Home
News

அதிகரித்து வரும் வாட்ஸ்ஆப் பயனாளிகள்..!

வாட்ஸ்ஆப் குறுந்தகவல் செயலியினை தற்சமயம் 900 மில்லியன் பேர் பயன்படுத்தி வருவதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜான் கொம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருக்கின்றார்.

2015-ல் 'தவறாமல் பார்க்க வேண்டிய' 3டி திரைப்படங்கள்..!

அதிகரித்து வரும் வாட்ஸ்ஆப் பயனாளிகள்..!

ஜனவரி மாதம் 700 மில்லியன் பயனாளிகளை கொண்டிருந்த வாட்ஸ்ஆப் மூன்றே மாதங்களில் 100 மில்லியன் பயனாளிகளை பெற்றதோடு மேலும் 100 மில்லியன் பயனாளிகளை சுமார் ஐந்து மாதங்களில் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானை ஓரங்கட்டும் இந்தியா..!

செயலியாக பார்க்கும் போது குறுந்தகவல் செயலி என்பதையும் தாண்டி அழைப்புகள், மற்றும் வாட்ஸ்ஆப் வெப் என பல்வேறு சேவைகளை வாட்ஸ்ஆப் வழங்கி வருவது அனைவரும் அறிந்ததே. மேலும் சமீபத்தில் அந்நிறுவனம் வழங்கிய புதிய அப்டேட் குறைந்த டேட்டாவை மட்டும் பயன்படுத்தும் அளவு மேம்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
WhatsApp adds 100 million users within 5 months. Read more in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X