய்டு, ஆப்பிள்

#2 அவுட் லுக் :

#2 அவுட் லுக் :

நாள்காட்டி, இணைப்புகளை எளிதாக அணுக வழிகள், மற்றும் பல பில்டர்கள் கொண்டது தான் - அவுட் லுக்..!
விலை : இலவசம் (ஆண்ராய்டு, ஆப்பிள்)

#3 மெஸ்சென்ஜர் :

#3 மெஸ்சென்ஜர் :

இந்த ஆப் பற்றிய விளக்கமே உங்களுக்கு தேவைப்படாது. உலகம் முழுக்க சுமார் 700 மில்லியன் மக்கள் இதை பயன்படுத்திக் கொண்டிருகின்றனர்.!
விலை : இலவசம் (ஆண்ராய்டு, ஆப்பிள்)

#4 எவர் நோட் :

#4 எவர் நோட் :

உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள், மற்றும் திட்டங்கள் என அனைத்தையும் ஒரே இடத்தில் சேமித்து வைக்க உதவும் ஆப் தான் - எவர் நோட்..!
விலை : இலவசம் (பேசிக் லெவல்)
ஆண்ராய்டு, ஆப்பிள்

#5 வுண்டர்லிஸ்ட் :

#5 வுண்டர்லிஸ்ட் :

உங்கள் ப்ரைவேட் செயல்பாடுகள் தொடங்கி குடும்ப செயல்பாடுகள் திட்டங்கள் வரியிலாக அனைத்தையும் ஒன்றாக செயல்படுத்த உதவும் ஆப் தான் - வுண்டர்லிஸ்ட்..!
விலை : இலவசம் (ஆண்ராய்டு, ஆப்பிள்)

#6 பாரஸ்ட் :

#6 பாரஸ்ட் :

உங்களின் உற்பத்தி திறனை மரம் வளர்வது போன்றும் கண்கூடான காட்சியில் விலகும் ஆப் தான் - பாரஸ்ட்..!
விலை : 0.99 டாலர்கள் (ஆண்ராய்டு, ஆப்பிள்)

#7 சன்ரைஸ் கேலண்டர் :

#7 சன்ரைஸ் கேலண்டர் :

இது வெறும் கேலண்டர் மட்டுமில்லை. பல 'கூலான' அம்சங்கள் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டுக்கு உங்கள் மீட்டிங், மீட்டிங்கில் நீங்கள் சந்திக்க போகும் நபரின் லின்கிடு இன், ட்விட்டர் விவரம் போன்றவைகளையும் உங்களுக்கு வழங்கும்.
விலை : இலவசம் (ஆண்ராய்டு, ஆப்பிள்)

#8 டே ஒன் :

#8 டே ஒன் :

டைரி எழுதும் பழக்கம் கொண்டவர் நீங்கள் என்றால் இந்த ஆப் உங்களுக்குத்தான். எங்கு இருக்கிறீர்கள் என்ன செய்கிறீர்கள் என்ன பாடல் கேட்கிறீர்கள் என்பதை முதற்கொண்டு பதிவு செய்ய முடியும்.
விலை : 4.99 டாலர்கள் (ஆப்பிள்)

#9 குட் ரீடர் :

#9 குட் ரீடர் :

மைக்ரோசாப்ட் வேர்ட் முதல் பிடிஎப் வரையிலாக எந்த விதமான பைல் ஆகா இருந்தாலும் ஒப்பன் செய்ய உதவும் ஆப் டஹன் -குட் ரீடர்
விலை : 4.99 டாலர்கள் (ஆப்பிள்)

#10 பாக்கெட் :

#10 பாக்கெட் :

கட்டுரைகளையும் காதைகளையும் நீங்கள் எங்கு நிருதுகிரீர்களோ துல்லியமாக அங்கிருந்தே ஆரம்பிக்க உதவும் ஆப் தான் - பாக்கெட்..!
விலை : இலவசம் (பேசிக் லெவல்)
(ஆண்ராய்டு, ஆப்பிள்)

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

இந்த 14 இந்தியர்களில், 6 பேரையாவது உங்களுக்கு தெரியுமா...!?


'யாராலும் ஊடுறுவ முடியாது' பாதுகாப்பு வளையத்தில் வாட்ஸ்ஆப்.!!


'டெக்கீ சோம்பேறி'களிடம் இருக்கும் பொதுவான 7 குணங்கள்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
10 apps you should use every day to be more productive. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X