Home
News

ப்ரீடம் 251 ஸ்மார்ட்போன் : ஆர்டர் செய்ய வேண்டுமா ?!

By Muthuraj

இந்திய நிறுவனமான ரீங்கிங் பெல்ஸ் நிறுவனம் உலகிலேயே மிகவும் விலை குறைந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது என்றும், முன்பு வெளியான தகவலின் அடிப்படையில் அதன் விலை ரூபாய் 500 என்றும் கூறப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவலின்கீழ் அந்த ஸ்மார்ட்போனின் விலையானது வெறும் ரூ. 251 மட்டுமே என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ப்ரீடம் 251 ஸ்மார்ட்போன் பற்றிய சிறப்பம்சங்களை பற்றி அறிந்துகொள்ள மற்றும் அதை ஆர்டர் செய்ய கீழ்வரும் ஸ்லைடர்களில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆர்டர் :

ஆர்டர் :

ப்ரீடம் 251 ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யவும்..!

டிஸ்ப்ளே :

டிஸ்ப்ளே :

4 இன்ச் க்யுஎச்டி ஐபி டிஸ்ப்ளே (4-inch qHD IPS)

கேமிரா :

கேமிரா :

முன்பக்க கேமிரா : 0.3 எம்பி
பின்பக்க கேமிரா : 3.2 எம்பி (ஆட்டோ போகஸ்)

ரேடியோ :

ரேடியோ :

மிக குறைந்த விலையில் ப்ரீடம் 251 ஸ்மார்ட் போன் ஆனது 3 ஜி ரேடியோ வையும் நிர்வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இன்டர்நெட் வசதிக்காக இந்திய 3ஜி நிறுவனங்களை ப்ரீடம் 251-ல் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ப்ராஸசர் :

ப்ராஸசர் :

1.3 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்கோர் ப்ராஸசர் (1.3GHz quad-core processor)
விலையின் அடிப்படையில் பார்க்கும் பொது இது மீடியாடெக் ப்ராஸசர் (Mediatek processor) என்று அனுமானிக்கப்படுகிறது.

மெமரி :

மெமரி :

ரேம் : 1 ஜிபி
இன்டர்னல் மெமரி : 8 ஜிபி
32 ஜிபி வரை மெமரி கார்டு மூலம் நீட்டித்துக்கொள்ளலாம்.

பேட்டரி :

பேட்டரி :

இதன் பேட்டரி ஆனது 1450எம்எஎச் மூலம் சக்தியூட்டப்படுகிறது.

வாரண்டி :

வாரண்டி :

மொபைலுக்கு 12 மாதமும், பேட்டரி மற்றும் சார்ஜருக்கு 6 மாத கால வாரண்டியும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

இனி அரசாங்க அலுவகத்திற்கு போகவே வேண்டாம் - மோடி புதிய திட்டம்.!!


பயனுள்ள பலரும் அறிந்திராத வாட்ஸ்ஆப் தந்திரங்கள்.!!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
World's cheapest smartphone Freedom 251 specifications. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X