Home
News

72 மணி நேரம் பேக்கப் வழங்கும் ஸ்மார்ட்வாட்ச்..!

ஐஎஃப்ஏ விழாவில் வெளியாகும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் கியர் எஸ்2 ஸ்மார்ட்வாட்ச் கருவியானது ஒரு நாளுக்கு முன்பே வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது அனைவரும் அறிந்ததே..!

ஆப்பிள் வாட்சுக்கு இடம் கொடுத்த ஸ்விஸ் வாட்ச்..!

புதிய ஸ்மார்ட்வாட்ச் கருவியில் அது இருக்கும், இது இருக்கும் என பல செய்திகள் வெளியானதை தொடர்ந்து உண்மையில் அந்த கருவியில் வழங்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

பிராசஸர்

பிராசஸர்

சாம்சங் கியர் எஸ்2 ஸ்மார்ட்வாட்ச் கருவியில் 1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் சிபியு, மற்றும் 512 எம்பி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

மெமரி

மெமரி

சாம்சங் கியர் எஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் கருவியில் 4 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

முற்றிலும் வளைந்த 1.2 இன்ச் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

செயலி

செயலி

செயலி மற்றும் நோட்டிபிகிஷேன்களை பயன்படுத்த ஏதுவாக கியர் எஸ்2 வளைந்த திரை கொண்டுள்ளது.

மாடல்கள்

மாடல்கள்

கியர் எஸ் 2 கருவியானது இரு மாடல்களில் கிடைக்கின்றது. கிளாசிக் மற்றும் மாடர்ன் என இரண்டு மாடல்களும் வித்தியாச நிறம் மற்றும பேன்டுகளை கொண்டுள்ளது.

போன்

போன்

கியர் எஸ்2 கருவியினை இயக்க சாம்சங் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தேவைப்படும்.

பேட்டரி

பேட்டரி

கியர் எஸ்2 கருவியானது 250 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இதனால் இந்த ஸ்மார்ட்வாட்ச் கருவியானது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

வை-பை 802.11 b/g/n, ப்ளூடூத் 4.1 மற்றும் என்எப்சி போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஈ-சிம்

ஈ-சிம்

3ஜி வகை மாடலில் ஈ-சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளதால் தற்சமயம் சந்தையில் கிடைக்கும் முதல் ஈ-சிம் கொண்ட கருவி என்ற பெருமையை கியர் எஸ் 2 பெற்றுள்ளது.

முகநூல்

முகநூல்

இது போன்று மேலும் பல தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Top 5 features of Samsung Gear S2. read more in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X