பட்ஜெட் விலையில் புதிய ஐபேட் ஏர், ஐபேட் மினி சாதனங்கள் அறிமுகம்.!

ஆப்பிள் ஐபேட் மினி சாதனத்தில் ஆப்பிள் ஏ12 பயோனிக் ஆக்டோ-கோர் எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்புவைஃபை 10 4ஜி ஆதரவுகள் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.


பட்ஜெட் விலையில் புதிய ஐபேட் ஏர், ஐபேட் மினி சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன, அதன்படி இந்த சாதனங்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

Advertisement

ஐபேட் ஏர், ஐபேட் மினி சாதனங்களின் விலை:
ஆப்பிள் ஐபேட் ஏர் 64ஜிபி (வைஃபை)- ரூ.44,900-விலையில் வெளிவந்துள்ளது.

Advertisement

ஆப்பிள் ஐபேட் ஏர் 64ஜிபி (வைஃபை + எல்டிஇ)- ரூ.55,900-விலையில் வெளிவந்துள்ளது.

ஆப்பிள் ஐபேட் மினி 64ஜிபி (வைஃபை)- ரூ.34,900-விலையில் வெளிவந்துள்ளது.

ஆப்பிள் ஐபேட் மினி 64ஜிபி (வைஃபை + எல்டிஇ)- 45,900-விலையில் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த சாதனங்களுடன் வரும் பென்சில் ஆப்பிள் பென்சில் விலை ரூ.8,500-ஆக உள்ளது.

ஆப்பிள் ஐபேட் மினி:

புதிய ஆப்பிள் ஐபேட் மினி சாதனம் 7.9-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு 2048 x 1536 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஆப்பிள் ஐபேட் மினி சிப்செட்:

ஆப்பிள் ஐபேட் மினி சாதனத்தில் ஆப்பிள் ஏ12 பயோனிக் ஆக்டோ-கோர் எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு வைஃபை 10 4ஜி ஆதரவுகள் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆப்பிள் ஐபேட் மினி சாதனத்தில் 8எம்பி பிரைமரி கேமரா மற்றும் 7எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக டச் ஐடி, போன்ற பல்வேறு வசதிகள் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது. அதேபோல் சிங்கிள் சார்ஜில்
10மணி நேர பேட்டரி பேக்அப் வசதி இந்த சாதனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபேட் ஏர்:

ஆப்பிள் ஐபேட் ஏர சாதனம் 10.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2224 x 1668 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக 64ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்;பது குறிப்பிடத்தக்கது. மேலும் டச் ஐடி போன்ற பல்வேறு வசதிகள் இந்த சாதனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபேட் ஏர் சிப்செட்:

ஆப்பிள் ஐபேட் ஏர் சாதனத்தில் ஆப்பிள் ஏ12 பயோனிக் ஆக்டோ-கோர் எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு வைஃபை 10 4ஜி ஆதரவுகள் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆப்பிள் ஐபேட் மினி சாதனத்தில் 8எம்பி பிரைமரி கேமரா மற்றும் 7எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக டச் ஐடி, போன்ற பல்வேறு வசதிகள் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது. அதேபோல் சிங்கிள் சார்ஜில்
10மணி நேர பேட்டரி பேக்அப் வசதி இந்த சாதனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English Summary

Apple iPad Air 10.5-inch and 7.9-inch iPad mini launched Price, specs and more : Read more about this in Tamil GizBot